Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 28,2013 IST
என் நண்பனுக்கு நுரையீரலில் நெறிக்கட்டி உள்ளது. அவரை பரிசோதித்த டாக்டர், E.B.U.S., பரிசோதனை செய்யும்படி கூறினார். E.B.U.S., என்றால் என்ன?Endo Bronchial Ultra Sound என்பதன் சுருக்கமாகும். இது ஒரு நவீன கருவி. நுரையீரலை உள்நோக்குவதற்கு பிராங்கோஸ்கோப் பயன்படுத்தப்படுகிறது. இதன் நுனிப்பகுதியில் அல்ட்ரா சவுண்ட் கருவி பொருத்தப்பட்டு இருப்பதையே எண்டோ பிராஞ்சியல் அல்ட்ராசவுண்ட் என்கிறோம். இந்த நவீன ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 28,2013 IST
கோடையில் பற்களுக்கு என்னென்ன பிரச்னைகள் வரும்? அவற்றை பாதுகாப்பது எப்படி?கோடையில் உடலை பாதுகாப்பது போல, பற்களையும் பாதுகாக்க வேண்டும். கோடையில் சூட்டை தணிக்க, பழச்சாறுகள், குளிர்பானங்கள் அருந்துகின்றனர். ஆனால் எலுமிச்சை, அன்னாசி மற்றும் ஆரஞ்சு போன்ற பழச்சாறுகள், குளிர்பானங்கள் அருந்தும்போது, உடனடியாக தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனெனில் இவை பற்களின் எனாமலை அரிக்கும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 28,2013 IST
பி. கார்த்திகேயன், வடமதுரை: எனது வயது 42. 3 ஆண்டுகளாக ரத்தக்கொதிப்பு உள்ளது. இதற்காக 4 வகை மருந்துகள் எடுத்து வருகிறேன். இருந்தும் எனது ரத்தஅழுத்தம் 180/110 என்ற அளவிலேயே உள்ளது. நான் என்ன செய்வது?உங்கள் வயதில் 180/110 என்பது மிகவும் உயர்ந்த ரத்தஅழுத்தம். இதற்கு நான்கு வகை மருந்து எடுத்தும் இவ்வாறு இருப்பது அதிகமே. உணவில் உப்பை குறைப்பது, தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்வது, மனதை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 28,2013 IST
எனது வயது 65. இருஆண்டுகளாக மூட்டுவலி உள்ளது. மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய விரும்புகிறேன். சிகிச்சைக்குப் பின், நான் மண்டியிட்டு வணங்க முடியுமா?மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தபின், உங்கள் முழங்கால்வலி நீங்கும். சிறந்த தொழில்நுட்பத்தில் மூட்டு மாற்று சிகிச்சை செய்யப்பட்டால், முழங்காலை வலியின்றி நன்றாக மடக்க முடியும். சிலநிமிடங்கள் முழங்காலை மண்டியிடுவது ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X