Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 26,2015 IST
ஆறு மாத குழந்தைகளுக்கு, சளி, ஜலதோஷம் ஏற்படுவது சகஜம். ஆனால், இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படும் போது, மூக்கடைத்து, சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். அப்போது, நாம் முதலில் கையில் எடுக்கும் மருந்து தைலம் தான். ஆனால், குழந்தைகளுக்கு இதை பயன்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. சாதாரண தைலங்களில், கற்பூரம் முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதை குழந்தைகளுக்கு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 26,2015 IST
உணவில் பழங்களையும், காய்கனிகளையும் அதிகளவில் சேர்த்துக் கொண்டால், நம்மை பிடித்திருக்கும் நோய், தூர விலகும் என்பது, இயற்கை விதி. குறிப்பாக, லிச்சி பழத்தில், உடலுக்கு நன்மை தரும் முக்கிய சத்துக்கள் அடங்கியுள்ளன. இப்பழம் குறித்து, தென்னிந்திய மக்களுக்கு அதிகம் தெரியாது. சீனாவை பூர்வீகமாக கொண்ட இப்பழம், வட இந்தியாவில் அதிகம் கிடைக்கிறது. சிவப்பு நிறத்தில் கெட்டியான ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 26,2015 IST
ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் அதிகம் விளையக் கூடியது பிளம்ஸ் பழங்கள். சுற்றுலா செல்பவர்கள், கட்டாயமாக இப்பழத்தை வாங்காமல் ஊர் திரும்ப மாட்டார்கள். வைட்டமின்"ஏ' சத்து உள்ளதால், ரத்தத்தை விருத்தி செய்து, சிவப்பணுக்களை அதிகரிக்க செய்யும். ரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புப் பொருட்களை கரைக்கும். சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும். நரம்புகளுக்கு ஊக்கத்தைக் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 26,2015 IST
தற்போது இளைய சமூகத்தின் மத்தியில், பெரும் பிரச்னையாக உலா வருவது நரை முடி. மன அழுத்தம், தவறான உணவுப் பழக்கம் போன்றவைகளால், இன்றைய தலைமுறையினருக்கு, 20 வயதிலேயே தலைமுடி நரைக்க துவங்கி விடுகிறது. இன்னும் சில காரணங்களும் உள்ளன. அந்த காரணத்தை சரியாக தெரிந்து கொண்டால், இளமையிலேயே கூந்தல் நரைப்பதை தடுக்கலாம்.தற்போதைய ஆய்வு ஒன்றில், தலையில் அதிகளவில் பொடுகு இருந்தால், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 26,2015 IST
பாதாம் பருப்பு சாப்பிடுவதால், உடலுக்கு அதிகமான புரதச்சத்து கிடைக்கும். அதுமட்டுமின்றி, பாதாம் நமது ஜீரண சக்தியை அதிகரிக்கும் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். பாதாம் பருப்பு வசதி படைத்தவர்களால் மட்டுமே வாங்கி சாப்பிட முடியும் என்ற தவறான புரிதல், பலரிடம் உள்ளது. பாதாம் பருப்பை கிலோ கணக்கில் வீட்டில் வாங்கி வைத்து சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை. இன்றைக்கு, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 26,2015 IST
உடல் பருமன் ஒரு நோய் அல்ல என்றாலும், பல்வேறு நோய்கள் வர உடல் எடைதான் முக்கிய காரணமாக இருக்கிறது. அதிகமான உடல் எடை, காலின் மூட்டு பகுதியை தாக்குகிறது. நடக்கவும் முடியாமல், நிற்கவும் முடியாமல், இவர்கள் படும் அவஸ்தை சொல்லிமாளாது. எல்லா வலிகளையும் போல, மூட்டு வலி வரவே கூடாது என்பது தான் இவர்களின் கூக்குரல். அதிகளவு காபி, தேநீர் அருந்துதல், அதிகளவு எண்ணெய் உணவுகள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 26,2015 IST
மனிதனாக பிறந்தால், இன்பம், துன்பம் வருவது இயல்பு. ஆனால், துன்பத்தையே மனதில் நினைத்து, டென்ஷனிலேயே வாழ்பவர்கள் உண்டு. இப்படி இருந்தால், அகத்தின் அழகு முகத்தில் காண்பிப்பது போல், முகம் எப்போதும் "டல்' ஆகதான் இருக்கும்.சிலரை பார்த்தால் ப்ரிட்ஜில் வைத்த ஆப்பிள் பழம் போல, ப்ரெஷாக இருப்பார்கள். இன்னும் சிலரோ எப்போதும் தூங்கி வழிந்த முகத்துடன் இருப்பார்கள். இப்படி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 26,2015 IST
வாழைத்தண்டை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், எவ்வகையில் நல்லது என்பது பலருக்கு தெரியாது. வாழையில் இருந்து கிடைக்கும் அனைத்தும் வகை உணவுப்பொருட்களும், மருத்துவக் குணம் கொண்டவை. குறிப்பாக, ஜீரண உறுப்புகளை பாதுகாக்கும் அரிய வகை சத்துக்கள், வாழையில் உள்ளன.வாழைத்தண்டு, குடலில் சிக்கிய மணல் கற்களை விடுவிக்கும். சிறுநீரக கல் இருந்தால், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2015 IST
நாட்டின், மொத்த மக்கள் தொகையில், 10 சதவீதம் பேருக்கு மனநோய் அல்லது மன அழுத்தம் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மன அழுத்தம் என்பது ஒரு மனநோய். மன அழுத்தம் ஏற்படும் போது அழுகை, சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் உணர்ச்சி வசப்படுதல், எந்த நேரமும் சோகமாகவும், தனிமையாகவும் இருப்பது ஆகியவை நடக்கும். இவை சாதாரண மன அழுத்தத்திற்கான அறிகுறிகள்.அதிகமாக மன அழுத்தத்தால் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2015 IST
இரவு பகலாகிறது; பகல் இரவாகிறது. கோடை போய் குளிர் வருகிறது; வறட்சி போய் வெள்ளம் வருகிறது. பூ காயாகிறது; காய் கனியாகிறது; கனி செடியாகிறது. குழந்தை பெண்ணாகிறாள்; பெண் தாயாகிறாள். இளமை மாறி முதுமை ஆட்சி செய்கிறது. இதைத்தான் மாற்றம் ஒன்றே மாறாதது என்கிறோம்.மாற்றம் மட்டும்தான் நிரந்தரம். அனைத்து உயிரினங்களும், அவற்றுக்கே உரித்தான குணங்கள் மற்றும் பண்புகளை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2015 IST
ராதா, அதிகபட்ச குழப்பத்திற்கிடையே என்னை சந்திக்க வந்திருந்தார். நிறைய மருத்துவர்களை சந்தித்து, எந்த தீர்வும் கிடைக்காததால், அவர், என்னிடம் வந்திருந்தார். ராதாவிற்கு பெரிய பிரச்னை எல்லாம் இல்லை. ஆனால் தினசரி கஷ்டப்படும் சூழ்நிலை. காரணம் 'சைனசைடிஸ். மழை வந்தாலோ அல்லது காற்றடித்தாலோ வானிலை மாறுவது போல ராதாவின் உடல்நிலையும் மாறிக்கொண்டே இருந்தது.மூக்கடைத்து ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2015 IST
1காசநோய் என்றால் என்ன? 'டி.பி., ' எனப்படும் காசநோய், ஒரு தொற்றுநோய். அது, 'மைக்கோ பாக்டீரியம் டியூபர்குளோசிஸ்' எனப்படும், பாக்டீரியாவால் உருவாகிறது. காசநோய் உள்ள நபரிடம் இருந்து, காற்றின் மூலம், இந்த நோய் மற்றவர்களுக்கு பரவுகிறது.2இதில் வகைகள் உள்ளதா?இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று, நுரையீரல் சம்பந்தப்பட்ட, காசநோய். மற்றொன்று, நுரையீரலுக்கு தொடர்பில்லாத, காசநோய் (எக்ஸ்ட்ரா ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2015 IST
 நான் 26 வயது பெண். எனக்கு முகத்தில் முடி வளர்ச்சி அதிகமாக உள்ளது. மாதவிடாய் சரியாக வருவதில்லை. காரணம் என்ன?-திவ்யா, நாமக்கல் நீங்கள், கூறும் அறிகுறிகளை வைத்து பார்க்கும் போது, சினைப்பை நீர்கட்டிகள் அதற்கு காரணமாக இருக்கலாம். ஆண் பாலின ஹார்மோன், அளவுக்கதிகமாக உடலில் சுரக்கும் போதுதான், இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும். பொதுவாக, சீரற்ற மாதவிலக்கு அல்லது மாதவிலக்கு ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X