Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2017 IST
மஞ்சளில் மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கக்கூடிய சத்து உண்டு. இதனால் உடல் சளி, இருமல், மாரடைப்பு போன்ற நோய்களைத் தடுக்கலாம். சர்க்கரை நோய் இருப்பவர்கள், உணவில் மஞ்சளை சேர்த்து கொள்வது நல்லது. இது ரத்தத்தின் குளுகோஸ் அளவை, கணைய சுரப்பு நீர் அளவைச் சரி செய்து, சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது. ஆனால், இதைப் பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையைப் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2017 IST
உடல் பலவீனமாகி, நோய் எதிர்ப்பு சக்தியை இழந்திருக்கும் நிலையில் தான் பழங்களின் அருமை, தெரிகிறது. நோய் தீர்க்கும் பழங்களில், வில்வம் பழம் மிக முக்கியமான ஒன்று.வில்வத்தில், அபாரமான மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளன. சிவபெருமானுக்கு பிடித்த மங்களகரமான வில்வத்தின் இலை, காய், பழம், வேர் போன்றவை அருமருந்தாகப் பயன்படுகின்றன. வில்வ காயைப் பறித்துப் பார்த்தால் உருண்டையாகவும், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2017 IST
"புத்தகத்தை மேலிருந்து கீழ் நோக்கி படித்தால், கீழிருக்கும் உங்கள் வாழ்க்கை மேல் நோக்கி நகரும்' என்று, புத்தகம் படிப்பதால் ஏற்படும் நன்மைகளை சொல்லும் வழக்கு. வெறும் புத்தக படிப்புகளில் மட்டும் உலக அறிவு கிடைத்து விடாது.வரலாற்று நிகழ்வுகளை படிக்க விரும்பினால், பல்வேறு புத்தகங்களை படிக்க வேண்டும். இதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கின்றன நூலகங்கள். பள்ளி அளவில், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2017 IST
வீடு, துணி, பாத்திரம் போன்றவற்றில் ஏற்படும் கறைகளை சுத்தம் செய்து, பராமரிப்பது என்பதே சிக்கலான ஒன்று. இதை சில உபயோகமான வீட்டு குறிப்புகளை தெரிந்துகொள்வதன் மூலம் எளிமைப்படுத்தலாம், என்கிறார் பீளமேடு பகுதியை சேர்ந்த ரெஜீ.எளிமையான வீட்டு குறிப்பு டிப்ஸ்தோசைக்கல்லில் எண்ணெய் பிசுபிசுப்பு போக்க, தோசைக்கல் அல்லது வாணலி மிதமான சூட்டில் இருக்கும் போது, அவற்றின் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2017 IST
வெள்ளைப் பூசணி என அழைக்கப்படும் பரங்கிக்காய் சாறு ரத்த நாளங்களில் ஏற்பட்ட அடைப்பைப் போக்கக்கூடியது. இதனால், மாரடைப்பு உட்பட பல இருதய நோய்கள் தடுக்கப்படுகின்றன. பரங்கிச்சாறு ஜீரணத்தைத் தூண்டி, மலச்சிக்கலையும் போக்க கூடியது. சிறுநீரகத்தையும் சிறுநீர்ப்பாதையையும் சீர் செய்யக்கூடியது.பரங்கிச்சாறு லேசான மயக்கமூட்டும் தன்மையை பெற்றுள்ளது. இதனால் தூக்கமின்மையை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2017 IST
இன்றைய காலத்தில், பல மூலிகை தாவரங்களின் பெயர் தெரியாமலே போய் விட்டது. ஒவ்வொரு மூலிகைகளின் தன்மையை ஆராய்ந்து, எவ்வாறு மருத்துவத்துக்கு பயன்படுகிறது என்பதை அறிந்து பயன்படுத்தினாலே, பல்வேறு உபாதைகளில் இருந்து, தற்காத்துக் கொள்ள முடியும். இதில், சிறந்ததொரு மூலிகை, மூக்கிரட்டை.கீழ்புறம் வெள்ளையான, நீள் வட்டமான இலைகளையும் நீளமான தண்டில் கொத்தாக மலரும் சிவப்பு நிறமான ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2017 IST
நம் வாழ்க்கை முறையில், சின்ன, சின்ன பழக்கங்களை முறையாக கையாண்டாலே, உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதற்கென சில வழிமுறைகளை, தொடர்ந்து பின்பற்ற வேண்டும். மனித உடலுக்குத் தேவையான நீரை, தாகம் எடுப்பதன் மூலம் உடல் கேட்கிறது. தாகம் எடுக்கும்போது நீர் அருந்தாமல் இருப்பது தவறு. நிறைய நீர் குடிப்பது, பொதுவாக உடல் நலத்துக்கு நல்லது தான். ஆனால், அந்தத் நீர் சுத்தமான நீராக இருக்க ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X