Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 04,2016 IST
வெல்லம்: வெயிலில் போகும்போது, என்ன தான் கையில் தண்ணீர் பாட்டிலை தவறாமல் எடுத்துச் சென்றாலும், சமயங்களில் நாக்கு வறண்டு போகும். இதைத் தவிர்க்க வெல்லம் அல்லது கருப்பட்டியை சிறிதளவு வாயில் போட்டுக் கொண்டால், உடனடியாக வறட்சி தீரும்; களைப்பு நீங்கும்.நெய்: வறட்சியான சருமம் இருப்பவர்களுக்கு, இந்தக் கோடையில் சருமம் இன்னும் அதிகமாக வறண்டு போகும். சில துளிகள் நெய்யை ..

பதிவு செய்த நாள் : மே 04,2016 IST
எனக்கு வயது 38; சமீபத்தில், ரத்தப் பரிசோதனை செய்து கொண்டேன். அதில், ரத்த தட்டணுக்கள் மிக அதிகமாக, 9,14,000 இருந்தது. தட்டணுக்களின் எண்ணிக்கை சரியாக இருக்க, என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூறுங்கள்.ச.காயத்ரி, திண்டுக்கல்எதற்காக ரத்தப் பரிசோதனை செய்தீர்கள் என்ற காரணத்தைக் கூறவில்லை. எதுவாக இருந்தாலும், இப்போது நீங்கள் முழுமையான, ரத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதில் ..

பதிவு செய்த நாள் : மே 04,2016 IST
ஏப்ரல் 6, 2016சில மாதங்களுக்கு முன், 'தினமலர்' நாளிதழில், நலம் பகுதியில் இதய வால்வுகள் சம்பந்தமாக கூறியிருந்தேன். அந்த கட்டுரையின் நகலை எடுத்துக் கொண்டு என்னை சந்திக்க வேண்டும் என்று, ராமு என்பவர், திருச்சியிலிருந்து, சில வாரங்களுக்கு முன் முயற்சித்து இருக்கிறார். ஆனால், நான் வெளியூரில் இருந்தால், நான் பணிபுரியும் மருத்துவமனையில் அவரை இரண்டு வாரங்கள் கழித்து வரச் ..

பதிவு செய்த நாள் : மே 04,2016 IST
தீபிகா படுகோனே: இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஒரு நாள் காலையில் படுக்கையை விட்டு எழுந்தபோது, வழக்கத்தை விடவும் வித்தியாசமாக உணர்ந்தேன். நேரம் செல்லச் செல்ல ஒருவித படபடப்பும், பதற்றமும் சேர்ந்து கொண்டது. வயிற்றில் எதுவுமே இல்லாதது போன்ற ஒருவித வெறுமையான உணர்வு. தொடர்ந்து படப்பிடிப்பு, ஓய்வே இல்லை; அதனால் ஏற்பட்ட, 'ஸ்ட்ரெஸ்' ஆக இருக்கும் என்று நினைத்தேன். அந்த எண்ணத்தில் ..

பதிவு செய்த நாள் : மே 04,2016 IST
ஆஸ்துமா என்றால் என்ன?நீண்ட காலமாக இருக்கும் ஒவ்வாமையால், நுரையீரல் மற்றும் சுவாசக் குழாயில் ஏற்படும் அழற்சி காரணமாக சளி பிடிந்து ஏற்படும் மூச்சு இழுப்பு.ஆஸ்துமாவில் வகைகள் உள்ளதா?உள் இயல்பான ஆஸ்துமா, புறவழி ஆஸ்துமா, மருந்துகளால் ஏற்படும் ஆஸ்துமா, தொழில் வகையால் ஏற்படும் ஆஸ்துமா என, நான்கு வகைப்படும்.இயல்பான ஆஸ்துமா, புறவழி ஆஸ்துமா வரக் காரணம்?இயல்பான ஆஸ்துமா ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X