Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 12,2015 IST
உணவுப்பாதை மற்றும் சுவாசப்பாதை வழியாக நம் உடலுக்குள் நுழையும் நுண் கிருமிகள், ரத்த அணுக்களுடன் சண்டையிடும் போது அழிந்து விடுகின்றன. அவற்றின் கழிவுகள், தோலின் வழியாக வெளியேற்றப்படுகின்றன. அவை, வியர்வை துவாரங்களை அடைத்து, கட்டிகளை உருவாக்குகின்றன. அதுமட்டுமின்றி, தோலின் வழியாக உட்செல்ல முற்படும் நுண் கிருமிகள், ரத்தத்தின் உள் செல்ல முடியாமல் ஆரம்பத்திலேயே ..

பதிவு செய்த நாள் : மே 12,2015 IST
ஒரு நிகழ்வு அல்லது நபர் பற்றிய எண்ணம், அபிப்ராயம் மற்றும் மதிப்பீடு ஆகியவைகளைத் தான், கருத்து என்று சொல்கிறோம். ஒருவரைப்பற்றி எந்தவிதமான கருத்தையும் மனதில் கொள்ள, அனைவருக்கும் உரிமை உண்டு. அதே நேரம், அக்கருத்தை பகிர்ந்து கொள்ள, வெளிப்படுத்த உரிமை உண்டா என்று கேட்டால், முழு உரிமை இல்லை. கட்டுப்படுத்தப்பட்ட கட்டுப்பாடு கிடையாது. ஆனால், கருத்தை தெரிவிக்க, வெளிப்படுத்த, ..

பதிவு செய்த நாள் : மே 12,2015 IST
அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் லீலாவதிக்கு, வயது 48. இரண்டு குழந்தைகள், கணவர் என, அழகான குடும்பம். திடீரென்று லீலாவதியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. காரணம், அவர் பலமுறை ரத்த வாந்தி எடுத்தது தான். என்ன காரணம் என்று தெரிந்து கொள்ள, 19 ஆண்டுகளுக்கு முன் என்னிடம் வந்தார். பரிசோதனையின்போது, அவருக்கு மண்ணீரலில் வீக்கம் இருந்தது. கல்லீரலுக்கு செல்லும் ரத்தக் குழாய் ..

பதிவு செய்த நாள் : மே 12,2015 IST
1 மூளை உறை என்பது என்ன?மூளையில் மூன்று விதமான உறைகள் உள்ளன. ஒன்று, 'டியூரா மேட்டர்' என்பது மூளையின் வெளிப்பகுதியில் இருக்கும் வெளியுறை. 'அரக்கனாய்டு' மேட்டர் என்பது நடுப்பக்கம் இருக்கும் இரண்டாவது உறை. 'பயோ மேட்டர்' என்பது மூளையோடு இணைந்திருக்கும் மூன்றாவது உறை. இவை மூளைக்கு கவசம் போல் இருந்து காக்கின்றன; மூளையில் ஏற்படும் அதிர்வுகளை தடுக்கும் வேலையை ..

பதிவு செய்த நாள் : மே 12,2015 IST
 எனக்கு வயது வயது, 55; உறுத்து குடல் அழற்சி நோய் இருக்கிறது; இது எதனால் ஏற்படுகிறது? - செங்குட்டுவன், விருத்தாச்சலம்உணர்ச்சி மிகுதியால் வரும் ஜீரண மண்டல நோய் தான், உறுத்து குடல் அழற்சி. உடல் ரீதியிலான நோயாக இருந்தாலும், இந்நோய்க்கு அடிப்படை காரணம், மனதின் உணர்ச்சி போராட்டங்கள் தான். இதனால், அதிகளவு உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் அறிகுறியாக வயிற்றுப்போக்கும், உணர்ச்சிகளை ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X