Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 14,2017 IST
"அரத்தை அறுக்காத கபத்தை யார் அறுப்பார்?' என்ற சொல்வழக்கு, ஒன்று உண்டு. அந்த அளவுக்கு தொண்டையில் சேரும் கபத்தை, வெளியேற்றும் சக்தி சிற்றரத்தைக்கு உள்ளது. நம் உடலில் தொண்டை மிக முக்கியமான உறுப்பு. நோய்களை தடுக்கும் சுவர் போன்றது. அதனால், தொண்டையை பாதுகாப்பதில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு சிற்றரத்தை, கைகொடுக்கிறது. இருமல் ஏற்படும் போது, சிறு துண்டு ..

பதிவு செய்த நாள் : மே 14,2017 IST
கோடை காலத்தில் வெயிலில் அலையும் பலருக்கும், "தோல் கருத்துப் போய் விடுமே' என்ற கவலை இருப்பதை காண முடிகிறது. குறிப்பாக, இளம்பெண்கள், முகத்தையும், கைகளையும், கர்ச்சீப் கொண்டும், உறை கொண்டும் மூடியபடி வாகனங்களில் செல்வதைக் காணும்போதுதான், பலருக்கும் வெயிலின் கொடுமை புரிகிறது. வெயில் கொடுமையில் இருந்து காத்துக் கொள்ள விரும்புவோருக்கு, இதோ பயனுள்ள டிப்ஸ்:சூரிய ஒளி ..

பதிவு செய்த நாள் : மே 14,2017 IST
வீட்டில் பொதுவாக, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு போன்ற பருப்பு வகைகளைதான் உணவில் அதிகம் சேர்த்து வருகிறோம். பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற பருப்புகளை உண்பது மிகவும் குறைவு. இதற்கு காரணம் இவற்றின் விலை அதிகம் என்பதே. ஆனால் வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் பிஸ்தா பருப்பு சாப்பிடுவது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. இதன் மூலம், பல நோய் பிரச்னைகள் ..

பதிவு செய்த நாள் : மே 14,2017 IST
வெளிநாட்டு மோகம் நமக்கு ரொம்பவே அதிகம். அது வாசனைத் திரவியமோ, மின்சாதனப் பொருட்களோ, வெளிநாட்டு தயாரிப்பு என்றால் 'பெஸ்ட்' என்ற எண்ணம் நம் மனதில் இருக்கிறது. மொழி, வாகனம், ஆடை, வீட்டு உபயோகப் பொருட்களை விட்டுவைக்காத வெளிநாட்டு மோகம், உணவுப் பொருட்களை மட்டும் விட்டுவிடுமா?நம் ஊரில் உள்ள காய்கறி, பழங்களில் இல்லாத சத்துக்களே இல்லை. மிகக் குறைந்த விலையில், "ப்ரெஷ்'ஷான, ..

பதிவு செய்த நாள் : மே 14,2017 IST
உடலுக்கு பளபளப்பு தந்து, முகத்தை பொலிவுடன் அழகாக வைப்பதில் சப்போட்டா பழம் சிறந்து விளங்குகிறது. பழத்தில், வைட்டமின் "ஏ' அதிகம் இருப்பதால், பார்வையை பலப்படுத்துவதோடு, முதுமையை தள்ளிபோடும் ஆற்றலை தருகிறது. இருதயம் சம்பந்தமான நோய்களில் இருந்து பாதுகாக்கும்.பழச்சாறுடன், தேயிலை சாறும் சேர்த்துப் பருகினால், ரத்தபேதி குணமாகும். தூக்கமின்மையால் அவதிப்படுவோர், இரவில் ..

பதிவு செய்த நாள் : மே 14,2017 IST
வெயிலிலிருந்து உடலை தற்காத்துக் கொள்ள, வெள்ளரி, தர்பூசணி, இளநீர் போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, சீரகத்தை நீரில் போட்டுக் காய்ச்சி, அந்த நீரை அடிக்கடி பருகலாம்.வெயிலின் தாக்கத்தால், முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படும். எண்ணெய் பசையான உடம்பு என்றால், முகத்தில் பருக்கள் அடிக்கடி முகவரி கொடுக்கும். கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய, பப்பாளி ..

பதிவு செய்த நாள் : மே 14,2017 IST
சித்த மருத்துவத்தில், நன்னாரி வேர் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் எங்கும் வளரும் கொடி வகையைச் சேர்ந்தது இது. கெட்டியான வேர் மணம் மிக்கது. கொடியின் இலைகள் மாற்றிலை அமைப்பு கொண்டது. இலைகள் நீண்டு கண் அல்லது மீன் வடிவில் இருக்கும். இக்கொடியின் தண்டு மெல்லியதாகவும், குறுக்குவெட்டு வட்டமாகவும் இருக்கும். ஒரு பிடி பசுமையான நன்னாரி வேரை சேகரித்து, நீரில் கழுவி ..

பதிவு செய்த நாள் : மே 14,2017 IST
வெயில் வாட்டி வதைத்து வருகிறது. உடலில் இருக்கும் நீர்சத்து குறையும் காரணத்தால், இக்காலகட்டத்தில், குழந்தைகள், தங்களுக்கு தேவையான நீரை அருந்தும் பழக்கத்தை, பெற்றோர் ஏற்படுத்த வேண்டும். வெயிலில் அவதிப்படக் கூடாது என்பதற்காகத் தான், கோடை விடுமுறையே விடப்பட்டது என்று தெரியாமல், பெரும்பாலான பெற்றோர், தங்கள் குழந்தைகளை, வதைக்கும் வெயிலில், சிறப்பு பயிற்சி ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X