Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 21,2017 IST
உணவு உண்டவுடன் செய்யக்கூடாத விஷயங்கள் என முன்னோர் அறிவுரை கூறிச் சென்றதன் பின்னணியில் அறிவியல் பூர்வமான தகவல்கள் அடங்கியுள்ளன. சிலருக்குச் சாப்பிட்டு முடித்ததும் சிகரெட் பிடித்தால்தான் சாப்பிட்டதன் திருப்தியையே உணர முடிவதாக நினைக்கின்றனர்; புகைப்பதே தவறு. அதிலும் சாப்பிட்ட உடனே புகைப்பது, ஒரே நேரத்தில், 10 சிகரெட் பிடிப்பதற்குச் சமம். எப்போதுமே குளித்த பிறகு ..

பதிவு செய்த நாள் : மே 21,2017 IST
யுனானி, ஆயுர்வேதம் , சித்த மருத்துவம் ஆகியவற்றில், பேரீச்சம் பழம், முக்கிய இடத்தை வகிக்கிறது. இதில், இரும்பு சத்து, கால்சியம், வைட்டமின் என, ஏராளமான சத்துகள் நிரம்பியுள்ளன. பார்வை குறைபாட்டை குணப்படுத்த சிறந்த மருந்தாக உள்ளது. வைட்டமின் "ஏ' அதிகமாக உள்ளதால், மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தேனில், பேரீச்சம் பழத்தை ஊற வைத்து சாப்பிட்டு வர, உடலுக்கு தேவையான ..

பதிவு செய்த நாள் : மே 21,2017 IST
மனிதர்களது வாழ்வில், ஒருமுறை வந்துவிட்டால் தீராது பின்தொடரும் நோய்களில் ஒன்று நீரிழிவு நோய். இதற்கு, ஆதித்தமிழ் மரபிலேயே நாவற்பழம் சிறந்த தீர்வாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேபோல பெண்களின் கருப்பை காக்கும் கவசமாகவும் நாவல் பழங்கள் திகழ்கின்றன.நாவல் பழங்கள் நோய்களை துரத்தும் அருமருந்தாக இருப்பதை நமது மூதாதையர் கண்டுள்ளனர்.நாவல் பழத்தில், கால்சியம், பாஸ்பரஸ், ..

பதிவு செய்த நாள் : மே 21,2017 IST
உடலுக்கு தெம்பு தரும் பூ வகைகளில் ஒன்று பூகோஸ் என்றழைக்கப்படும் காலிபிளவர். உடலில் உள்ள நோய்களை போக்கும் அரிய மருத்துவ குணம் அதிகம் உள்ளது. மலை மாவட்டங்களில், அதிகம் விளைவிக்கப்படும் காய்கறிகளில், இதுவும் ஒன்று.முட்டைக்கோசும், காலிபிளவரும், ஒரே நவீன காய்கறி வகையை சேர்ந்தது. பொட்டாசியம், வைட்டமின், நார்ச்சத்து உட்பட பல சத்துகள் அடங்கியுள்ளன. கூடுதலாக வேக வைத்தால், ..

பதிவு செய்த நாள் : மே 21,2017 IST
ஜலதோஷம், சளி, தலைவலி போன்ற பிரச்னை வந்தால், பசும்பாலில், மஞ்சள், தூள், மிளகு தூள் ஆகியவற்றை கொதிக்க வைத்து குடிப்பது வழக்கத்தில் உள்ளது. இதனால், நோய் பிரச்னைகள் தீர்ந்து புத்துணர்வு கிடைக்கும். வாரத்தில் ஒரு நாள் மஞ்சள் தூள் கலந்த பாலை பருகி வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.இதற்கு காரணம் மஞ்சள் மற்றும் பால் இவற்றுக்கு இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி ..

பதிவு செய்த நாள் : மே 21,2017 IST
வரகு அரிசி, பண்டைய காலத்தில், மிகவும் பொதுவாக உட்கொள்ளப்பட்ட ஒரு உணவு தானியமாகும். வரகு அரிசி, கோதுமையை விட சிறந்தது. சிறுநீர் பெருக்கியாக விளங்கும் வரகு அரிசி, மலச்சிக்கலை போக்கி, உடல் பருமனை குறைக்கிறது. சமைக்கப்பட்ட ஒரு கப் வரகு அரிசியில், காப்பர், 31 சதவீதம், பாஸ்பரஸ், 25 சதவீதம், மாங்கனீஸ், 24 சதவீதம், மக்னீசியம், 19 சதவீதம், நார்ச்சத்து, இரும்பு, கால்சியம் மற்றும் "பி' ..

பதிவு செய்த நாள் : மே 21,2017 IST
கருணைக்கிழக்கு, சுவையிலும், மருத்துவக் குணத்திலும் சிறந்து விளங்குகிறது. குறிப்பாக, மூல நோய்க்கு மிகச்சிறந்த மருந்து உணவாக பயன்படுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புவர்களும், கருணைக்கிழங்கை சாப்பிடலாம். மாங்கனீஸ், பொட்டாசியம், இரும்பு உட்பட சத்துகள் உள்ளன. கருணைக்கிழங்கு சாப்பிடுவதால், கபம், வாதம், ரத்த மூலம் ஆகியவை குணப்படுத்துகின்றன. பசியை தூண்டி, இரைப்பைக்கு பலம் ..

பதிவு செய்த நாள் : மே 21,2017 IST
வாயை, சிவக்க வைக்க கூடியது மட்டுமல்ல, வெற்றிலை. பல நோய்களை தீர்க்கும் அற்புதமான மருந்தாக பயன்படுகிறது. வெற்றிலையில், கால்சியம், இரும்பு சத்து அதிகளவில் உள்ளன. கெடினின், சாவிகால், பைரோ கெடிசால், யூஜினால், எக்ஸ்ட்ராகால், ஆக்சாலிக் அமிலம் போன்ற வேதிக் பொருட்கள், வெற்றிலையின் மருத்துவ குணங்களுக்கு அடிப்படையாக உள்ளது.நரை, திரை, மூப்பு, சாக்காடு போன்றவற்றை நீக்கி, உடலை ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X