Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 22,2010 IST
ஒவ்வொரு ஆண்டும், வெயில் 41 டிகிரி செல்ஷியஸ் அடிக்கும்போது, நம்மால் தாங்க முடிவதில்லை. இந்தாண்டு இன்னும் வெயில் காலம் முடியவில்லை. அதற்குள், "லைலா' புயல் வந்து ஓரளவு வெயிலை குறைத்தாலும், இந்த புயல் கரையை கடந்தவுடன் மீண்டும், வெயில் நம்மை பதம் பார்க்கவுள்ளது.வெயில் தாக்கத்தை தாங்கி கொள்ள, மின்விசிறி, ஏர்கண்டிஷனர், ஏர்கூலர் ஆகியவற்றின் உதவியை நாடுகிறோம். ஆனால், இவற்றை ..

பதிவு செய்த நாள் : மே 22,2010 IST
வெப்பம் தணிக்கும் வெண்டைவெயில் காலத்தில் நீர்ச்சத்துள்ள பழங்களையும், பானங்களையும் தேடி உட்கொள்ளும் நாம் நீர்ச்சத்துள்ள, மருத்துவ குணங்களை உள்ளடக்கிய சில காய்களை சாதாரணமாக எண்ணி தவிர்த்துவிடுகிறோம். இதனால் எளிய மருத்துவ குணமுள்ள காய்களினாலேயே பல மருத்துவ பலன்களை பெறமுடியால் போய்விடுகிறது.கோடையில் உடல் மற்றும் சுற்றுப் புற வெப்பம் அதிகரிப்பதால் இயல்பாகவே கண் ..

பதிவு செய்த நாள் : மே 22,2010 IST
* எனக்கு மூன்று ஆண்டுகளாக ரத்தக்கொதிப்பு உள்ளது. நான் தினமும் 45 நிமிடம் யோகா பயிற்சி செய்கிறேன்.  இருப்பினும் ரத்தஅழுத்தத்தின் அளவு 150/100 ஆக உள்ளது. இதை மாத்திரை இன்றி குறைக்க முடியுமா?-எஸ்.சிவசாமி, திண்டுக்கல்ரத்தக்கொதிப்பு என்பது ஒரு வாழ்க்கை முறை வியாதி. இவ்வியாதியை உணவு கட்டுப்பாடு, உப்பை நன்கு குறைப்பது, சர்க்கரையை தவிர்ப்பது, எண்ணெய் பலகாரங்களை தவிர்ப்பது, ..

பதிவு செய்த நாள் : மே 22,2010 IST
நொறுக்குத் தீனிக்கு பதில் பழத்துண்டுகள்* நன்கு பழுத்த பழங்களில் மனித உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு தேவையான எல்லாவித சத்துப் பொருட்களும் உள்ளன. * தினமும் தேவையான அளவு பழங்களை சாப்பிட்டால் புற்றுநோய், இருதய நோய் மற்றும் இதர நோய்கள் வரும் அபாயம் மிகவும் குறைகிறது.* பசிக்கும்போது நொறுக்குத் தீனியாக சிப்ஸ், எண்ணெய் பலகாரங்களுக்குப் பதில் பழத்துண்டுகளை உண்ண வேண்டும்.* ..

பதிவு செய்த நாள் : மே 22,2010 IST
கார்த்திகேயன், ஒத்தக்கடை, மதுரை: முகத்தில் மீசையுள்ள பகுதியில் காயம் ஏற்பட்டதால், அங்கு முடி வளரவில்லை...தலையிலிருந்து முடி எடுத்து, மீசை பகுதியில் பதித்து கொள்ளலாம். இந்த சிகிச்சையின்போது, தழும்பு ஏற்படாது. மேலும், மற்ற முடியை போல, இதையும், "ஷேவ்' செய்து கொள்ளலாம். சென்னையில் மிகச் சிறந்த முடிமாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் உள்ளனர். அவர்களை அணுகவும். புஷ்பமாலதி, ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X