Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 24,2015 IST
மிக மலிவாக கிடைக்கும் கருவேப்பிலை, ருசிக்காவும், உணவில் மணம் கூட்டவும் சேர்க்கப்படுகிறது. உணவு உண்ணும் போது, கருவேப்பிலையை ஒதுக்கி வைக்கத் தான் பலர் எண்ணுகின்றனர். ஆனால், அந்த கருவேப்பிலையில் கிடைக்கும் மருத்துவ குணங்கள் ஏராளம். கருவேப்பிலை, சத்து நிறைந்த உணவுப்பொருள். இதில், 63 சதவீத நீர், 6.1 சதவீத புரதம், ஒரு சதவீதம் கொழுப்பு, 4 சதவீதம் தாது உப்பு, 6.4 சதவீத நார் சத்து, 18.7 ..

பதிவு செய்த நாள் : மே 24,2015 IST
கோடைகால விடுமுறையில், குழந்தைகள் இருக்க, என்ன செய்வதென்று அறியாது பெற்றோர், மாணவர்களை பல கோடைகால வகுப்புகளுக்கு அனுப்புவதில் முனைப்பு காட்டுகின்றனர். இப்போதாவது குழந்தைகளுடன் உட்கார்ந்து பேசுங்களேன் பெற்றோரே!ஒவ்வொரு குழந்தையும், 15ம் வகுப்பு வரை கற்றுத்தரும் அடிப்படை கல்வியை வைத்தே, உயர்கல்வி கற்கும் ஆற்றலை பெறுவர். 15ம் வகுப்பு வரைதான் அவர்களின் மனதில், எந்தவொரு ..

பதிவு செய்த நாள் : மே 24,2015 IST
பத்து டம்ளர் பாலிலும், ஐந்து முட்டையிலும் உள்ள சுண்ணாம்புச் சத்து, ஒரு கட்டு அகத்திக்கீரையில் உள்ளது. முதலில் உள்ள இரு பொருட்களின் விலையோ அதிகம். கீரையின் விலையோ குறைவு. அகத்திக்கீரை சாப்பிட்டால், பால் வளம் பெருகும் என்பதால் தான், ஆடு, பசு போன்ற கால்நடைகளுக்குத் தீவனமாக அளிக்கப்படுகிறது.பிரசவித்த தாய்மார்களுக்கு, அகத்திக்கீரை துவட்டல் தரப்படுவதன் நோக்கமும் இதே ..

பதிவு செய்த நாள் : மே 24,2015 IST
மாறி வரும் உணவுப்பழக்க வழக்கம், உடல் உழைப்பு குறைவான பணிச்சூழல் காரணமாக, உடல் எடை அதிகரிப்பு, தவிர்க்க முடியாமல் போகிறது. உடலை குறைக்க, இன்று பல ஆலோசனைகள் வழங்கப்பட்டாலும், நாம் மனது வைத்தால் மட்டுமே அதிகப்படியான உடலின் எடையை படிப்படியாக குறைக்க முடியும். பணம் செலவில்லாமல் இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்க, பல வழிகள் உள்ளன.உடல் எடையை குறைக்க வேண்டும் என, நம் ..

பதிவு செய்த நாள் : மே 24,2015 IST
பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல், சிறுவர்களுக்கும் இப்போது பல உடல் உபாதைகள் வந்து விடுகின்றன. அதில் குதிகால் மற்றும் மூட்டு வலியும் இணைந்துக் கொள்கிறது. குதிகால் மற்றும் மூட்டு வலி வர, முக்கிய காரணமாக இருப்பது அதிக உடல் எடையாகும். ஹை ஹீல்ஸ் காலணிகள் அணிவதாலும், குதிகாலில் வலி ஏற்படுகிறது. பெண்கள் அதிகம் உயரமுள்ள காலணிகளை அணிவதை தவிர்த்தால், குதிகால் வலியில் இருந்து ..

பதிவு செய்த நாள் : மே 24,2015 IST
சமையலுக்கு கீரை வாங்குவோர், கீரையின் இலைகளை மட்டும் எடுத்துக்கொண்டு அதன் தண்டுகளை குப்பையில் போட்டு விடுகின்றனர். உண்மையில், கீரைத்தண்டில் தான் அதிக சத்துக்கள் உள்ளன.கீரைத் தண்டை துண்டுகளாக நறுக்கி, மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் தூள் சேர்ந்து வேக வைத்து, சாற்றை வடிகட்டி சூப்பாக சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். சளி மற்றும் இருமலுக்கு நல்லது. உடலுக்கு நல்ல ..

பதிவு செய்த நாள் : மே 24,2015 IST
பித்தம் நீங்க: பித்தம், வாந்தி, நெஞ்சு கறிப்பு, வயிற்று வலி போன்ற பிரச்னைகளுக்கு இஞ்சியை -100 கிராம் எடுத்து, அதன் தோலை அகற்றி சுத்தம் செய்துவிட்டு, சிறு துண்டுகளாக நறுக்கி பசும்பாலில் அவித்து நிழலில் உலர்த்தி காயவைக்க வேண்டும். காய்ந்து பின் பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். சாப்பிடும் போது ஒரு டீஸ்பூன் பொடியுடன் சர்க்கரை கலந்து சாப்பிடலாம். இதனால், நெஞ்சுகறிப்பு ..

பதிவு செய்த நாள் : மே 24,2015 IST
இடுப்பு வலியால் அவதிப்படாதவர்கள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு, இன்று, அனைத்து வயதினருக்கும் இப்பிரச்னை உள்ளது. இதற்கு காரணம், இன்றைக்கு உள்ள பணித்தன்மையும், பணிச்சுமையும் முக்கிய காரணமாக உள்ளது.அலுவலகத்தில், அதிகபட்ச நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இடுப்பு ஏற்படுகிறது. குறிப்பாக, கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்யும் செய்வோருக்கு, முதுகுத் தண்டுவடம் ..

பதிவு செய்த நாள் : மே 24,2015 IST
ஊட்டி, கொடைக்கானல் உட்பட மலை வாசஸ்தலங்களில் வசிப்பவர்களின் முக்கிய உணவுப் பொருள், உருளைக்கிழங்கு என்றால் மிகையாகாது. இப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்பவர்களும், உருளைக்கிழங்கை வாங்கி வருவதில் ஆர்வம் காட்டுவர்.உலகெங்கும் மிகுதியாக உருளைக்கிழங்கைப் பயன்படுத்துகின்றனர். தானியங்களுக்கு அடுத்த நிலையில், அதிகளவில் மக்கள் உண்ணுகின்றனர். இதை, தினமும் உண்பவர்களும் ..

பதிவு செய்த நாள் : மே 24,2015 IST
காலையில் எழுந்திருந்தால், சற்று நேர நடை, பின், வீட்டுக்கு தேவையான காய்கறிகளை வாங்க வேண்டும் என்று எண்ணி, தங்களுக்கு பிடித்தமான கடைகளுக்கு சென்று வாங்கி விடுவர். இப்போது, உழவர் சந்தை வந்து விட்டதால், நிலையை எளிதாகி விட்டது. ஆனால், சந்தைகளில் கிடைக்காத காய் ஒன்று உள்ளது. அது தான் கண்டங்கத்திரி. கத்தரிக்காய் பற்றி எல்லோருக்கும் தெரியும். கண்டங்கத்திரி பற்றி பலருக்கு ..

பதிவு செய்த நாள் : மே 27,2015 IST
'108' அவசர எண்ணைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அதை போலவே, '104' என்ற ஒரு சேவை இயங்கிக் கொண்டிருக்கிறது. இலவச 24 மணிநேர உதவி மையம். இந்த மையத்தில் மூன்று விதமான சேவை வழங்குகின்றனர். இது, சென்னை திருவல்லிகேணி கஸ்தூரி பாய் காந்தி அரசினர் தாய் சேய் நல மருத்துவமனை வளாகத்தில் செயல்படுகிறது.தகவல்கள்* நோய்கள், சிகிச்சைகள் தொடர்பான அனைத்து தகவல்களையும், அந்த மையத்தில், 24 ..

பதிவு செய்த நாள் : மே 27,2015 IST
என் ஜூனியர் மாணவர் ஒருவர்தான், கிஷனை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்னிடம் அழைத்து வந்திருந்தார். கிஷன் வெளிநாட்டை சேர்ந்தவன். கிஷன், தன் மாமாவின் பாதுகாப்பில், கடந்த மூன்று ஆண்டுகளாக வளர்கிறான். கிஷனின் பிரச்னை தீர்க்கக் கூடியதா என்று கூட, மருத்துவர்கள் ஆராயவில்லை. அவனை சென்னையில் உள்ள, பிரபலமான மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு ..

பதிவு செய்த நாள் : மே 27,2015 IST
மனிதனுக்கு எல்லாவற்றையும்விட முக்கியமான உணர்ச்சி, தன்மானம் தான்!மான, அவமானம் என்னும் தன்மானமாகிய சுய மரியாதை தான் அவனது பிறப்புரிமை என, கொள்ள வேண்டி இருக்கிறது.மனிதன் என்ற சொல்லே, 'மனம்' என்ற சொல்லில் இருந்து வந்தது தான். மனதில் இருந்து பிறப்பதே, மானம். எனவே, மனிதனிடம், மனித தன்மை இருப்பதற்கு காரணம், தன்மானம். அந்த தன்மானமாகிய சுயமரியாதையைத்தான் மனிதன் ..

பதிவு செய்த நாள் : மே 27,2015 IST
* கோடைக் காலத்தில் சின்னம்மை, வயிற்றுப்போக்கு போன்ற தொற்று வியாதிகளும், நீர் அளவு குறைவதால் ஏற்படும் 'டீஹைட்ரேஷன்,' உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை, நீர்க் கடுப்பு போன்ற பிரச்னைகளும் தாக்க அதிக வாய்ப்பு உள்ளது. * கோடையில் உடலைக் குளிர்ச்சியாக வைக்க, அதிக அளவில் வியர்வை வெளியேறும். அதனால், அதிக அளவில் தண்ணீர் குடிப்போம். எல்லா இடங்களிலும் பாதுகாப்பான நீர் கிடைக்குமா ..

பதிவு செய்த நாள் : மே 27,2015 IST
* மண்ணீரல் பாதிப்பு ஏன் ஏற்படுகிறது? அறிகுறிகள் என்ன?வினோத், செங்கல்பட்டுஉடம்பின் எடை அதிகரித்தல், அடிவயிற்றில் பயங்கர வலி உண்டாதல், நாக்கு வறண்டு விறைப்புத் தன்மையடைதல், வாயுக்களால் உடலெங்கும் வலி உண்டாதல், வாந்தி, உடல் பலவீனமடைதல், உடல் பாரமாக தெரிதல், கால் பகுதிகளில் வீக்கம், வலி, சாப்பிட்ட உடன் தூக்கம், எப்போதும் சோர்வு, இடுப்பு பக்கவாட்டு மடிப்புகளுடன் சதை ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X