Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 28,2017 IST
உயிர்ச்சத்து அதிகம் உள்ள பழங்களில் மாம்பழம் முக்கியமானது. இதை சாப்பிடுவதன் மூலம் ரத்த விருத்தி அதிகரிக்கும். உடலுக்கு நல்ல பலம் கிடைக்கும்; நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். "உடல் சூடு அதிகரிக்கும்' என்று பலரும் மாம்பழம் சாப்பிட தயங்குகின்றனர். ஆனால், இதற்கு மருத்துவ அடிப்படையில் எந்த சான்றும் இல்லை என, மருத்துவர்கள் கூறுகின்றனர்.மாம்பழத்தில் வைட்டமின் ..

பதிவு செய்த நாள் : மே 28,2017 IST
நம் முன்னோர்களின் அரிய இயற்கை மருந்தாக வேப்ப எண்ணெய் இருந்துள்ளது. கிராம மருந்தகம் என்று போற்றப்படும் வேம்பின் ஒவ்வொரு பாகமும் சிறந்த மருத்துவ குணமுடையதாகும்.தோல் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வாகும் சிறந்த கிருமி நாசினியாக வேப்ப எண்ணெய் பயன்படுகிறது. வேப்ப இலை, காய், பழம் என அனைத்துமே மருத்துவ குணம் கொண்டவை. வேப்பம்பழ விதைகளில் இருந்து வேப்ப எண்ணெய், ..

பதிவு செய்த நாள் : மே 28,2017 IST
நமது பிரபஞ்சம், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என் பஞ்ச பூதங்களால் ஆனது. அந்தப் பிரபஞ்சத்தில் ஓர் அங்கமான நமது உடலும் இந்தப் பஞ்ச பூதங்களால் ஆனவையே. இந்த ஐந்து மூலங்களையும் உடலில் இருந்து பிரிக்க முடியாது. உடலின் ஐம்புலன்களும் செயல்படுவதற்கு இந்த ஐந்து மூலகங்களே காரணமாக உள்ளன. இந்த ஐந்து மூலங்களும் உடலில் சமனநிலையில் இருந்தால் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியம் ..

பதிவு செய்த நாள் : மே 28,2017 IST
நம்முடைய சருமத்தை மூன்று வகையாக பிரிக்கலாம். சாதாரண சருமம், எண்ணைப் பசை சருமம், வறண்ட சருமம். இதில் சாதாரண சருமம் உள்ளவர்களுக்கு அதிக பாதிப்பு இருக்காது. ஆனால் மற்ற இரண்டு சருமம் உள்ளவர்கள், சருமத்தை பாதுகாக்க அதிக கவனம் செலுத்த வேண்டும்.வெயில் காலத்தில் உடலில் உள்ள தண்ணீர் வியர்வை வழியாக வெளியேறுவதால் சருமம் வறண்டு போகும். வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு மேலும் வறண்டு ..

பதிவு செய்த நாள் : மே 28,2017 IST
காதுக்குள் திடீரென ஏதேனும் ஒரு பூச்சியோ, எறும்போ நுழைந்து விட்டால் என்ன செய்வெதன்று தெரியாமல் திணறுவோம். அதற்கும் ஒரு சில எளிய வழி உள்ளன. அதாவது, காதுக்குள் பூச்சி நுழைந்து விட்டால் உடனடியாக காதினுள் எண்ணையையோ (தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய்) உப்புக் கரைசலையோ காது நிரம்ப ஊற்ற வேண்டும். இதனால், காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைபட்டு பூச்சி உடனடியாக இறந்து விடும். ..

பதிவு செய்த நாள் : மே 28,2017 IST
மூட்டு வலி நீங்க: முடக்கத்தான் கீரையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூட்டு வலி குணமாகும். ஆரம்பம் என்றால் உடனே குணம் கிடைக்கும். நாள்பட்ட வலி என்றால் கண்டிப்பாக, 40 நாட்கள் சாப்பிட வேண்டும். வலியிலிருந்து விடுபடுவது உறுதி.குறுக்கு வலி நீங்க: நல்லெண்ணெயை காய வைத்து, சூடேறியதும் இதில் 10 பல் பூண்டுகளைப் போட்டு, பூண்டுகள் சிவந்ததும் இறக்கி ஆற வைத்துக் ..

பதிவு செய்த நாள் : மே 28,2017 IST
இன்றைய பரபரப்பான, வேகமான உலகில் மனிதர்கள் பலருக்கும் எதிர்பாராமல் தாக்கும் நோய் என்றால் அது இதயநோய்தான். இதயம் பலகீனமானவர்களுக்கு மட்டும் தான் இது வரும் என்றில்லை. நல்ல ஆரோக்கியமான, திடகாத்திர மாந்தரையும் கூட, இந்த இதய நோய் திடீரென தாக்குவதுண்டு.இன்றைய சூழலில், சர்க்கரை நோய்க்கு அடுத்தபடியாக அதிகமாக தாக்கும் நோயாக இதயநோயே உள்ளது. ஒருவகையில், சர்க்கரை வியாதி, உடல் ..

பதிவு செய்த நாள் : மே 28,2017 IST
உணவே மருந்து என்று சொல்வதற்கு இஞ்சியும், பூண்டும் முக்கிய உதாரணம். இவை இரண்டும், உடலுக்கு எல்லா வகையிலும் இயற்கை மருந்தாக பயன்படுகின்றன. இதயத்துக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உள்ளது. கொழுப்புச்சத்து உள்ள உணவை சாப்பிடும் பொழுது ஐந்து கிராம் அளவுக்கு இஞ்சியை சேர்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்பு சத்து ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X