Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 30,2010 IST
பெண்களுக்கு மார்பகத்தில் கட்டி போன்று ஏதாவது தென்பட்டால் அதிர்ச்சி தான். ஏனெனில், மார்பகங்களில் திண்ணமாக ஏதாவது தென் பட்டாலே அது கேன்சர் தான் என்பது போல், பத்திரிகைகளில் செய்தி வெளியாகி விடுவது தான் காரணம். ஆனால், எவ்வளவு அறிவுறுத்தினாலும், மார்பகத்தில் திண்ணமாக இருப்பது, தானாகவே சரியாகி விடும் என்றும், பல பெண்கள் கருதுகின்றனர். அறியாமை, பயம் ஆகிய காரணங்களால், ..

பதிவு செய்த நாள் : மே 30,2010 IST
மூக்கில் ரத்தக் கசிவு ஏற்படுவது ஏன்? ஆர்.குமாரி, கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு: என் மகள் (25 வயது), கடந்த 11 ஆண்டுகளாக, வலிப்பு நோய்க்கு மருந்து எடுத்துக் கொள்கிறாள். நாளுக்கு நாள், அவள் தலைமுடி கொட்டுகிறது. இதற்கு என்ன தீர்வு?மூளையில் மின் அலைகளின் தாறுமாறான செயல்பாட்டால், வலிப்பு உண்டாகிறது. "எலக்ட்ரோஎன்செபலோகிராம்' (இஇஜி) எடுக்கும்போது, இந்த மின் அலைகளின் சிக்னல்களை ..

பதிவு செய்த நாள் : மே 30,2010 IST
மூல நோய்க்கு காட்டுக்கருணைநாம் மலம் கழிக்க தாமதப்படுத்தும்பொழுதும் அல்லது மலவாயில் இறுக்கம் ஏற்படும்பொழுதும் மலக்கடலில் தங்கியுள்ள மலமானது இறுகி, சுற்றியுள்ள மலக்குடல் திசுக்களையும், நுண்ணிய ரத்தக்குழாய்களையும் அரிக்க ஆரம்பிக்கின்றன. மலத்திலுள்ள பாக்டீரியா போன்ற நுண்கிருமிகளும், அமோனியா, பொட்டாசியம், நைட்ரஜன் போன்ற வேதிப்பொருட்களும் மலக்குடலை ..

பதிவு செய்த நாள் : மே 30,2010 IST
எனக்கு கடந்த 2 ஆண்டுகளாக ரத்தத்தில், " TRIGLYCERIDES (TGL)' அளவு 400 மி.கி.,க்கு மேலாகவே உள்ளது. இதற்காக நான் ATORVA STATIN மாத்திரை எடுத்து வருகிறேன். அதன் பிறகும் LDL  அளவு குறைகிறதே தவிர, TGL  அளவு குறையவில்லை. நான் என்ன செய்வது?-பி.ராஜாராமன், பழநிரத்தத்தில் கொழுப்பின் அளவை குறைப்பதற்கு முதலில் வாழ்க்கை முறை மாற்றம் மிகவும் முக்கியம். இதில் உணவுக் கட்டுப்பாட்டுடன், நடைப் பயிற்சி ஆகியவையே ..

பதிவு செய்த நாள் : மே 30,2010 IST
வாயுத்தொல்லை, இடுப்பு வலி நீங்க...* உண்ணும் உணவு சரியாக செரிமானம் ஆகாததே மூலக்காரணம்.* வாயு உணவுகளை தவிர்க்க வேண்டும்.* காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும், அதிகமான நீர் அருந்த வேண்டும்.* உடற்பயிற்சி அவசியம். மல்லாந்து படுத்துக்கொண்டு, இரு கால்களையும் நன்றாக உயர்த்த வேண்டும். முட்டி மடியக்கூடாது. நீட்டிய காலை மெதுவாக உயர்த்தி கீழே இறக்க வேண்டும். இதனால் வயிற்று ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X