Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 04,2017 IST
இளம் வயதினருக்கு இருக்கும் தலையாய பிரச்னையே, முடி உதிர்வதுதான். முடியை காப்பாற்றுவதற்கு பலரும் படும்பாடு சொல்லி மாளாது. முடி உதிர்வுக்கு பல காரணங்கள் உள்ளன.பூஞ்சைத் தொற்று கிருமிகளாலும், ஊட்டச்சத்து இல்லாததாலும், சுகாதாரம் இல்லாததாலும், இரும்புச் சத்து குறைவாக இருந்தாலும், தோல் அழியும் நோய் போன்றவற்றாலும் முடி உதிர்தல் ஏற்படும். எனினும், பொடுகு பாதிப்பே, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2017 IST
எலுமிச்சை நம் உடலுக்குப் பல விதங்களில், நல்ல மருந்து பொருளாக பயன்படுகிறது. ஒரு முழு எலுமிச்சை பழத்தை, சுடுநீர் அல்லது குளிர்ந்த நீரில் கலந்து, நாள் முழுவதும் கொஞ்சம், கொஞ்சமாக குடித்து வந்தால், உடலுக்கு நல்ல சக்தி கிடைக்கும். எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், அது நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை, பல மடங்கு அதிகரிக்கிறது. இப்பழத்திலுள்ள பொட்டாசியம், மூளை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2017 IST
இதய நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை, இந்தியாவில்தான் மிக அதிகம் என்கிறது, உலக சுகாதார மைய அறிக்கை. ஆனால் இது பற்றிய விழிப்புணர்வோ, அக்கறையோ இன்னும் முழுமையாக யாருக்கும் இல்லை. நம் உறவினர்களுக்கே கூட இதய நோய் வந்தால், அலட்சியமாகவும் அசட்டையாகவும் இருந்து விடுகிறோம். வலியை உணரும்போதுதான் பலரும் விழித்துக்கொள்கிறோம்.இந்தியாவில் மட்டுமே, 50 வயதைக் கடந்தவர்கள் 25 ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2017 IST
மூட்டு வலி முதியவர்களை கடுமையாக பாதிக்கும். மூட்டுகளில் வீக்கத்துடன் கடுமையான வலியும் வரும். இத்தகைய மூட்டு வலி வருவதற்கு காரணம், உடலில் யூரிக் ஆசிட்டின் அளவு அதிகமாக இருப்பதே. வலியை குணமாக்க, அன்றாட உணவு முறைகளே போதுமானது. உணவில் உள்ள கரோட்டீன் மூலம், வலியை நிவாரணம் செய்ய முடியும். இந்த கரோட்டீன், வெங்காயத்தில் அதிகமாக உள்ளது.யூரிக் ஆசிட் அதிகம் உள்ள உணவான தக்காளியை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2017 IST
அனைவரையும் படாதபாடுபடுத்தி வந்த, வெயில்காலம் விடைபெற்று விட்டது. தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு இடையிலும், குழந்தைகளை கடும் நோய்கள் தாக்காதவாறு பார்த்துக் கொண்ட பெற்றோர்களுக்கு, இனிதான் இருக்கிறது சவால். வெயில் காலத்தை விட, மழை காலத்தில்தான் குளிர்கால நோய்கள் குழந்தைகளை அதிகளவில் தாக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால், பள்ளி துவங்கி விட்டால், பிற மாணவ மாணவியரிடம் இருந்து, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2017 IST
இன்றைய பரபரப்பான கால கட்டத்தில், அனைவரும் ஏதோ ஒரு சூழலில் மன அழுத்த நோயினால் பாதிக்கப்படுகின்றனர். பணிச்சூழல், வீட்டில் ஏற்படும் பிரச்னைகள் போன்றவற்றால், மன அழுத்தம் தாக்குவதால், பலரும் தவிக்கிறார்கள். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து, உளவியல் வல்லுனர்கள் கூறுவது என்ன? அழுத்தம் கொடுக்கும் பதட்டம் காரணமாக, சில தவறான ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2017 IST
"பழங்களின் ராணி' என அழைக்கப்படும் மங்குஸ்தான் பழம், மருத்துவ குணம் வாய்ந்தது. தென்னிந்திய மலைப்பகுதியில், தோட்டப் பயிராக வளர்க்கப்படுகிறது. இது மலேசியா, மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகம் விளைகிறது. தென் அமெரிக்க நாடுகள், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் கிடைக்கிறது.இதை தென்கிழக்கு ஆசிய நாடுகளில், பழங்காலத்தில் தோல், பற்களின் ஈறு நோய்களுக்கும், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2017 IST
கோடை முடிந்து, மழைக்காலம் துவங்கி உள்ளதால், ஆங்காங்கே, சளி, காய்ச்சல் உட்பட சில வியாதிகள் பரவக்கூடும். பொதுவாக, கோடை காலத்தில் சின்னம்மை, வயிற்றுப்போக்கு போன்ற, தொற்று வியாதிகள் ஏற்படும். உடலில் நீரின் அளவு குறைவதால் ஏற்படும், "டீஹைட்ரேஷன்', உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை மற்றும் நீர்க்கடுப்பு போன்ற பிரச்னைகளும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.பொதுவாக, மனித உடல் நல்ல ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X