Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 03,2015 IST
கோடைக் காலங்களில் தோலில் ஏற்படும் நோய்களில் முதன்மையானது படர் தாமரை. பூஞ்சையினால் ஏற்படக் கூடியது இது. பெண்களை விட ஆண்களை அதிகம் தாக்கும். பிறப்புறுப்பில் துவங்கி, தொடை இடுக்குகளில் பரவும் இந்த நோயால் சொறியப்படும் இடம், சினைப்புகள் சிவந்திருக்கும். இந்த நோய், வேதனையான அரிப்பை பல முறை உண்டாக்கும். படர் தாமரை பரவிய இடங்களில், தோல் நிறமாற்றம் அடைந்து அடர் கறுப்பு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2015 IST
கிஷோரின் தந்தை, சிறுவயதிலேயே அவனுக்கு ஏற்பட்ட நிலையை கண்டு வருந்த ஆரம்பித்தார். காரணம், கிஷோருக்கு, 'டைப் - 1' நீரிழிவு எனப்படும், முதல் வகை நீரிழிவு நோய் இருந்தது. கிஷோரின் வயது, வெறும், 11 மாதங்கள் தான். அந்த குழந்தைக்கு, எதிர்காலத்தில் என்ன பிரச்னையை இந்த நோய் ஏற்படுத்துமோ என, கிஷோரின் பெற்றோர் பயப்பட துவங்கினர். எனவே, மருத்துவமனைகளுக்கு சென்று பல மருத்துவர்களை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2015 IST
அறியாமை, தெரியாமை என பல உண்டு. ஒரு நபரால், அனைத்தையும் தெரிந்திருக்க, புரிந்திருக்க சாத்தியமில்லை. முதலில் ஒன்றை தெரிந்து, புரிந்து, அதற்கு அடுத்ததாகத்தான் அறிய முடியும். பலவற்றை தெரிந்து கொள்கிறோம்; அவற்றில் நமக்கு தேவையானவற்றை புரிந்து கொள்ளவும் முயல்கிறோம்; இப்படியாக ஒன்றை அறிகிறோம். ஒன்றை முழுவதும் அறிந்து கொண்டால் தான், எந்த ஒரு காரியத்தையும் முழுமையாக செய்ய ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2015 IST
1கோடையில் உடல் வெப்பம் அடைவது ஏன்; அதன் அறிகுறி என்ன?உடல் சூடு அதிகம் உள்ளோருக்கு, வெயில் காலத்தில் நீர்ச்சத்து குறைவதால் சூடு மேலும் அதிகரிக்கும். இதனால், வயிறு இழுத்து பிடித்தல், அடிவயிறு வலி, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். உடலின் வெப்பத்தை முதலில் கண்கள் தான் வெளிப்படுத்தும். கண்கள் சூடாக இருப்பது போல் உணர்தல், எரிச்சல், சிவந்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2015 IST
 எனக்கு வயது 51. எனக்கு 'ருமட்டாய்டு ஆர்த்ரைடிஸ்' இருப்பதாக, மருத்துவர் சொல்கிறார். அது, என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும்?முத்துப்பாண்டி, பாண்டிச்சேரிநமது நோய் எதிர்ப்பு செல்கள், மூட்டினை தாக்குவதால் ஏற்படும் பாதிப்பை, 'ருமட்டாய்டு ஆர்த்ரைடிஸ்' என்கிறோம். உடலில் மூட்டுகள் எங்கெல்லாம் இணைகின்றனவோ, அங்கெல்லாம் பிரச்னை இருக்கும். சில நேரங்களில் வீக்கம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 07,2015 IST
அதிமதுரம் பல மருத்துவ குணங்களைப் பெற்றிருக்கிறது. அறிவியல் ஆய்வுகளில், வாய் புண்களுக்கு எதிராக அதன் நடவடிக்கை எடுக்கும். எதிர்ப்பு அழற்சி பண்புகள் கொண்ட பொருட்கள், இதில் அதிகம் உள்ளன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தண்டு துண்டுகளாகவும், அதே போன்ற பவுடராகவும் கிடைக்கிறது. ஒரு கல்லில் அந்த தண்டை சிறிது தன்ணீருடன் தேய்த்து அரைத்து, புண் உள்ள பகுதியில் தடவினால், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 07,2015 IST
வாழையடி வாழையாக நம் குலம் தலைத்து வாழவேண்டும் என்றால் நோய் நொடி இல்லாமல் வாழ்ந்தால் தான் முடியும். அதற்கு, நம் முன்னோர் சாப்பிட்டு வந்த இயற்கையான உணவு முறைகளை பின்பற்றுவதை தவிர, சிறந்த வழி வேறு இல்லை. நம் உணவு பொருட்களில், வாழையில் இருந்து கிடைக்கும் அனைத்து உணவுப் பொருட்களும் நல்ல மருத்துவ குணம் கொண்டவை. வாழைப் பூ முதல் தண்டு வரை உணவுக்கு சிறந்ததாகும். அதில், பல ..

பதிவு செய்த நாள் : ஜூன் 07,2015 IST
நகங்களில் ஏற்படும் மாற்றங்களை கொண்டு, உடலின் பல்வேறு உறுப்புகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை அறிந்து கொள்ளலாம். இதனால், நகங்களை தூய்மையாக வைத்துக் கொள்வது அவசியம். உடலில் உள்ள கழிவகற்றும் உறுப்புகளால் வெளியேற்ற முடியாத கழிவுகள் நகமாக வளர்கின்றன. கெரட்டின் எனும் உடல்கழிவு தான், நகமாக வளர்கிறது. நகத்தில், மேட்ரிக்ஸ், நெயில் ரூட் என்று, இரு முக்கிய பாகங்கள் உண்டு. இதில், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 07,2015 IST
எங்காவது வெளியில் செல்ல வேண்டும் என்றால், அலங்காரம் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றாக இருக்கிறது. ஆண்கள், பெண்கள் என்ற வேறுபாடு கிடையாது. ஆனால், பெண்கள், தங்களை அழகாக காட்டிக் கொள்ள அதிகம் மெனக்கெடுகின்றனர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். இயற்கையான பொருட்களை கொண்டு தங்களை அழகுப்படுத்தினால் தொந்தரவு இல்லை. அதுவே செயற்கைக்கு மாறி விட்டால், சிரமத்துக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 07,2015 IST
உலகில் 70 சதவீதம் பெண்கள், ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுவதாக ஒரு மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது. முறையான வழிகாட்டுதல், சிகிச்சைகள் இல்லாததாலும், இருந்தும் எடுத்துக் கொள்ளாததாலும் பலர் இத்தலைவலியால் அவதிப்படுகின்றனர். இதனால், பக்கவாதம் உட்பட வேறு ஆபத்தான நோய்களுக்கு ஆட்பட்டு சிரமப்படுகின்றனர்.மூளை இயங்குவதற்குத் தேவைப்படும் செரடோனின் என்ற வேதியியல் திரவத்தின் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X