சிகரெட், பீடி பிடித்தால் டென்ஷன் குறையும் என நினைப்பது தவறு. குடும்பத்தில், தந்தை புகை பிடிப்பவராக இருந்தால் மனைவி, குழந்தைகளுக்கும் புற்றுநோய் பாதிப்பு வரும். புகைக்கு சாம்பலாவதை விட, புகைப்பதை கைவிடுவதே மேல்1. புகை பிடிக்கும் பழக்கம் பரவலாக உள்ளது. இதனால் எந்த மாதிரியான பாதிப்பு வரும்?புகை பிடித்தால், 'ஹார்ட் அட்டாக்' வரும் என்று எல்லாருக்கும் தெரிகிறது. ஆனால், ..
எனக்கு 2 ஆண்டுகளாக உயர் ரத்த அழுத்தம் உள்ளது. அம்லோடிபின் 5 மி.கி., மருந்தை தொடர்ந்து எடுத்து வருகிறேன். ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது கால்களில் வீக்கம் ஏற்படுகிறதே, எதனால்?உயர்ரத்த அழுத்தத்திற்கு அம்லோடிபின் மிகச்சிறந்த மருந்துதான். இருப்பினும் மிகச் சிலருக்கு இம்மருந்தால், கால்வீக்கம், மலச்சிக்கல் ஏற்படலாம். எனவே, உங்கள் டாக்டரை சந்தித்து, ..
ராஜேந்திரன், மதுரை: என் 12 வயது மகளுக்கு எக்கோ பரிசோதனை செய்ததில், A.S.T., என வந்துள்ளது. இது என்ன வியாதி?Atrial Septal Tefect என்பதன் சுருக்கமாகும். இது இதயத்தின் மேல் இரு பாகங்களுக்கு நடுவே, ஓர் ஓட்டை உள்ளது என்பதைக் குறிக்கும். இது பிறவியில் இருந்தே ஏற்படும் ஒரு வியாதி. இதற்கு இந்த ஓட்டையை மூடுவது ஒன்றே சிறந்த சிகிச்சையாகும். பெரும்பாலும் இந்த ஓட்டையை அறுவை சிகிச்சை இன்றி, பலூன் ..
எனக்கு 2 ஆண்டுகளாக தோள்பட்டை வலி உள்ளது. சர்க்கரை நோயும் உள்ளது. ஏப்பமும் வந்து கொண்டே இருப்பதால், தோள்பட்டை வலிக்கு காரணம், வாயு கோளாறுதான் என்கிறார் எனது நண்பர். வாயு கோளாறு, தோள்பட்டையை பாதிக்குமா?பொதுவாக வாயு கோளாறு என்பது அஜீரணத்தை குறிப்பதாகும். அது வயிறு, குடல்சார்ந்த பிரச்னையாகும். அரிதாக சிலர் வயிற்று வலியை தோள்பட்டையில் உணர முடியும். அவ்வாறு வலி ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.