Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 11,2017 IST
இன்று தைராய்டு பிரச்னையால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களே இந்த பாதிப்புக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. ஸ்ட்ராபெர்ரி: உடலில் போதிய அயோடின் இல்லாவிட்டால், தைராய்டு சுரப்பியினால் எதையும் சரியாக செய்ய முடியாது. ஸ்ட்ராபெர்ரியை அதிகம் சாப்பிட்டால், தைராய்டு பற்றாக்குறையால் ஏற்படும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2017 IST
இன்று ஆரோக்கியமான உணவை தேர்வு செய்து, அதை உரிய நேரத்தில் சாப்பிட்டு, சரியான நேரத்துக்கு தூங்க செல்வது என்பது, ஒரு போராட்டமாகவே உள்ளது. நல்ல உடல் ஆரோக்கியத்துக்கு, முடிந்த வரை இயற்கையான முறையில், கிடைக்கும் காய்கறிகளை சாப்பிடுவது சிறந்தது. காய்கறிகளில் மனித உடலுக்குத் தேவையான, அனைத்து சத்துக்களும் உள்ளன. எல்லா காய்கறிகளையும், போதுமான அளவு தினமும் எடுத்துக் கொண்டால் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2017 IST
கீரையில் பொதுவாக சத்துக்கள் அதிகம். குறிப்பாக முருங்கைக்கீரையில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. முருங்கை மரம் முழுவதும், மனிதனுக்கு பயனளிக்கும் மரமாகும். முருங்கை கீரையை வேக வைத்து, அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை, முருங்கைக் கீரை நீக்கும். அதனால், முருங்கையை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2017 IST
நம் முன்னோர்கள், நோய் இல்லாமல் நீண்ட காலம் வாழ்ந்ததற்கு, ராகி போன்ற சத்துள்ள சிறு தானிய உணவுகளை சாப்பிட்டதே காரணமாகும். அரிசி உயர்தர உணவு என்றும், ராகி மலிவான உணவு என்றும் பலர் கருதுகின்றனர். இது தவறான கருத்தாகும். ராகியின் விலையைப் பார்க்காமல், அதன் பலனைப் பார்க்க வேண்டும். அரிசி, கோதுமையை விட ராகி சத்து மிகுதியானதாகும். ராகியால் ரத்தம் சுத்தியாகி, எலும்பு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2017 IST
"வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்று சொல்வார்கள். நோயாளிகளுக்கு புல் மிகச்சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது. புல்லை மட்டும் இரையாக உண்ணும் விலங்குகளுக்கு, குடல்நோய் வருவதில்லை. மாறாக புல்லால் குடல் புண்கள் குணமடைகிறது. அருகம்புல் எல்லாவித மண்வளத்திலும் வளரும். குறுகலான நீண்ட இலைகளையும், நேராய் வளரும் தண்டுகளையும் உடைய, தன்னிச்சையாய் வயல் வரப்புகளிலும் வெட்ட ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2017 IST
சர்க்கரை நோய், இன்றைய தலைமுறையினரை பாடாய்படுத்தி வருகிறது. அனைவரும் பயப்படும் அளவுக்கு, அப்படி ஒன்றும் இது ஒரு நோய் அல்ல; குறைபாடுதான். இதனை உணவு முறை கொண்டு, கட்டுப்படுத்த முடியும். சரியான உணவு வகைகளை உட்கொண்டால், தீவிரத்தின் அளவை கட்டுப்படுத்தலாம். இந்த குறைபாட்டுக்கு தீர்வு காண, எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது என்பதை பற்றி தெரிந்து கொள்வது மிகவும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2017 IST
இன்று பலரின் பணி, மணிக்கணக்கில் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து மேற்கொள்ள வேண்டியதாகவே உள்ளது. இதுபோன்று, மணிக்கணக்கில் கம்ப்யூட்டர் முன்பு அமர்பவர்கள், போதிய முன் எச்சரிக்கைகளுடன் செயல்படாத பட்சத்தில், முதுகு வலி பிரச்னை, கூடிய விரைவில் வரும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஆனால் இது போன்ற வலிகளுக்கு, நாமே காரணம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். உணவில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2017 IST
அகத்திக்கீரை உடல் சூடு தணிக்கிற, வயிற்றுப்புண்ணை ஆற்றுகிற, மனக்கோளாறுகள் உள்ளிட்ட பல நோய்களை குணமாக்கும், அருங்குணங்கள் கொண்டது. இது மொத்தம், 63 வகை சத்துக்களை கொண்டதாக, சித்த மருத்துவம் கூறுகிறது. அகத்திக்கீரையில், 8.4 சதவீதம் புரதச்சத்து, 1.4 சதவிகிதம் தாது உப்புகள் மட் டுமின்றி, மாவுச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின், ஏ, சி ஆகிய சத்துக்களும் உள்ளன. அகத்தி என்றால், 'அகம் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X