Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 08,2016 IST
பழங்கள், காய்கறிகள் எவ்வளவு 'பிரஷ்'ஆக, விலை உயர்ந்ததாக இருந்தாலும், ஜூஸரில் போட்டு பிழியும்போது, அதிலுள்ள வைட்டமின்களையும் தாதுக்களையும் சேர்த்தே ஜூஸர் அரைத்து விடுகிறது. பிழிந்தெடுத்த பழ, காய்கறிச் சாற்றில், கொஞ்ச நஞ்சம் மிஞ்சும் நார்ச்சத்தும், அதன் இயல்புத் தன்மையை இழந்துவிடும். பறித்த காய்கறி, பழங்களின் மேல் தோலில் உள்ள ஊட்டச்சத்துக்கள், காற்றில் உள்ள ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2016 IST
ஜூன் 1, 2016: கண்ணதாசனுக்கு வயது ௫௩ ஆகிறது. ஓராண்டுக்கு முன், மனைவி இறந்துவிட்டார். மகன், மருமகள், பேரப்பிள்ளைகளோடு வாழ்ந்து வருகிறார். மனைவி இறந்த பிறகு, வாழ்வே இருண்டுவிட்டது போன்ற உணர்வு. மனைவியின் இழப்பால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக, நீரிழிவு நோய்க்கு ஆளாகிவிட்டார். சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக என்னிடம் வந்தார். தவறாமல் ஆலோசனைக்கு வந்துவிடுவார். ஆனால், தொடர்ந்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2016 IST
என் டாக்டர் நண்பர் ஒருவர், வருத்தமாக என்னிடம் பகிர்ந்து கொண்ட சம்பவம் இது. இந்த ஆண்டு பிளஸ் ௨ தேர்வு முடிவுகள் வெளியானதற்கு முன்தினம், என் டாக்டர் நண்பனின் வீட்டிற்குச் சென்ற அவர் மகனின் வகுப்புத் தோழன், இரவு ௮:00 மணிக்குச் கிளம்பிச் சென்று விட, வழக்கம் போல அவர் மகன் இன்டர்நெட்டில் மூழ்கி விட்டான். மறுநாள் காலை வாக்கிங் செல்வதற்காக வெளியில் வந்த டாக்டர், தன் வீட்டுக் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2016 IST
பல ஆண்டுகளாக, எனக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளது. இந்தப் பழக்கத்தில் இருந்து விடுபட எவ்வளவோ முயற்சி செய்கிறேன். ஆனால் முடியவில்லை. சிகரெட்டை விடப் போகிறோம் என்ற எண்ணமே, ஒருவித பதற்றத்தை தருகிறது. அதிலும் இத்தனை ஆண்டுகளாக இருக்கும் பழக்கத்தை திடீரென்று நிறுத்தினால் ஏதாவது பாதிப்பு வருமா? விளக்குங்கள் டாக்டர்.சசிகுமார், திண்டிவனம்நம் உடல் கோடிக்கணக்கான ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2016 IST
மாரடைப்பு தவிர, வேறு என்னென்ன நோய்கள் இதயத்தை பாதிக்கும்?இதய வால்வுகள் பழுதடைவது, இதய தசை பலவீனம், மகா தமனி வீக்கம் அல்லது கிழிசல், குழந்தைகளுக்கு பிறவியிலேயே இதயத்தில் ஓட்டை அல்லது மரபியல் காரணமாக பிறவிக் கோளாறுகள் இதயத்தை பாதிக்கின்றன.இதய நோய்கள் வரக் காரணம் என்ன?கொழுப்பு நிறைந்த உணவை உண்பது, புகை மற்றும் குடிப்பழக்கம், உடல் பருமன், மரபியல் கோளாறுகள், துரித உணவு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2016 IST
மழைக்காலம் துவங்கியாச்சு..! இனி குழந்தைகளின் ஐஸ்கிரீம் ஆசைக்கு தடை தான். காரணம், மழைக்காலம் என்றாலே குழந்தைகளுக்கு சளி பிரச்னைகள் அதிகமாக இருக்கும். இந்த சமயங்களில், இஞ்சி சாறு குழந்தைகளுக்கு நல்ல நிவாரணமாக இருக்கும்.இரண்டு அங்குல நீளம் உள்ள இஞ்சியை தோலை நீக்கி, கழுவி, ஆறிய நீர் விட்டு அரைக்கவும். பட்டு போல் இல்லாமல் மிக்சியில், இரண்டு முன்று சுற்று சுற்றினால் போதும். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2016 IST
அடிக்கடி சோர்வடையும் உடல், வெயில் ஒத்துக்கொள்ளால் மயக்கம் என, பலர் பாதிக்கப்பட்டிருப்பர். இதை கண்டுகொள்ளாமல் விட்டால், ஆரோக்கியத்தை இழக்க நேரிடலாம். தவிர, உடம்பில் ரத்தம் இல்லாமல் போனாலும் இவ்வகையான பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.காலை சிற்றுண்டி, மதிய உணவு, மாலை சிற்றுண்டி, இரவு உணவு என, நான்கு நேரம், குறிப்பிட்ட இடைவெளியில், வயிற்றுக்கு தேவையானவற்றை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2016 IST
மனதை ஒரு நிலைப்படுத்தும் போது கிடைக்கும் வெற்றி, அதை அலைபாய விடும் போது தோல்விக்கு வித்திடுகிறது. மனம் குழப்பத்தில் நிறைந்திருக்கும் போது, சிந்தனைகள் தடம் மாறுகின்றன; இது, ஆசை, பேராசை, பொறாமை, தாழ்வு மனப்பான்மை ஏற்பட முக்கிய காரணமாகிறது. இதிலிருந்து விடுபட, தியானம் செய்வது, முதலிடத்தை பிடிக்கிறது. முறையாக செய்து பார்த்தால், நிச்சயமாக அதன் பலனை அனுபவிக்க ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2016 IST
புல், பூண்டுகளுக்கு கூட மருத்துவக் குணம் நிறைந்துள்ளது. அதிலும், வறண்ட நிலங்களில் வளரும் தும்பைக்கு, மருத்துவக் குணம் அதிகம். தும்பையில், ஸ்டீரால், ஆல்கலாய்டு, காளக்டோஸ், ஒலியனாவிக் அமிலம், பீட்டா சிட்டோஸ்டீரால் போன்ற வேதிப் பொருட்கள் கலந்துள்ளன.அதிகாலையில் தும்பைப் பூவைப் பசும்பால் விட்டு அரைத்து சாப்பிட்டால் விக்கல் நீங்கும்; தும்பை இலை, தேள் கொடுக்கு இலையை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2016 IST
கால் வெடிப்பு, தீராத வலியைக் கொடுக்கும். சிலருக்கு, சோப்பில் உள்ள ரசாயன ஒவ்வாமையால், ஒரு சிலருக்கு வெடிப்பு உண்டாகும். கால் வெடிப்புகள் நீங்க, வழிகள் இருக்கின்றன.வேப்பிலையில் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசினால் குணமாகும். எலுமிச்சை சாறு, பயித்தம் பருப்பு மாவு, வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை கலந்து, கால் வெடிப்புகளில் பூசி வர, கால் வெடிப்பு மறையும்.இரவில், கை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2016 IST
உணவுக்கு பயன்படுத்தும் பொருட்களில், இஞ்சி அரிய மருத்துவ குணம் உள்ளவை. சைவம், அசைவம் இரு வகை உணவுக்கும் இஞ்சி சுவை தரும். நல்ல ஜீரண சக்தி கொண்டதாகவும் பயன்படுகிறது. இஞ்சி பசியை தூண்டி, உமிழ்நீரைப் பெருக்கும். உடலுக்கு வெப்பத்தை அளித்து குடலிலுள்ள வாயுவை நீக்கும். கபம், பித்தம், வாதசுரம் ஆகியவற்றையும் நீக்கும். நெஞ்செரிச்சல் ஏற்படும் போது, இஞ்சி தான் அதி முக்கியமான ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2016 IST
மருந்து வாங்கும் போது, டாக்டரின் பரிந்துரை இல்லாமல் வாங்குவது, பலரின் இயல்பாக மாறி விட்டது. இது, ஆபத்தில் கூட முடியக்கூட வாய்ப்புள்ளது. டாக்டரின் அறிவுரைப் படி, மருத்துவ சீட்டை பயன்படுத்தியே, மருந்துகள் வாங்க வேண்டும். நீண்ட காலத்துக்கு சாப்பிட வேண்டிய உயிர் காக்கும் மருந்துகளின் பெயர், டோஸ் அளவு ஆகியவற்றை, பதிவு செய்து வைத்திருக்க வேண்டும்.மருந்து மற்றும் தயாரித்த ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X