Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 12,2016 IST
மழைக்காலம் துவங்கியாச்சு..! இனி குழந்தைகளின் ஐஸ்கிரீம் ஆசைக்கு தடை தான். காரணம், மழைக்காலம் என்றாலே குழந்தைகளுக்கு சளி பிரச்னைகள் அதிகமாக இருக்கும். இந்த சமயங்களில், இஞ்சி சாறு குழந்தைகளுக்கு நல்ல நிவாரணமாக இருக்கும்.இரண்டு அங்குல நீளம் உள்ள இஞ்சியை தோலை நீக்கி, கழுவி, ஆறிய நீர் விட்டு அரைக்கவும். பட்டு போல் இல்லாமல் மிக்சியில், இரண்டு முன்று சுற்று சுற்றினால் போதும். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2016 IST
அடிக்கடி சோர்வடையும் உடல், வெயில் ஒத்துக்கொள்ளால் மயக்கம் என, பலர் பாதிக்கப்பட்டிருப்பர். இதை கண்டுகொள்ளாமல் விட்டால், ஆரோக்கியத்தை இழக்க நேரிடலாம். தவிர, உடம்பில் ரத்தம் இல்லாமல் போனாலும் இவ்வகையான பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.காலை சிற்றுண்டி, மதிய உணவு, மாலை சிற்றுண்டி, இரவு உணவு என, நான்கு நேரம், குறிப்பிட்ட இடைவெளியில், வயிற்றுக்கு தேவையானவற்றை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2016 IST
மனதை ஒரு நிலைப்படுத்தும் போது கிடைக்கும் வெற்றி, அதை அலைபாய விடும் போது தோல்விக்கு வித்திடுகிறது. மனம் குழப்பத்தில் நிறைந்திருக்கும் போது, சிந்தனைகள் தடம் மாறுகின்றன; இது, ஆசை, பேராசை, பொறாமை, தாழ்வு மனப்பான்மை ஏற்பட முக்கிய காரணமாகிறது. இதிலிருந்து விடுபட, தியானம் செய்வது, முதலிடத்தை பிடிக்கிறது. முறையாக செய்து பார்த்தால், நிச்சயமாக அதன் பலனை அனுபவிக்க ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2016 IST
புல், பூண்டுகளுக்கு கூட மருத்துவக் குணம் நிறைந்துள்ளது. அதிலும், வறண்ட நிலங்களில் வளரும் தும்பைக்கு, மருத்துவக் குணம் அதிகம். தும்பையில், ஸ்டீரால், ஆல்கலாய்டு, காளக்டோஸ், ஒலியனாவிக் அமிலம், பீட்டா சிட்டோஸ்டீரால் போன்ற வேதிப் பொருட்கள் கலந்துள்ளன.அதிகாலையில் தும்பைப் பூவைப் பசும்பால் விட்டு அரைத்து சாப்பிட்டால் விக்கல் நீங்கும்; தும்பை இலை, தேள் கொடுக்கு இலையை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2016 IST
கால் வெடிப்பு, தீராத வலியைக் கொடுக்கும். சிலருக்கு, சோப்பில் உள்ள ரசாயன ஒவ்வாமையால், ஒரு சிலருக்கு வெடிப்பு உண்டாகும். கால் வெடிப்புகள் நீங்க, வழிகள் இருக்கின்றன.வேப்பிலையில் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசினால் குணமாகும். எலுமிச்சை சாறு, பயித்தம் பருப்பு மாவு, வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை கலந்து, கால் வெடிப்புகளில் பூசி வர, கால் வெடிப்பு மறையும்.இரவில், கை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2016 IST
உணவுக்கு பயன்படுத்தும் பொருட்களில், இஞ்சி அரிய மருத்துவ குணம் உள்ளவை. சைவம், அசைவம் இரு வகை உணவுக்கும் இஞ்சி சுவை தரும். நல்ல ஜீரண சக்தி கொண்டதாகவும் பயன்படுகிறது. இஞ்சி பசியை தூண்டி, உமிழ்நீரைப் பெருக்கும். உடலுக்கு வெப்பத்தை அளித்து குடலிலுள்ள வாயுவை நீக்கும். கபம், பித்தம், வாதசுரம் ஆகியவற்றையும் நீக்கும். நெஞ்செரிச்சல் ஏற்படும் போது, இஞ்சி தான் அதி முக்கியமான ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2016 IST
மருந்து வாங்கும் போது, டாக்டரின் பரிந்துரை இல்லாமல் வாங்குவது, பலரின் இயல்பாக மாறி விட்டது. இது, ஆபத்தில் கூட முடியக்கூட வாய்ப்புள்ளது. டாக்டரின் அறிவுரைப் படி, மருத்துவ சீட்டை பயன்படுத்தியே, மருந்துகள் வாங்க வேண்டும். நீண்ட காலத்துக்கு சாப்பிட வேண்டிய உயிர் காக்கும் மருந்துகளின் பெயர், டோஸ் அளவு ஆகியவற்றை, பதிவு செய்து வைத்திருக்க வேண்டும்.மருந்து மற்றும் தயாரித்த ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2016 IST
தினமும் பின்பற்றினால் நோய்க்கு 'நோ என்ட்ரி!'1 மணி நேரம் உடற்பயிற்சி2 லிட்டர் தண்ணீர்3 கப் சூடான கிரீன் டீ4 முறை மனதிற்கு ஓய்வு5 முறை குறிப்பிட்ட இடைவெளியில் சத்தான உணவு6 மணிக்கு எழுந்திருப்பது7 நிமிடங்கள் சிரிப்பு8 மணி நேரம் துாக்கம்9 மணிக்கு படுக்கைக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2016 IST
பல் சொத்தை உருவாகாமல் தடுக்க முடியாதா? அதற்கு என்னவெல்லாம் முன்னெச்சரிக்கை தேவை? பல் சொத்தை வந்தால் பல்லை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லையா?மீ.பரந்தாமன், செல்லுார், மதுரைபல் சொத்தை வராமல் தடுப்பது எளிது. குழந்தைப் பருவத்தில் இருந்தே காலை, மாலை இருவேளையும் பல் தேய்ப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இனிப்பு பதார்த்தங்கள் சாப்பிடுவதால், பல் சொத்தை வருகிறது என்பது ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2016 IST
ஜூன் 6,2016: நளினி சாப்பிட்டு, 10 நாட்களாகி விட்டதாம்; பேசக்கூட முடியவில்லையாம். வெறும் நீராகாரமாக தான் சாப்பிட்டு வருகிறாராம். என்னை சந்திக்க வந்த அன்று மிகவும் சோர்வாக காணப்பட்டார். அருகிலிருந்த கணவரிடம், 'என்ன பிரச்னை?' என்று கேட்டபோது, 'மனைவியால் பேச முடியவில்லையென்றால், கணவன் சந்தோஷப்படத் தானே செய்வான்' என்று ஜோக்கடித்தவரிடம், 'சரி பிரச்னை என்னவென்று ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2016 IST
சம்பவம்-1: நல்ல வசதியான வீட்டுப் பையன் அவன். பெற்றோருக்கு ஒரே பையன் என்பதால், ரொம்பவே செல்லம். இப்போது பொறியியல் கல்லுாரியில் படிக்கிறான். அவன் எதை விருப்பப்பட்டுக் கேட்டாலும், அந்தப் பொருள் அடுத்தநொடி அவன் கையில் இருக்கும். கேட்டதெல்லாம் கிடைத்து விடுகிறது. எதற்கும் கவலைப்படவே அவசியம் இல்லை. நேற்று அறிமுகம் ஆன மொபைல்போன் கூட, இன்று என் கையில் இருக்கிறது. ஒரு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2016 IST
'ஈட்டிங் டிஸ்சார்டர்' (Eating Disorder) என்றால் என்ன?மனப் பிரச்னைகளை உணவின் மூலம் வெளிப்படுத்துவது, 'ஈட்டிங் டிஸ்சார்டர்!' அதாவது, குறைந்த நேரத்தில் அதிகமாக சாப்பிடுவது, நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பது அல்லது குறைவாகச் சாப்பிடுவது, அதிகமாக சாப்பிட்டு வாந்தியெடுப்பது போன்றவை. இதுபோல ஒரு நாள் இருந்தாலும் மனப் பிரச்னைதானா?என்றாவது ஒரு நாள் அதீத மகிழ்ச்சியில் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X