Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 16,2013 IST
தினமும் குறைந்தபட்சம், 2.5 லிட்டர் தண்ணீர் குடிப்பது, நீரிழிவு நோயாளிகள், ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது, சிறுநீர் தொடர்பான பிரச்னைகளை வெளியே சொல்ல தயங்காமல், சரியான நேரத்தில், சிறுநீரகவியல் நிபுணரை அணுகுவதன் மூலம் சிறுநீரக தொற்று வராமல் தடுக்கலாம்இந்தியாவில், சிறுநீர் தொற்று, அவசரமாக சிறுநீர் கழித்தல் (Urge Leak) போன்ற, சிறுநீரகம் தொடர்பான நோய்கள், இளம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 16,2013 IST
பச்சிளம் குழந்தைகளுக்கு, பிறந்ததில் இருந்து குறிப்பிட்ட கால இடைவெளியில், மஞ்சள் காமாலை, நிமோனியா, மூளைக் காய்ச்சல், டெட்டனஸ், தொண்டை அழற்சி நோய், கக்குவான் இருமல் போன்ற, பல்வேறு நோய்களுக்கு, தடுப்பூசி போடப்படுகிறது.இந்நிலையில், தான் துவக்கி உள்ள, முதியோருக்கான தடுப்பூசி மையம் குறித்து விளக்குகிறார், சென்னை மருத்துவக் கல்லூரி, முதியோர் மருத்துவ துறையில் பணியாற்றி, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 16,2013 IST
எனது நண்பர் வாயை பெரிதாக திறந்தால் அப்படியே நின்று விடுகிறது. பிறகு கையால் வாயை மூடுகிறார். இதற்கு தீர்வு உண்டா?வாய் திறந்தபடியோ அல்லது மூடியபடியோ நின்று கொள்வதற்கு, "லாக் ஜா' என்று பெயர். இது கீழ்த்தாடை தலையோடு சேரும் இணைப்பில் வரும் பிரச்னை. இந்த இரு எலும்புகளும் உராயாமல் இருப்பதற்காக நடுவில் "திசுவால்' ஆன சிறிய "டிஸ்க்' இருக்கும். தாடை எலும்பில் அடிபடும்போது ..

பதிவு செய்த நாள் : ஜூன் 16,2013 IST
எனது வயது 60. நுரையீரலில் நோய் உள்ளதால், "ஆக்சிஜன் கான்சன்ரேட்டர்' கருவி மூலம் தொடர்ந்து ஆக்சிஜனை எடுத்து வருகிறேன். நான் அமெரிக்கா செல்ல வேண்டியுள்ளதால், விமான பயணம் மேற்கொள்ள இயலுமா?ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு 90 சதவீதத்திற்கும் குறையும்போது, ஆக்சிஜன் "சப்ளிமென்ட்' தேவைப்படுகிறது. வெளிநாடு செல்ல விரும்பினால், உங்களுக்கு ஆக்சிஜன் வழங்கும் கான்சன்ரேட்டர் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 16,2013 IST
* ம. சங்கீதா, மதுரை: என் கணவருக்கு ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் இல்லை. காலை டிபன் சாப்பிடுகையில், தினமும் தோசையில் நிறைய எண்ணெய் ஊற்றி, முறுகலாக சாப்பிடுகிறார். இது தவறா?இந்தியர்களுக்கு, பிறநாட்டவரைவிட, ரத்தக்குழாய் நோய்களான பக்கவாதம், மாரடைப்பு 15 ஆண்டுகள் முன்பாக வருகின்றன. இதற்கு பாரம்பரிய மரபணு, நம் தவறான உணவுப் பழக்கம், தினசரி நடைப்பயிற்சி இன்மை, மனஅழுத்தம் முக்கிய ..

பதிவு செய்த நாள் : ஜூன் 16,2013 IST
ஐம்பது வயதான எனக்கு மூட்டின் ஒரு பகுதியில் மட்டும் ஓராண்டாக வலி உள்ளது. சிகிச்சை செய்தும் பலனில்லை. இதற்கு பகுதி மூட்டு மாற்று சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர் கூறுகிறாரே, சரியா?பகுதிமூட்டு மாற்று சிகிச்சையில் மூட்டினில் தேய்மானம் அடைந்த பகுதியை மட்டும் அகற்றி, செயற்கை மூட்டு பொருத்தப்படும். இளம்வயதில் மூட்டின் வடிவம் மாறாமல் இருந்து, இணைப்பு நார்கள் நன்றாக ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X