Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 14,2015 IST
முருங்கைப் பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப், தாம்பத்திய பலவீனத்தைப் போக்கும். மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை ரத்த விருத்திக்கும், விந்து விருத்திக்கும் சிறந்தது. முருங்கை இலைச்சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து தடவினால் முகத்தில் தடவினால் பருக்கள் மறையும். முருங்கைக்காய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன், இருதய நோய்களை போக்கி ரத்த விருத்தி, தாதுவிருத்தி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 14,2015 IST
"நகம் கடித்தால் சோறு கிடைக்காது என்பார்கள்; சோறு கிடைக்காததால் தானே நகத்தை கடிக்கிறோம்' என்றொரு கவிதை உண்டு. நம்மில் பலர், கோபம், வருத்தம், அழுகை, ஆழ்ந்த சிந்தனை போன்ற உணர்வுகளின் வெளிப்பாடாக நகம் கடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். இதற்கு குழந்தைகளும் விதிவிலக்கல்ல. பெரும்பாலான நபர்களுக்கு நகம் கடிக்கும் பழக்கம் உண்டு. இது மிகவும் மோசமான பழக்கம். இதனால், ஆரோக்கியம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 14,2015 IST
கண்ணாடி அணிந்தால் அழகு போய்விடும் என்று, பெரும்பாலான பெண்கள் கவலைப்படுகின்றனர். தற்போது, பலவிதமான மாடல்களில் கண்ணாடியின் பிரேம் சின்னதாகவும், சிக்கென்றும் கவர்ச்சியாக வந்து விட்டது. அவரவர்கள் தங்கள் முக வாட்டத்திற்கு தகுந்தபடி, கண்ணாடிகளை தேர்வு செய்து கொள்ளலாம். ஆனாலும், கண்ணாடி அணியும் பெண்கள், மேக்கப் போடும் விஷயங்களில் சற்று கவனம் செலுத்துவது அவசியம். கண்ணாடி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 14,2015 IST
முட்டாள்தனமாக நடந்து கொள்பவர்களை பார்த்து, "உனக்கு மூளை இருக்கா' என்றுதான் முதலில் திட்டுகிறோம். அனைத்து ஜீவராசிகளுக்கும் மூளை இருக்கிறது. ஆனால் அந்த மூளை சரியாக செயல்படுகிறதா என்பதுதான் முக்கியம். நம் மூளையின் சிறந்த செயல்பாட்டுக்கும், மோசமான செயல்பாட்டுக்கும் நாமே காரணமாகிறோம்.நோய்களால் மூளைக்கு ஏற்படும் பாதிப்பு வேறு. மனித மூளையே, சிந்தனை, செயல்பாடுகளுக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 14,2015 IST
முன்பெல்லாம் காலையில் பேப்பரை பிரித்தால், காண முடியாத ஒரு செய்தியை, இன்று சர்வசாதாரணமாக தினமும் காண முடிகிறது. அது...குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை. குறிப்பாக, எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் வளரும் குழந்தைகள், காமக்கொடூரன்களின் வெறிக்கு ஆளாகின்றன. இது போன்ற கொடுமைகள் ஒருபுறமிருக்க, குழந்தைகளின் சொந்த வீட்டிலேயே வேறு வடிவில் ஆபத்துக்கள் காத்திருக்கின்றன. இதனால் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 14,2015 IST
ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி. தலைமுடியை பராமரிப்பது மிகவும் முக்கியம். ஏனெனில், தற்போது இளவயதில் வழுக்கை, வெள்ளை முடி என பல பிரச்னைகள் வருகின்றன. தலைமுடி சீராக வளர, எண்ணெய் தேய்ப்பது மிக அவசியமான ஒன்றாகும். மசாஜ் செய்வதும் தலையின் ரத்த ஓட்டத்தை சீராக்கும். தலைமுடியை பொதுவாக வறண்டது, எண்ணெய் பதமுள்ளது மற்றும் இயல்பானது என மூன்று வகையாக பிரிக்கலாம். உங்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 14,2015 IST
முருங்கை மரம் முழுவதும், மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப்பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து, அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உள்சூடு, கண்நோய், பித்த மயக்கம் இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை. முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து, வீக்கங்களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 14,2015 IST
இன்று காற்று, தண்ணீரில் கலந்துள்ள அதிக மாசு காரணமாக, நோய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முதியோர், குழந்தைகள் மற்றும் சர்க்கரை நோயாளிகளே இதனால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். நோய் எதிர்ப்பு சக்தி இவர்களின் உடலில் குறைந்து காணப்படுவதே இதற்கு காரணம்.இதனால், நோய் தாக்காமல் குழந்தைகளின் நலனில் முக்கிய கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பில், ஒவ்வொரு பெற்றோரும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 14,2015 IST
ஆண்களுக்கு தசை வளர்ச்சி அதிகம் என்பதால், அதிக அளவு புரதச்சத்து மற்றும் கலோரி தேவைப்படும். சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க முடியாத காரணங்களால் இனிப்பு எடுத்துக் கொள்ளும் போதும், உணவின் அளவு அதிகரிக்கும் போது அதற்கு தகுந்தாற்போல், மருந்தின் அளவை அதிகரித்து கொள்ளலாமா என்ற சந்தேகம் உள்ளது. சர்க்கரை நோய்க்கு மருந்தின் அளவை நாமாக, முடிவு செய்வது மிகவும் தவறான ஒன்று. எந்த வகை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2015 IST
மார்பகப் புற்றுநோய், இந்தியாவில் பெண்களிடம் கருப்பை புற்றுநோய்க்கு அடுத்தபடியாக, அதிகமாக காணப்படுகிறது. கடந்த, 2001ம் ஆண்டு இந்தியாவில் மொத்த பெண்களின் எண்ணிக்கையில், ஐந்து கோடி பெண்களில், 80 ஆயிரம் பேர் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பர் என, கணக்கிடப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும், ஒரு லட்சம் பெண்களில், 21 பேருக்கு மார்பக புற்றுநோய் உள்ளது என, அடையாறு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2015 IST
தினேஷின் அப்பா ரகுவரன், தனியார் பள்ளி ஆசிரியர். சொந்த ஊர் நாகர்கோவில். ஆனால், தற்போது நிர்க்கதியாய் சென்னையில் இருக்கின்றனர், குடும்பத்தோடு. அப்படி என்ன தான் நடந்தது?மணி இறந்துவிட்ட செய்தி கேட்டு, தினேஷ் அழவில்லை. அதற்கு மாறாக அவன் விளையாட மற்றொரு மணியை கேட்டான். மணி என்பது விளையாட்டுப் பொருளில்லை. தினேஷ் செல்லமாய் வளர்த்த நாய்க்குட்டி. மணியின் மரணம் தினேஷை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2015 IST
காலையில் எழுந்தவுடன் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும் என, பெரியவர்கள் சொல்வதுண்டு. அதைக் கேட்டு நாமும் சூரியனைப் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொள்வோம். ஆனால், அதுவல்ல சூரிய நமஸ்காரம். தொடர்ச்சியாக செய்யப்படும், 24 யோகாசனங்கள் தான் சூரிய நமஸ்காரம். உருவாக்கப்பட்ட உடற்பயிற்சி முறைகளிலேயே சிறப்பானது, சூரிய நமஸ்காரம். மற்ற உடற்பயிற்சிகளோடு பொருத்திப் பார்த்தால் கூட, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2015 IST
1 'எக்ஸிமா' என்றால் என்ன?'எக்ஸிமா' என்பது தோலின் மேல் ஏற்படும் ஒருவித சரும நோய். தோலில் காய்ந்த, வட்டவடிவிலான, தடிமனான, செதில்கள் போன்ற தோற்றம் ஏற்படும்; அரிப்பும் இருக்கும்.2 'எக்ஸிமா' ஏற்பட காரணங்கள் என்ன?தோலில் ஏற்படும் ஒவ்வாமை, தோலை தடிமனாக்கும் தன்மையை ஏற்படுத்தும். தோல் தடிமனாவதால், அந்த பகுதி சிவப்பாக மாறி, மீன் செதில்கள் போன்ற தோற்றம் ஏற்படும்.3 ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2015 IST
ஸ்ரீதிவ்யா, கடலூர்: கர்ப்பமான முதல் மூன்று வாரங்கள், கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனரே, ஏன்?குழந்தையின் இதயம் அந்த காலத்தில் தான் உருவாகும் என்பதால், சற்று கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், குழந்தை, இதய பிரச்னையுடன் பிறக்கக்கூடும். மனித உடலில் மூளை மிகவும் முக்கியமான உறுப்பு. இந்த மூளையும் முதல் மூன்று மாத காலத்தில் தான் உருவாகும். மேலும் ஒவ்வொரு மூன்று மாத ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X