Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 22,2016 IST
மல்லிகாவிற்கு வயது, 28. திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன; குழந்தை இல்லை. அதை நினைத்து அடிக்கடி அழ ஆரம்பித்து விடுவார். 'தனக்கு பின்னே திருமணமானோருக்கு எல்லாம் குழந்தை பிறந்துவிட்டது' என, தன் தோழிகளை பற்றி கணவரிடம் கூறுவார். இதற்கிடையில், மல்லிகாவிற்கு அடிக்கடி வயிற்று வலி வந்தது. தாங்க முடியாத அளவு இருப்பதாக, கணவரிடம் கூறினார். அவரும் வயிற்று வலிக்காக, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2016 IST
அசைவ உணவைத் தவிர்த்து, சைவ உணவை மட்டும் வழக்கமாக்கிக் கொண்டால் சர்க்கரை நோய், இதய நோய்களில் இருந்து தப்பிக்கலாம் என்கின்றனரே? இது எந்த அளவு உண்மை?கு.ராமச்சந்திரன், சேலம்டில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகம் (AIIMS), அமெரிக்கா எமோரி பல்கலைக்கழகத்துடன் (Emory Global Diabetes Centre) இணைந்து எங்களின் மெட்ராஸ் டயாபடிக் ரிசர்ச் பவுண்டேஷன் சர்வதேச அளவில் சமீபத்தில் ஒரு ஆய்வை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2016 IST
தச்சு வேலை தான் அவரின் தொழில். ஓரளவு வருமானத்துடன் கவுரவமாகவே இருக்கிறார். அவரது மனைவி, தங்களுடைய, 16 வயது பையனோடு என்னை சந்திக்க வந்தார். பெற்றோர் ஒரு பக்கமும், பையன் வேறு பக்கமும், எந்த சம்பந்தமும் இல்லாதவர்கள் போல நின்றிருந்தனர். எதேச்சையாக பெற்றோர் பக்கம் திரும்பிய நேரத்தில் கூட, அப்படி ஒரு வெறுப்பும், கோபமும் பையனின் முகத்தில் தெரிந்தது. பெற்றோரை தனியாக அழைத்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2016 IST
கர்ப்பப்பை வாய் புற்று நோய் (Cervical Cancer) என்றால் என்ன?கர்ப்பப்பையின் கீழ்ப்பகுதியில், பிறப்புறுப்பு இணைகிற இடத்தில், கர்ப்பப்பை வாய் உள்ளது. 'ஹீயூமன் பாப்பிலோமா' எனும் வைரஸ், இந்த இடத்தை தாக்கும் போது, கர்ப்பப்பை வாய் பாதிக்கப்பட்டு புற்று நோய் வருகிறது.'ஹீயூமன் பாப்பிலோமா' வைரஸ் எவ்வாறு பரவுகிறது?பாதுகாப்பற்ற, சுகாதாரமற்ற உடலுறவு மூலம், இவ்வைரஸ் பரவுகிறது. இந்த ..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2016 IST
டுவல் எனர்ஜி எக்ஸ் - ரே அப்சார்ப்சயோமெட்டரி (DXA). இது நம் உடலில் உள்ள கொழுப்பை அளக்க உதவும் பரிசோதனை. பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளில் உள்ளது.மொத்த உடல் எடையில் இவ்வளவு சதவீதம் இருக்க வேண்டும் கொழுப்பு அட்டவணைவிவரம் - பெண் - ஆண் (அளவு சதவீதத்தில்)தேவையான அளவு - 12 முதல் 13 - 2 முதல் 5விளையாட்டு வீரர் - 16 முதல் 20 - 6 முதல் 13பிட்னஸ் - 21 முதல் 24 - 14 முதல் 17அதிகபட்ச அளவு - 25 முதல் 31 - 18 முதல் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X