Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 25,2017 IST
செண்பக மரம் சுற்றுசூழலை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மரத்தின் இலைகள் நீண்டு வளர்ந்து, மேற்புறம் பசுமையாகவும், பின்புறம் உரோமங்கள் மண்டிக் கிடப்பதாலும், காற்றில் உள்ள தூசுகளை அகற்றும் தன்மையை கொண்டுள்ளது.மஞ்சள் நிறமாக உள்ள மலர்களின் வாசனை காற்றோடு கலந்து, சுற்றுப்புறத்தை மிக ரம்மியமாக வைத்திருக்க உதவுகிறது. மரங்கள் மிளிரும் தன்மையை கொண்டுள்ளன. ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2017 IST
கண் வெண்பகுதியை மூடும் இமை உள்பகுதி சிவந்து, அதில் வீக்கம் ஏற்பட்டால் அழற்சி என்று அழைக்கப்படுகிறது. இது திடீரென தோன்றி மறையும் தன்மை கொண்டது. இதுதானே மறைந்தாலும் மருத்துவரின் சிகிச்சையும் சில நேரங்களில் தேவைப்படும். பொதுவாக, 2 கண்களும் பாதிக்கப்படும், ஒவ்வொரு கண்ணாக பாதிப்பு தொடங்கும். கண்ணின் வெண்மை பகுதியில் ரத்தக் குழாய்கள் நன்றாகத் தெரியும் அல்லது கண் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2017 IST
ரத்தத்தில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகரிக்கவும், கேடு செய்யும் கொழுப்பு குறையவும் தினமும் பாதாம்பருப்பு சாப்பிடுவது நல்லது. கடுமையாக உழைக்க கூடியவர்களுக்கு நல்ல கொழுப்பு தேவை. வேலையும், கவலையும் அதிகம் என்றால் பாதாம் பருப்புகளையே தொடர்ந்து சாப்பிடலாம்.பாதாம் பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்பு உள்ளது. குளுட்டாமிக் அமிலமும் அதில் உள்ளது. எனவே நினைவாற்றலை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2017 IST
நீர் சத்துள்ள காய்கள் எல்லாமே உடல் நலத்துக்கு நன்மை தரும் காய்களாகும். குறிப்பாக, சுரைக்காய், பீர்க்கங்காய், வெள்ளை பூசணி போன்றவை சமைத்து சாப்பிடுவதால் பல நோய்களுக்கு தீர்வு கிடைக்கும். இதில் வெள்ளரிக்காய் சிறந்த மருத்துவ குணம் உள்ளது. இதை சமைத்து சாப்பிடுவதை விட, பச்சையாக சாப்பிடுவதே சிறந்தது.காய்களில் குறைவான கலோரி அளவுள்ளது, வெள்ளரிக்காய் மட்டும்தான். 100 கிராம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2017 IST
எளிதில் நோயை குணமாக்கும் ஆற்றல் கொண்ட மூலிகைகளில் முக்கியமானது, நித்திய கல்யாணி. முக்கியமாக மனிதர்களின் இன்றைய பெரும் சவாலான சர்க்கரை நோய் அளவைக் குறைக்கும் தன்மை கொண்டது இந்த மூலிகை. புற்று நோய்க்கும் அருமருந்தாக அமைந்திருப்பதே அதன் ஆச்சர்ய குணம். மேலும், உயர் ரத்த அழுத்தங்களை குறைக்க வல்லது. புண்களை விரைந்து ஆற்றும் தன்மை கொண்டது.நித்திய கல்யாணியின் இலைகள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2017 IST
நவநாகரிக உலகில், மனிதர்கள் தங்களது உடலை ஆரோக்கியமாக பராமரிப்பது சவால் நிறைந்தது. வேலை முறைகளின் எளிதாக்கம், உடல் உழைப்பினை சுருக்கி விட்டது. எனவே, கட்டுறுதியான உடல் அமைப்பை பெற, உடற்பயிற்சி, ஓட்டம், "ஜிம்' யோகா, என்று விதவிதமான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. பயிற்சிகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்கிறதோ, அதே அளவு முக்கியத்துவம் உடலை உறுதி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2017 IST
மக்கள் பலரும் தற்போது தைராய்டு பாதிப்பால், அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். கழுத்தில் மூச்சுக் குழலின் கீழே காணப்படும் தைராய்டு சுரப்பிகள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் மனித உடலின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. அயோடின் ஏற்ற இறக்கம், இந்த சுரப்பிகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால் தைராய்டு நோய் ஏற்படுகிறது. இது நோய் கிருமிகளால் தாக்கப்படுவதில்லை. அயோடின் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2017 IST
ஜாதிக்காய்க்கு அரிய பல மருத்துவ குணங்கள் உள்ளன. ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால், அவை நாளடைவில் மறையும்; முகம் பொலிவடையும் என்கிறது சித்த மருத்துவம்.ஜாதிக்காயை அரைத்து தயாரித்த பசை, தேமல், படை போன்ற தோல் வியாதிகளை குணமாக்க பயன்படுத்தப்படுகிறது. அம்மை நோயின்போது ஜாதிக்காய், சீரகம், சுக்கு போன்றவற்றை ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X