Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 24,2015 IST
* சிறுநீரகத்தின் முக்கியப் பணி, கழிவுப் பொருட்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றுவதே. ரத்தத்திலுள்ள கழிவுப்பொருட்களான, யூரிக் அமிலம், யூரியா, கிரியேட்டினைன் சல்பேட்டுகள் போன்றவை வெளியேறுகின்றன.* அளவுக்கதிகமான தாதுப் பொருட்களான, சோடியம், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பேட் மற்றும் மெக்னீசியம் போன்றவற்றையும், சிறுநீரின் வழியாக வெளியேற்றுகின்றன.* சிறுநீரகம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2015 IST
சம்பவத்தன்று, வழக்கம் போல் புறநோயாளிகளை கவனித்து முடிக்கவே, இரவு மணி, 11:00 ஆகி விட்டது. வீட்டிலிருந்து என் மனைவி, தொலைபேசியில் அழைத்துக் கொண்டிருந்தார்.உள்நோயாளிகளை கவனிக்க சென்றேன். திவ்யா ராய், 12 வயது சிறுமி. அவள் அருகில் சென்றதும், புன்னகைத்து என் கைப்பிடித்து, 'டாக்டர் அங்கிள்! உட்காருங்கள்' என்று கூறினாள்.அவளருகில் அமர்ந்ததும், சற்றும் தாமதிக்காமல், 'அங்கிள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2015 IST
இந்த ஆசனம் மனதை ஒருநிலைப்படுத்த மிக சிறப்பான ஆசனம். மன உளைச்சலால் தவிக்கும் எல்லாருக்கும், மனதை தளர்த்திக் கொள்ள ஸ்திரத்தன்மை மிக அவசியமாகிறது. உடல் அசைந்து கொண்டிருக்கும் பொது, பிராணனும் அசைந்து கொண்டே இருக்கும். மனம் ஒருநிலையில் நிற்காமல் சலனப்பட்டுக் கொண்டே இருக்கிறது.பத்மாசனம் செய்யும்போது, உடல் முழுமையான ஸ்திரத் தன்மை பெறுகிறது. மேலும் இரு கால்களும் பின்னி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2015 IST
1. தொண்டையில் ஏற்படும் சதை வீக்கமே 'டான்சிலைட்டிஸ்' என்பதா?தொண்டையில் சதை வீக்கமடைவதையே, 'டான்சில்' என்று தவறாக புரிந்து கொள்கின்றனர். 'டான்சில்' என்பது தொண்டையில் ஏற்படும் சதை வளர்ச்சி.2. 'டான்சில்' என்றால் என்ன?'டான்சில்' என்பது ஒரு நிணநீர்ச் சுரப்பி. அது, வாய்க்குள் மூன்று இடங்களில் உள்ளது. தொண்டையில் உள்நாக்குக்கு இருபுறமும் உள்ள, 'டான்சில்,' நாக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2015 IST
ஆனந்த், பெரவள்ளுர், சென்னை: வியர்க்குரு வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?தினமும் இருண்டு வேளை தேய்த்துக் குளிக்க வேண்டும். வியர்வை அதிகமாக வருகிறது எனில், மூன்று நான்கு முறைகூட குளிர்ந்த நீரில் குளிக்கலாம். வெயிலில் வெளியே செல்லும் போது, மருத்துவ ஆலோசனைப்படி, சருமத்துக்கு ஏற்ற, 'மாய்ஸ்சரைசர், சன் ஸ்க்ரீன்' போட்டுக் கொள்ள வேண்டும்.தினமும், காலையில் கேரட் ஒன்றை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2015 IST
ஆசனம் பழக காலை நேரமே ஏற்றது. குளித்த பின்பு செய்வது நல்லது. மதியம் சாப்பிட்ட நேரத்துக்கும், மாலை ஆசனம் செய்யும் நேரத்துக்கும் நான்கு மணி நேரமாவது இடைவெளி அவசியம். காபி, டீ உள்ளிட்ட திரவம் அருந்திய பின்பு, உடனே ஆசனம் செய்யக்கூடாது. காற்றோட்டமுள்ள இடமே நல்லது. இறுக்கமான உடையை தவிர்க்க வேண்டும். ஆசனங்களை சற்று கனமான விரிப்பின் மீது செய்வது நல்லது. கை, கால் உடம்பு அசைவு மிக ..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2015 IST
கொட்டாவி விடும் போது, தன்னியல்பாக வாயை பெரிதாக திறந்து, மூச்சுக்காற்றை வாய் வழியாகவும், மூக்கு வழியாகவும் உள்ளிழுப்பதும், அதே நேரத்தில் செவிப்பறை விரிவடைந்து, நுரையீரலில் இருந்து, பெருமூச்சாக, காற்றை வாய்வழியாக வெளி விடுவதுமான செயலை குறிக்கிறது. இப்படி கொட்டாவி விடுவதால், காற்று ஆழமாக உள்ளிழுக்கப்படுவதால், நுரையீரல் நுண்ணறைகள் சுருங்கி விடாமல் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2015 IST
தேன் வாய்ப்புண் விரைவாக குணமாக உறுதி செய்கிறது. வாய்ப்புண் இருக்கும் பகுதியில் தேனை தடவவும். சிறிது மஞ்சளை தேனுடன் கலந்து ஒரு பேஸ்ட் செய்து பாதிக்கப்பட்ட பகுதியில் தடவவும்.துளசி: துளசி செடியின் இலைகள் ஆச்சரியமான மருத்துவ பண்புகள் கொண்டது. ஒரு அழுத்தத்திற்கேற்ப உடலை பொருந்தும்படி செய்ய உதவும் ஒரு பொருள். தினமும் சில துளசி இலைகளை தண்ணீருடன் மெல்லவும். இவை புண்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2015 IST
யோகாசனம் செய்வதால் உடல் ஆரோக்கியம் பெறுவதோடு, மனக்கட்டுப்பாடு, ஒழுக்கம், மன அமைதி பெறலாம். யோகாசனம் செய்யும் போது, வயிறு கண்டிப்பாக காலியாக இருத்தல் நல்லது. பத்மாசனம் செய்யும் போது, தரையில் நேராக அமர்ந்து, இரண்டு கால்களை முதலில் நேராக நீட்டிக்கொண்டு, வலது காலை மடக்கி இடது தொடையிலும், இடது காலை மடக்கி வலது தொடையிலும் வைக்க வேண்டும். எந்த கால்களை வேண்டுமானாலும், முதலில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2015 IST
வயிற்றில் பல்வேறு தொல்லைகளை ஏற்படுத்தும், நாடாப்புழுக்களால் பலர் அவதிப்பட்டு வருகின்றனர். இயற்கையான மூலிகை மருந்துகள் மூலம் எளிமையாக போக்கலாம். கொஞ்சம் நீரில் சிறிதளவு மாதுளை மரவேரை தட்டிப்போட்டு சுண்டக்காய்ச்சி தினமும் அரை கப் சாப்பிட்டு வந்தால், வயிற்றிலுள்ள நாடாப்புழுக்கள் வெளியேறும். கீழாநெல்லி இலைகளை தண்ணீர் விட்டு, அடுப்பில் வைத்துக் காய்ச்சி, கஷாயம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2015 IST
உடற்பயிற்சியை விட யோகாவிற்கு அதிக சக்தி உள்ளது. எப்படியெனில் உடற்பயிற்சி செய்வதால், உடல் எடை தான் குறையும். யோகா செய்தால், ஆஸ்துமா, மூட்டு வலி, நீரிழிவு, முதுகு வலி போன்ற பல நோய்களை குணப்படுத்த முடியும். எனவே மருந்து மாத்திரைகளை சாப்பிட விரும்பாதவர்கள், யோகாவை தினமும் செய்து வந்தால், பல நோய்களைக் குணப்படுத்தலாம். உடலில் எந்த மாதிரியான நோய்கள் ஏற்பட்டாலும், அதனை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2015 IST
உடலுக்கு இயற்கையாக வரும் நோய்களை விட, செயற்கையாக வரும் நோய்கள் இன்று அதிகரித்துள்ளன. அதற்கு நாம் சாப்பிடும் உணவும், வாழ்வியல் முறையும் முக்கிய காரணமாக இருக்கிறது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை, ஆட்டிப்படைக்கும் நோய் எது என்றால், அது சளித்தொல்லை மட்டுமே. சனி விட்டாலும், சளி விடாது என்று கிராமங்களில் பழமொழி சொல்வதுண்டு. சளியை பொருத்த வரை, எந்த மருந்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2015 IST
மருந்து, மாத்திரைகளை விட உணவு முறைகளை முறையாக பின்பற்றினாலே சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாம். பெரும்பாலும் கசப்பு தன்மை உள்ள பாகற்காய், சோற்றுக்கற்றாழை, நாவல் பழக்கொட்டை, வெந்தயம், தக்காளி முதலியவை, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும் தன்மை கொண்டவை.தக்காளி: நீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த, உப்பு மற்றும் மிளகு கலந்த தக்காளி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2015 IST
இன்று ஒரு வீட்டில் சுவர் இருக்கிறதோ இல்லையோ, வீட்டில் வசிப்பவர்களில் ஒருவருக்காவது சுகர் இருக்கிறது. அந்தளவுக்கு இன்று சர்க்கரை நோய் தாக்காத குடும்பங்கள் இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் உடனே அதனைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால், அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். அதே போன்று ..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2015 IST
நந்தியா வட்டை முக்கியமான மூலிகைகளில் ஒன்றாகும். ஆயுர்வேத மருத்துவத்தில் இம்மூலிகை, பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. குறிப்பாக, கண்நோய் மற்றும் பல்நோய்க்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. நந்தியா வட்டையின் இலை, மலர், வேர், வேர்பட்டை, கட்டை, போன்ற அனைத்தும் மருத்துவ பயனுள்ளவை. இதில், செயல்திறன் மிக்க வேதிப்பொருட்களான, அமினோ அமிலங்கள், கரிம அமிலங்கள், அதிக ..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2015 IST
இன்று நமது உணவு முறைகள் மாறி விட்டன. நமது முன்னோர் சாப்பிட்ட பழைய சோறு, வெங்காயம் காம்பினேஷன்தான் இன்றளவும் அவர்களை திடகாத்திரமாக வைத்திருக்கிறது. துரித உணவு சாப்பிட்டு வரும் இன்றைய இளையமுறையினர், 30 வயதிலேயே சர்க்கரை, இதய நோய்களால் பாதிக்கப்படுவதை பார்க்க முடிகிறது. ஆகவே, பழைய சோறு சாப்பிடுவதை இனி வழக்கமாக்கிக் கொண்டால் ஆரோக்கியம் நம்மை தேடி வரும். பழைய சோறு என்றால் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2015 IST
குளிர்காலம் துவங்கியுள்ளதால், பருகும் குடிநீர் முதல் அனைத்து உணவுகளிலும் பாதுகாப்பை பின்பற்ற வேண்டியது அவசியமாக உள்ளது. டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல், தொற்று நோய்கள் உட்பட பல்வேறு நோய்கள் எளிதில் தாக்கக் கூடியது குளிர் மற்றும் மழைக்காலத்தில்தான். இதில் பெரிதும் பாதிக்கப்படுவது குழந்தைகளே. இதற்கு, பண்டை காலங்களில் பயன்படுத்தப்பட்ட மூலிகைகளை, மருந்தாக ..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2015 IST
இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு குறைபாட்டு தாக்கம், பலரையும் பாதித்திருக்கிறது. பலர் இன்னும் இதற்கு ஆட்படும் அபாயத்தில் இருந்து வருகின்றனர். இந்திய இளைய சமுதாயத்தில், 4 சதவீதம் பேர் நீரிழிவு குறைபாட்டு தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக, புள்ளி விபரங்கள் சொல்கின்றன. வாழ்க்கை முறை மாற்றம் தான் இதற்கு ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும் இன்று வரை தீர்மானமாக எந்த ..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2015 IST
பஸ்சிமோத்தன ஆசனம் செய்தால், நீரிழிவு வராமல் தடுக்கலாம் என்கின்றனர் யோகாசன நிபுணர்கள். இந்த ஆசனத்தை செய்வதில் ஆரம்பத்தில் சிரமம் இருந்தாலும், நாளடைவில் சரியாகி விடும் என்கின்றனர். இந்த ஆசனத்தில் ஆரம்ப நிலையில் படுத்து எழ, மிகவும் சிரமமாக இருக்கும். கைகளை தரையில் ஊன்றினால் தான் எழுந்திருக்கவே முடியும் என்ற அளவில் இருப்பார்கள். ஆசனங்களை செய்ய முயற்சிக்கும் தொடக்க ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X