Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 02,2017 IST
சிலருக்கு உடலில் பலவித அலர்ஜிகள் ஏற்படும். அவை தோல் வியாதி, புழுதிக்கு அலர்ஜி என பல வடிவங்களில் உள்ளன. இவை அனைத்துக்கும், எளிய நிவாரணம், வேப்ப இலையை நன்கு அரைத்து உடலில் பூசி, ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும். அதோடு, காலையில் வேப்பங்கொழுந்தை அரைத்து, உருண்டை செய்து, தேனில் நனைத்து விழுங்க வேண்டும். இதனால் உடலில் ஏற்படும் எந்தவித அலர்ஜியும் காணாமல் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2017 IST
உணவு வகைகளில், ருசிக்காகவும், மணத்துக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை, பலர், சாப்பாட்டு தட்டில் ஓரங்கட்டுகின்றனர். ஆனால், உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான சத்துக்கள், ஏராளமான அடங்கியுள்ளன. கறிவேப்பிலையில், கார்போஹைட்ரேட்டுகள், பைபர், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம், விட்டமின்கள் அமினோ அமிலங்கள், கிளைக்கோசைடுகள் மற்றும் ப்ளேவோனாய்டுகள் போன்ற ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2017 IST
புல், பூண்டுகளிலும் பல மருத்துவ குணங்கள் என்பதற்கு மிகப்பெரிய அடையாளம் அருகம்புல். அதனால் தான், நமது முன்னோர், அருகம்புல் மாலையை, விநாயகப் பெருமானுக்கு சாற்றி, அதை போற்றி, நமக்கு புரிய வைத்துள்ளனர்.கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது. இதைப் பறித்து நீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின், நீரை சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2017 IST
குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும். ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை தூள் செய்து, 50 மி.லி., தேங்காய் எண்ணெய்யில் சூடு செய்து, வடிகட்டி, இரண்டு துளி மூக்கில் விட்டால் மூக்கடைப்பு நீங்கும்.கருஞ்சீரக பொடியை, ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, சுடுநீரில் தேன் கலந்து பருகினால், சிறுநீரக கற்களும், பித்தப்பை கற்களும் கரையும். இதை காலை, மாலை இருவேளை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2017 IST
மஞ்சள் மிகப்பெரிய கிருமிநாசினி என்பது பலருக்கு தெரிந்த ஒன்று தான். இதனுடன் எலுமிச்சை கலந்து உட்கொண்டால், உடலுக்கு தேவையான சக்தி கிடைக்கும். மருத்துவ குணத்தின் காரணமாக, பல வைத்தியங்களில் முக்கிய பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது மஞ்சள். ஆராய்ச்சிகளிலும், மஞ்சள் உடலில் பல அற்புத மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியது என்று, ஆராய்ச்சியில் நிருபிக்கப்பட்டுள்ளது.மஞ்சள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2017 IST
உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும், நேரடியாக பழங்களில் இருந்து கிடைக்கின்றன. பழங்கள், உடலின் ஜீரண உறுப்புக்களை பலப்படுத்தி, எலும்புகளுக்கு பலம் சேர்க்கின்றன. ரத்தத்தை சுத்தப்படுத்துவதில், முக்கிய பங்கு வகிக்கின்றன.பொதுவாக, பழங்களை சாறாக குடிப்பதை விட, நன்றாக மென்று சாப்பிடுவது சாலச்சிறந்தது. இதில், துரியன் பழம் உட்கொள்வதில், பலர் ஆர்வம் காட்ட ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2017 IST
"கறிவேப்பிலை போல் என்னை பயன்படுத்திக் கொண்டு விட்டனர்' என்று, பலரும் சொல்லக் கேட்பதுண்டு. அதாவது, காரியம் முடிந்ததும், தன்னை கவனிக்காமல் உதாசீனப்படுத்தி விட்டனர் என்பது அத்தகையவர்களின் புகாராக இருக்கும். உண்மையில், கறிவேப்பிலையின் அருமை பெருமை தெரியாதவர்கள்தான், அவ்வாறு உணவில் இருக்கும் கறிவேப்பிலையை தூக்கி வீசுவர்.கறிவேப்பிலையில் இரும்புச்சத்து அதிகம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2017 IST
"என்றும் 16' ஆக இருக்க வேண்டும் என்பது, 60 வயது எட்டியவருக்கும் ஆசைதான். முகத்தில், லேசாக சுருக்கம் வந்தாலே, மனதும் சுருங்கி விடுகிறது பலருக்கு. உடலையும், மனதையும் இளமையாக வைத்து கொள்ள, உணவியல் நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்:உண்ணும் உணவே, நமக்குள் அதிசயத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். ஆரோக்கியம், தோற்றத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும் என்கின்றனர், உணவியல் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X