Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 06,2016 IST
அறிகுறிகள்: போதிய துாக்கம் இன்மை பல நேரங்களில் பதற்றமாக இருப்பது, சில நேரங்களில் பயம் இதயத் துடிப்பு அதிகரிப்பதுஉடல் எடை குறைவதுஅடிக்கடி உணர்ச்சிவசப்படுவது மாதவிடாய் கோளாறுகள் எப்போதும் உஷ்ணமாய் இருப்பதாக உணர்வது.காரணங்கள்: மன அழுத்தம், மனப்பதற்றத்தினால் நரம்பு மண்டலம் துாண்டப்பட்டு அதிகமாக வியர்க்கிறது. தைராய்டால் உடல் உள் செயல்பாட்டில் ஏற்படும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2016 IST
என் வயது 69. கடந்த ஒரு மாதமாக எனக்கு துாக்கமே வருவதில்லை. ஸ்கேன் உட்பட சில பரிசோதனைகளைச் செய்யச் சொல்லி டாக்டர் சொன்னார். செய்தேன். எந்த பிரச்னையும் இல்லை. பகல் முழுவதும் சோர்வு, மனஅழுத்தம், தலை பாரம், தலைசுற்றல், மலச்சிக்கல், இடதுபக்கம் கழுத்து வலி, போன்ற பிரச்னைகள் இருக்கின்றன. குடும்பத்திற்கு நான் செய்ய வேண்டிய வேலைகளையும், ஆர்வத்தோடு செய்ய முடிவதில்லை. எனக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2016 IST
ஜூன் 2, 2016: கிஷனிற்கு வயது 4. அப்பா, அம்மா இருவரும் மத்திய அரசு அதிகாரிகள். கிஷன் யூ.கே.ஜி., படிக்கிறான். எப்பொழுதும் சுறுசுறுப்பாக விளையாடும் குழந்தை, திடீரென்று சோர்வாக இருந்தான். சிறுநீர் கழிப்பது குறைந்து போனதோடு, சிறுநீர், நுரைநுரையாக வெளியேறியது. இதனால் பள்ளிக்கூடம் போவதும் தடைப்பட்டது. அதோடு, அவனுக்கு முகம் கைகால்களில் வீக்கம் ஏற்பட்டதால், பயந்துபோய் என்னிடம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2016 IST
கைகளைக் கட்டிக் கொண்டு, விறைப்பாக, இறுகிய முகத்தில் கோபம் கொப்பளிக்க நின்ற 11 வயது சிறுவனை, இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக, 'தம்பி, வீட்டுல விளையாட என்னவெல்லாம் வச்சிருக்கீங்க' என்று கேட்டேன்.'தனுஷ் வளர்த்தாரே அந்த சேவல் இப்ப என்கிட்ட இருக்கு. அதுதான் என் பேவரேட்' என்றான். 'அப்புறம்?' என்றதற்கு, 'நான் கேட்டா, உடனே வாங்கித் தரணும். இல்லைன்னா' என்று, கேள்வியை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2016 IST
பார்கின்சன் என்றால் என்ன?பார்கின்சன் என்பது, மத்திய நரம்பு மண்டலத்தைப் (Central Nervous System) பாதிக்கும் நோய், பார்கின்சனில் வகைகள் உள்ளதா?பார்கின்சனிஸம் என்று ஒரு வகை உண்டு. சில மருந்துகளாலும், வேறு சில நரம்பு மண்டல நோய்களாலும், பார்கின்சன் போன்ற அறிகுறிகளை காட்டும் நோய் இது. மறதி நோய், மூளை காய்ச்சல் நோய், பக்கவாதத்தின் சில நிலைகள், கார்பன் மோனாக்சைடு நச்சு, போன்றவை இந்த ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X