Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 07,2013 IST
முதுகு, முட்டி, தோள், மணிக்கட்டு, கணுக்கால், கழுத்து என, எந்தப் பகுதியில் வலி ஏற்பட்டாலும், அதற்குக் காரணம், உங்கள் இடுப்பில் ஏற்பட்டுள்ள கட்டமைப்பு மாற்றம் தான். அதைச் சரி செய்தால் மட்டுமே தீர்வு காண முடியும்முட்டி வலி, கழுத்து வலிக்கு தைலம்; முதுகு வலி, தலை வலிக்கு மாத்திரை என, நாமாகவே ஒரு ஊகத்தில் வாழ்க்கையை நடத்துகிறோம். ஆனால், வலிக்கான காரணம் குறித்து, என்றுமே ..

பதிவு செய்த நாள் : ஜூலை 07,2013 IST
* என் வயது 40. சில நாட்களுக்கு முன் நெஞ்சுவலி ஏற்பட்டது. இருதயத்தில் பிரச்னை இல்லை எனக் கூறிய டாக்டர், நுரையீரல் நிபுணரை ஆலோசிக்கும்படி கூறினார். எவ்வகை நுரையீரல் நோயால் நெஞ்சில் வலி ஏற்படும்?நெஞ்சுவலிக்கு பல நுரையீரல் நோய்கள் காரணம். குறிப்பாக நிமோனியா, கேன்சர், நுரையீரலில் சீழ், நுரையீரலைச் சுற்றி நீர்கோர்த்தல், நுரையீரலை சுற்றிய ஜவ்வில் வீக்கம், நுரையீரலை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 07,2013 IST
* பள்ளி குழந்தைகளுக்கு என, பற்களை பாதுகாக்கும் வழிமுறைகள் உள்ளனவா?வீட்டில் இருக்கும் குழந்தைகளின் பற்கள் மற்றும் வாயின் ஆரோக்கியத்தை கவனிப்பது எளிது. பள்ளி செல்லும் குழந்தைகள் ஒரு நாளில் 5 முதல் 8 மணி நேரம் பள்ளியில் உள்ளனர். இவர்களது பற்களை சுத்தமாக வைக்கும் வழிமுறைகளை கண்காணிப்பது சற்று கடினமாகி விடுகிறது. இவர்களின் பால் பற்கள் மிக சிறியவை. சுலபமாக பாதிப்புக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 07,2013 IST
எஸ்.ராமகிருஷ்ணன், பெரியகுளம்: நாற்பத்து நான்கு வயதான எனக்கு, இரு ஆண்டுகளாக ரத்தக்கொதிப்பு உள்ளது. தற்போது கால்கள் இரண்டும் வீக்கமாக உள்ளன. இது எதனால்? நான் என்ன செய்வது?கால்களில் வீக்கம் ஏற்படுவதை ஒரு போதும் அலட்சியப்படுத்த கூடாது. கால்களில் வீக்கம் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக ரத்தசோகை, இருதயம், சிறுநீரகம், கல்லீரல், தைராய்டு, வயிற்றில் சில பகுதிகளில் ஏற்படும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 07,2013 IST
மூட்டு மாற்று அறுவை சிகிச்சை*சிறுவயதில் எனக்கு முழங்கை எலும்பு முறிந்தது, பின் இணைந்து விட்டது. ஆனால் முழங்கையை நன்கு மடக்க முடிவதில்லை. எக்ஸ்ரே எடுத்த போது, முழங்கையை சுற்றி அதிக எலும்பு வளர்ந்துள்ளதாகவும், அதனால் மடக்க முடிவதில்லை என, டாக்டர் கூறுகிறார். இதற்கு தீர்வு உண்டா?முழங்கையை சுற்றிலும் அதிகமான எலும்பு வளர்ந்திருந்தால் அதை அகற்றினால், முழங்கையின் அசைவில் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X