நம் உடலில் தொடர்ந்து, 5 லி., ரத்தம் ஓடியபடி இருக்கிறது. ரத்தம் ஓடவில்லை என்றால், உடலில் உயிர் இல்லை என்று பொருள். மகா தமனியின் வழியாக, உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ரத்தம் செல்கிறது; இதனால் மகா தமனி நெகிழ்வு தன்மை உடையது. இப்படி இதயத்திலிருந்து உடலின் பிற பாகங்களுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் ரத்தக் குழாய்கள், மகா தமனி (ஆர்ட்டெரி) எனப்படுகிறது. மகா தமனி, மூன்று ..
உன் பிஞ்சுக் கால்கள்/ நோகாமல் என் நெஞ்சிலே தடம் பதித்து/ கொஞ்சி நடை பழகு/ உன் தீராத குறும்பால்/ என் ஆறாத காயங்களும்/ ஆறிப் போய்விடும் - என்ற கவிதை வரிகளை, ஒரு வார இதழில் படித்துக் கொண்டிருந்த, வள்ளியின் கண்களில் தானாக, கண்ணீர் பெருக்கெடுத்தது. வள்ளியின் கணவர் பிரதீப், தீயணைப்புத் துறையில் முக்கிய பணியில் இருக்கிறார். அவர்களின், மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு கிடைத்த பரிசு ..
எனக்கு வயது 60. நீரிழிவு நோய் உள்ளது. காலில் புண் ஏற்பட்டு ஆறவில்லை. பாதங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும்?திருநாவுக்கரசு, திருவள்ளூர்.சர்க்கரை நோய் உள்ளோர், செருப்பு அல்லது ஷூ அணியாமல், எங்கும் செல்லக்கூடாது. முக்கியமாக, வீட்டுக்குள்ளே இருந்தாலும் கூட, தனியாக காலணிகள் பயன்படுத்தி நடப்பது, பாதுகாப்பானது. ஏனெனில், சர்க்கரை நோயாளிகளுக்கு, புண் மிக விரைவாக பரவ ..
செய்முறை:1. பாதங்கள் இரண்டும், இரண்டு அடி தள்ளி இருப்பது போல நேராக நிற்கவும்.2. கைகள் பக்கவாட்டில் தொங்க விடப்பட்டிருக்க வேண்டும்.3. தலைக்கு மேலே இரண்டு கைகளையும் உயர்த்தி, இரண்டையும் இணைத்துக் கொள்ளவும்.4. விரல்களை இணைத்துக் கொள்ளவும்.5. இரண்டு கைகளும் காதுகளைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.6. இப்போது உடலை வலது பக்கம் சாய்த்து சில வினாடிகள் நிற்கவும்.7. பின் ..
1எலும்புகளின் அமைப்பு எவ்வாறு இருக்கும்?உடலில் உள்ள, எலும்புகள் இணையும் இடத்தை, மூட்டு என அழைப்பர். ஒவ்வொரு மூட்டின் இணைப்பையும் மூடி இருக்கும் சவ்வு போன்ற அமைப்பு, குருத்தெலும்பு எனப்படும். இது, குஷன் ஆகவும், அதிர்ச்சியை தாங்கும் அமைப்பாகவும் செயல்படுவதால், எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உரசி, தேயாமலும், சேதமடையாமலும் பாதுகாக்கப்படுகிறது. இவ்வாறு தான், எலும்புகளின் ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.