Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 09,2017 IST
சாதாரணமாக நாம் வசிக்கும் பகுதிகளில் தெருவோரங்களில் வளரும் செடி குப்பைமேனி. குப்பை மேடுகளின் ஓரங்களில் வளருவதால் இதற்கு, குப்பைமேனி என்ற பெயர் வந்துள்ளது.முழுத்தாவரமும் மருத்துவப் பயன் உடையது. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் இத்தாவரத்தில் இருப்பதை, அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். இதிலிருந்து, அல்கலாய்டுகள், குளுக்கோசைடுகள், அஸிடேட்கள், எளிதில் ஆவியாகும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2017 IST
பனை மரத்தின் பயன்கள் ஏராளம். "பாமிரா பாம்' என்ற அறிவியல் பெயர் கொண்ட பனை மரம், தமிழகத்தில் அதிகம் காணப்படுகிறது. இதன் மரம், இலை, நுங்கு, இவற்றில் இருந்து தயாரிக்கப்படும் உபபொருட்கள், என, 800 வகைகளில் மனிதர்களுக்கு பயன் அளிக்கிறது.அதில் இருந்து தயாரிக்கப்படும் உபபொருட்களில் முக்கியமானது, பனங்கற்கண்டு. பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீரை காய்ச்சி பெறப்படும் இது, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2017 IST
வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் உப்புக்கு மருத்துவப் பயன்கள் நிறைய இருக்கின்றன. '÷சாடியம் குளோரைடு' எனப்படும் உப்பில் இருக்கும் கனிமங்கள், மனித உடலுக்கு தேவையான சத்துக்களை தருகின்றன. அது தவிர, வெளிப்புறமாக பயன்படுத்தும்போதும், உப்பு, நல்ல பயன்களை அளிக்கிறது.அடிபட்டு, ரத்தம் கட்டிய இடங்களில், உப்பு ஒத்தடம் கொடுத்தால் ரத்தக்கட்டு குறையும். உப்பை ஒரு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2017 IST
வெற்றிலை, தொன்று தொட்டு நாம் உபயோகித்து வரும் மருத்துவ மூலிகையாகும். நம் முன்னோர், ஆண், பெண், சிறியவர், பெரியவர் வித்தியாசமின்றி, வெற்றிலையை பயன்படுத்தி வந்தனர். ஆனால், இப்போதைய நவநாகரிகம் காரணமாக, வெற்றிலை பயன்பாடு மிகவும் குறைந்து விட்டது. இளைய தலைமுறையினர் பலருக்கு, வெற்றிலையின் பயன்பாடுகள் தெரிவதில்லை.கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2017 IST
முருங்கை, நம் நாட்டில் அதிகம் பயிர் செய்யப்படும் மரம். இதன் மருத்துவப் பயன்கள் ஏராளம். அவற்றில் பலரும் அறிந்தது, முருங்கைக்காய்களும், கீரையும் மட்டுமே. மருத்துவர்கள் பரிந்துரைக்கும் கீரைகளில் முதன்மையானது முருங்கைக்கீரை. இதேபோன்ற பயன்களை, முருங்கைப்பூவிலும் பெற முடியும்.ஆனால், வீட்டில், தோட்டத்தில் முருங்கை மரம் வைத்திருப்பவர்கள் கூட, முருங்கைப்பூவை உண்பதில்லை; ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2017 IST
தோப்புக்கரணம் போடுவது என்பது, பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வராவிட்டாலோ, ஆசிரியர்கள் மாணவர்களை தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. தேர்வு நேரத்தில் பக்தி அதிகரித்து, மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. இந்த தோப்புக்கரணம், அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2017 IST
நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் காய்கறிகள் பலவற்றின் மருத்துவ குணங்கள், நமக்கு தெரிவதில்லை. வீட்டுத்தோட்டங்களிலும், தனிப்பயிராகவும், மற்ற பயிர்களுக்கு இடையே ஊடுபயிராகவும் வளர்க்கப்படுவது அவரை. இதன் காய், இலைகளின் மூலம், ஏராளமான மருத்துவப் பயன்களை அடைய முடியும்.வெட்கை பாதிப்பு ஏற்பட்டால், அவரை இலையை அரைத்து பத்து போடுவது கிராமப்புறங்களில் வழக்கம். அடுத்தடுத்த ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2017 IST
அழகுக்காகவும், பூஜைக்காகவும் மட்டுமே பூக்கள் பயன்படுத்தப்படுவதாக நம்மில் பலரும் எண்ணிக் கொண்டுள்ளனர். ஆனால், பல்வேறு பூக்களிலும் நோய் நீக்கும் மருத்துவ குணங்கள் இருப்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்துள்ளது. இதை அறிந்துதான், நம் முன்னோர் தலையில் பூச்சூடுவதை வழக்கமாக்கினர். பல்வேறு பூக்களும், அவற்றின் மருத்துவ பயன்களும் வருமாறு:அகத்திப்பூ: புகைபிடிப்பதால் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X