Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 12,2015 IST
முழுதானிய உணவுகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். முழுதானியத்தில் உள்ள தவிடு மற்றும் நார்ச்சத்தானது, செரிமான என்சைம்களை மட்டுப்படுத்தி, உணவு உடனடியாக செரிமானமாவதை தாமதப்படுத்துகிறது. இதன் வாயிலாக, சர்க்கரை ரத்தத்தில் கலக்கும் வேகத்தைக் குறைக்கிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை சிறிது, சிறிதாகவே சேகரமாவதால் இன்சுலினின் வேலைப்பளு குறைகிறது. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2015 IST
அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால், தாய்ப்பால் சுரக்கும். விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து, தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் தடவினால், சீக்கிரம் குணமாகிவிடும். கறிவேப்பிலையை அம்மியில் வைத்து, அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்து விட்டால் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2015 IST
ஹெல்மெட்டை ஏதோ கடமைக்கு அணியும் போக்கு நம்மில் பலருக்கு உள்ளது. விலை உயர்ந்த தரமான ஹெல்மெட்டை வாங்கி, தலையில் அணிந்து கொண்டு, அதை லாக் செய்யாமல் விட்டுவிடுவர். இதனால் சிறு விபத்து நிகழ்ந்தாலும், தலையில் இருந்து ஹெல்மெட் கழண்டு விழுந்து, தலையில் அடிபடும் நிலை தோன்றலாம். அரை ஹெல்மெட் அணிவதை விட, முழு ஹெல்மெட் அணிவதே நல்லது. முகத்தை முழுவதுமாக மறைக்காத ஹெல்மெட்டை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2015 IST
அரச மரத்தின் காற்று, கர்ப்பத்தையே பலப்படுத்தக்கூடிய அளவுக்கு, மருத்துவ சிறப்பு பெற்றது. அரச மரத்தில், பாசிடிவ் எனர்ஜி அளிக்கக் கூடிய மின் ஆற்றல் உள்ளது. அரசங்குச்சியில் இருந்து வரக்கூடிய புகை, மூச்சுத் திணறல், சளித் தொந்தரவுகளை போக்கக் கூடியது. நரம்புகளை முறுக்கேற்றக் கூடியது. சோர்வு, களைப்பு, நரம்புத் தளர்ச்சியுடன் இருப்பவர்களுக்கெல்லாம் மிகவும் நல்லது.அரச ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2015 IST
ஆவாரம் பூ, காய், பட்டை, வேர், இலை ஆகிய ஐந்து உறுப்புகளும் சேர்ந்து, ஆவாரை பஞ்சாங்கம் என்று அழைக்கப்படுகிறது.சகல நோய் நிவாரணி ஆவாரை பஞ்சாங்கத் தை, தினம் ஒரு மேஜை கரண்டியளவு எடுத்து வாயில் போட்டு, வெந்நீர் பருகி வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும். நா வறட்சி, உடல் சோர்வு, அடங்காத தாகம், தூக்கம் இன்மை உடல் இளைத்தல் ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.ஆவாரை பூத்திருக்க ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2015 IST
வியர்வை, உமிழ்நீர் பெருக்கியாகவும், பசி தூண்டியாகவும், வயிற்றில் வெப்பம் பெருக்கி மற்றும் வாயு வெளியேற்றியாகவும் இஞ்சி பயன்படுகிறது. இஞ்சிச்சாறு, வெள்ளை வெங்காயச்சாறு அல்லது எலுமிச்ச பழச்சாறு வகைக்கு, 30 மில்லியுடன் தேன், 15 மில்லி கலந்து, 15 மில்லியளவாக அடிக்கடி குடித்து வந்தால், ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கம் நீங்கும். இஞ்சிச்சாறு, மாதுளம் பழச்சாறு, தேன் வகைக்கு, 15 ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2015 IST
சிறந்த மூலிகைகளில் ஒன்றாக விளங்கும் நன்னாரியில், பல நோய்களை போக்கும் மருத்துவ குணம் உள்ளது. அதன் இலைகள், வேர், பட்டை என, அனைத்துமே பயன்தரும் மருந்தாக விளங்குகின்றன. குறிப்பாக ஒற்றைத்தலைவலி, செரிமானம், பால்வினை நோய் போன்றவைக்கு நன்னாரி நல்ல மருந்தாக பயன்படுகிறது. சிறுநீர் நன்றாகப் பிரிய, வியர்வையைப் பெருக்கி உடலில் உஷ்ணத்தை தணித்து, உடம்பை உரமாக்கும் தன்மை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2015 IST
இன்றைக்கு என்ன கூட்டு அல்லது பொரியல்? என்ற கேள்விக்கு கீரை என்று பதில் வந்தால், கீரை தானா என்று சலிப்போடு நாமும் பதில் சொல்லுவோம்.கீரையை மலிவான பதார்த்தம் என்று எண்ணி, தள்ளி விடுவது பழக்கமாகி விட்டது. ஆனால், இன்றைய கால கட்டத்தில் நம்மில் பலர், கீரைகளின் அருமை பெருமைகளை அறிந்து வருகிறோம். கீரை வகைகளிலே மிக பெரியதும் உயரமானதுமான, தண்டுக்கீரையைப் பற்றி அறிந்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2015 IST
எந்த வகையில் கற்பனை செய்து பார்த்தாலும் குடைக்கும், மிளகாய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பிறகு ஏன் குடைமிளகாய் என்று பெயர் வைத்தார்கள் என்று தெரியவில்லை. பெயர் என்னவாக இருந்தால் என்ன? குடைமிளகாய் பார்க்க கலர் கலராக அழகாகவும், சாப்பிட சுவையாகவும் இருக்கிறது; அது போதும். குடைமிளகாயில் பல நோய்களை போக்கும், மருத்துவ குணம் இருப்பது இன்னும் விசேஷம். குடை மிளகாயின் சுவை, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2015 IST
ஆப்பிள் பழம் எல்லா தரப்பு மக்களாலும், விரும்பி பயன்படுத்தப்படுகிறது. மருத்துவத்தில் இதன் உபயோகம் அதிகரித்துள்ளது. ஆப்பிள் எல்லா பருவ காலங்களிலும் கிடைக்கிறது. எல்லா ஊர்களிலும் வாங்க முடிகிறது.ஆப்பிள் பழத்தில் இரும்பு, புரோட்டீன், கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம், சோடியம், பெக்டின், மேலிக் யூரிக் அமிலங்கள், உயிர்ச் சத்துக்கள் பி1, பி2, சி, முதலியன ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2015 IST
மக்களுக்கு பயன் தரும் மரங்களில் பனை மிக முக்கியமான மரமாகும். கடுமையான வறட்சியை தாங்கி வளரும் தன்மை கொண்ட பனை மரத்தில் இருந்து, பல மருத்துவ குணம் உள்ள உணவு பொருட்கள் கிடைக்கின்றன. ஆனால், இதன் பயன்பாடு பலருக்கு தெரிவதில்லை. நுங்கிலிருந்து பனை வெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு என, பனையில் இருந்து கிடைக்கும் அனைத்து உணவு பொருட்களுமே மருத்துவ குணம் கொண்டவை. நுங்கில் அதிக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2015 IST
இன்றைக்கு ஆண்களுக்கும், பெண்களுக்கும் முடி உதிரும் பிரச்னை முடிவில்லாத பிரச்னையாக இருந்து வருகிறது. ஆடை பாதி; ஆள் பாதி என்று சொல்வார்கள். ஆனால், ஒவ்வொருவருக்கும் அழகின் அஸ்திவாரமாக இருப்பது தலை முடிதான். அது உதிராமல், கருமையாக இருந்தால் போதும்; ஒருவரின் தோற்றம் பார்க்க எடுப்பாக இருக்கும் என்பது தான் எல்லோருடைய எண்ணமும். இன்றைய பெண்கள் தமது கூந்தலை பல்வேறு விதமாக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2015 IST
திராட்சை மது வகை தயாரிக்கதான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அதில் உள்ள அபூர்வமான மருத்துவ சக்தி பலருக்கு தெரியாது. திராட்சையில் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என, பல வகையுண்டு. இதில் எந்த திராட்சையாக இருந்தாலும் நோய்களை குணப்படுத்தும் சக்தி இதற்கு உண்டு. குறிப்பாக, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2015 IST
உருளைக்கிழங்கில் காரப்பொருள் அதிக அளவுடனும், உறுதியான பொருளாகவும் இருக்கிறது. இதுதான் நம் உடலில் அதிகமாக உள்ள, புளித்த அமிலங்களைச் சமன்படுத்தி, உடலை ஆரோக்கியமாக பாதுகாக்கிறது. யூரிக் அமிலத்தையும் புளித்த நீரையும் கரைத்து வெளியேற்றுகிறது. அத்துடன் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாக உணவுப் பாதையில், நட்புணர்வுடன் செயல்படும் பாக்டீரியாக்களையும் வளர்த்து விடுகிறது. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2015 IST
இந்திய சமையலில் பயன்படுத்தப்படும் அனைத்து மசாலா பொருட்களும் மருத்துவ குணம் உள்ளவை. அதில் சில விசேஷ தன்மையுள்ள மருத்துவ பொருட்களும் உள்ளன. அதில் ஜாதிக்காய் மிக முக்கியமானது. ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவற்றை ஒரே அளவாக எடுத்து உரலில் போட்டு தூளாக இடித்து, மாவு சல்லடையில் சலித்து எடுத்து பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். காலை, மாலை இரண்டு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2015 IST
பழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடியதுமான கொய்யா பழத்தில், முக்கிய உயிர்சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவ குணம் கொண்டுள்ளது.வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன. கால்சியம், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2015 IST
'என்னன்னு தெரியலே; ஒரே தூக்கமா வருது; வேலை செய்யவே முடியல, சோம்பேறித்தனமா இருக்கு...' என, பலர் கூறுவதை கேட்டிருப்போம். அதற்கு என்ன காரணம்?இந்த சோம்பேறித்தனத்திற்கு, ரத்தசோகையும் ஒரு வகையில் காரணமாக இருக்கலாம். உங்கள் உடலில், ரத்தம் குறைவாக இருந்தால், மயக்கம் வரும் மற்றும் உடல்திறன் குறைவாகிவிடும். தைராய்டு நோய் உருவாகும்போது, இதுபோன்ற சோம்பேறித்தனமும், தூக்க ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2015 IST
ப்ரீத்திக்கு, புகைப்படம் எடுப்பதில் அவ்வளவு ஆர்வம். பிளஸ் ௨ முடித்ததும், புகைப்பட பத்திரிகையாளர் ஆக வேண்டும் என முடிவெடுத்து, அதற்கான படிப்பையே படித்தாள். படிப்பு முடிந்ததும், நல்ல நாளிதழில் வேலையும் கிடைத்து, நேரம், காலம் இல்லாமல், ஓடிக்கொண்டே இருந்தாள். ப்ரீத்தியின் பெற்றோர் கவலைப்பட்டனர். அவளுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்து, மாப்பிள்ளை பார்க்க ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2015 IST
ஏக என்றால் ஒன்று. பாத என்றால் பாதம். ஒரு பாதத்தில் நிற்கும் நிலையே ஏகபாத ஆசனம்.01.நேராக நிற்கவும்.02.வலது காலை தரையில் நன்றாக ஊன்றி, இடது காலைத் தூக்கி, வலது தொடையின் மீது வைக்க வேண்டும்.03.இடது தொடை பக்கவாட்டில் இருக்க வேண்டும்.04.இப்போது கைகளை உயர்த்தி, தலைக்கு மேலே கூப்பியபடி வைக்க வேண்டும்.05.இப்போது மூச்சை உள்ளிழுத்து, முன்னால் ஏதாவது ஒரு பொருளில் கண்களை நிலைநிறுத்த ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2015 IST
1 குடல் புழுக்கள் உருவாகக் காரணம் என்ன? திறந்தவெளிக் கழிப்பறைகளைப் பயன்படுத்துவோருக்கு இந்த தொல்லை அடிக்கடி வருகிறது. சாப்பிடுவதற்கு முன்னால், கைகளைக் கழுவிச் சுத்தப்படுத்தத் தவறுவது; பாக்கெட் உணவுப் பொருட்களை உண்பது, போன்றவற்றால், குடல் புழுக்கள் உருவாகின்றன. 2 குடல் புழுக்களில் வகைகள் உண்டா?குடல் புழுக்களில் உருண்டை புழு, கொக்கி புழு, நூல் புழு, சாட்டை புழு, நாடா ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X