Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 17,2016 IST
பாதாம் பருப்பு சாப்பிடுவதன் மூலம், உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. புரதச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் பாதாம் சாப்பிட்டால், சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்கலாம். இதில், உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் உடலுக்கு வலு சேர்ப்பதுடன், எந்த ஒரு நோயும் அண்டாமல் பாதுகாக்கும். குறிப்பாக, பாதாமில் வைட்டமின் பி2, வைட்டமின் ஈ, பொட்டாசியம், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2016 IST
வெங்காயத்தை உரிக்க, உரிக்க ஒன்றும் இருக்காது. ஆனால், அதை உண்பது மூலம் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படும்.45 வெங்காயத்தில் சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும். சம அளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து, காதில் விட்டால் காதுவலி குறையும். வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2016 IST
உடம்பில் உயிர் நிலைத்திருக்க இன்றியமையாதவையாக இருப்பவை நீரும், நெருப்பும். இவை இரண்டும் இல்லையென்றால், உடம்பில் உயிர் தங்காது. இங்கே நெருப்பு என்று குறிப்பிடுவது வெப்பம் ஆகும்.சூடு இல்லாமல் போனால், ரத்தம் உறைந்துவிடும். ஆகவே, உடம்பிலுள்ள சூடு, உடலெங்கும் பரவியிருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். உடம்பில் சூடு இல்லாத இடமோ, அல்லது உறுப்புகளோ இல்லை.உடம்பிலுள்ள ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2016 IST
இருமலில் பல்வேறு வகைகள் உண்டு. இதில், கபம் கலந்த இருமல்தான் பாடாய்படுத்தும். கற்பூரவள்ளி இலையின் சாறை, சிறிது சர்க்கரையில் கலந்து கொடுத்தால், குழந்தைகளின் கபம் கலந்த இருமல் நிற்கும். வறட்டு இருமலுக்கு திப்பிலியை பொடி செய்து, தேனில் கலந்து கொடுத்தால், நல்ல பலன் கிடைக்கும். இருமல் தொடர்ந்து ஏற்பட்டு தொல்லை அளிக்கும் போது, 10 கிராம் சிற்றரத்தையை உடைத்து, ஒரு சட்டியில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2016 IST
உடலுக்கு போர்வையாக செயல்படுவது தோல்தான். இதை பாதுகாக்க, பராமரிப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியம். பனிக்காலத்தில் வெடிப்பு, இக்காலத்தில், குளித்து முடித்ததும், வெள்ளை போல படர்ந்து விடும். தோலில் அரிப்பு ஏற்படும். ஈரப்பதம் இல்லாதபட்சத்தில், அரிப்பு ஏற்படும் பகுதியில், எரிச்சல், விறுவிறுவென இழுப்பது உள்ளிட்ட, பல்வேறு தோல் சம்மந்தமான பிரச்னைகள், பாடாய் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2016 IST
குழந்தைகளுக்கு தாய்ப்பால், முக்கியமான ஊட்டச்சத்து, நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட அபூர்வமான மருந்து. இந்த உண்மை தெரிந்தும், இன்றைய பெண்கள் பலர் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில்லை. கொடுப்பவர்களுக்கு, அதை எப்படி கொடுக்க வேண்டும் என்ற விபரம் தெரியவில்லை.அது குறித்த, சில டிப்ஸ் இதோ:எப்போதும் உட்கார்ந்த நிலையில்தான், பால் கொடுக்க வேண்டும். படுத்துக்கொண்டே பால் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2016 IST
குண்டுடல் கொடுக்கும் உருளைக் கிழங்கு; குறைக்கும் கருணைக் கிழங்கு எனும் சித்தர்களின் வாக்கின் மூலம், இதை அறிந்து கொள்ளலாம். கொடி இடையுடன் இருந்த பெண்கள், இன்று கொழுப்பு, தைராய்டு சுரப்பு குறைவு உள்ளிட்டவற்றால் உடல் பருமனுடன் காட்சியளிக்கின்றனர். தைராய்டு சுரப்பு குறைவாக உள்ள பெண்களுக்கு, கருப்பை கோளாறு ஏற்பட்டு குழந்தை பாக்கியம் பெற, காலதாமதம் ஆகிறது. மாதவிடாய் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2016 IST
மிக எளிமையான மூச்சுப் பயிற்சி. அதிலும் ஆழமாக மூச்சை இழுத்து விடுவது (deep breathing), தினசரி யோகா செய்வது நல்ல பலனைத் தரும். நீச்சல், ஜாகிங், டிரக்கிங் என்று எந்த உடற்பயிற்சியும், சுவாசத் திறனை அதிகரிக்க உதவும். தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, நுரையீரலை ஆரோக்கியமாக வைக்கும். வெங்காயம், பூண்டு, கேப்ஸ்சிகம் போன்றவை நுரையீரலை, நோய்த் தொற்றிலிருந்து காக்கும். உலர்ந்த ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2016 IST
நான் நீரிழிவு நோயாளி. சமீபத்தில் ஒரு புத்தகத்தில், நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிட்டால், ஆபத்து என்று படித்தேன். உண்மையா?எஸ்.சந்திரசேகர், கோவை.சர்க்கரை நோய் பற்றி, பல தவறான அபிப்ராயங்கள் உள்ளன. அதில் ஒன்று இது. சர்க்கரை நோய் இருந்தால், வாழைப்பழம் சாப்பிடக் கூடாது என்று எந்த ஆய்வும், இதுவரை உறுதி செய்யவில்லை. மேலும், அவரவர் உடலின் தன்மையைப் பொறுத்தே, எந்த உணவு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2016 IST
உமாவுக்கும் - ரகுவிற்கும் திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகியிருந்தன. தான் தாயாகப்போகும் தருணத்தை எதிர்பார்த்திருந்த வேளையில், உமாவிற்கு மாதவிடாயின்போது அதிக ரத்தப் போக்கு, அதிக வலி ஏற்பட்டது. அதனால் என்னிடம் வந்தனர். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்ததில், சப்மியுகோசல் பைப்ராய்டு (Submucosal Fibroid) அதாவது கர்ப்பப்பையின் உட்சுவர் பகுதியில் தசைக்கட்டி இருப்பது தெரிந்தது. ஃபைப்ராய்டு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2016 IST
நட்பைத் தேர்வு செய்வதிலும், குடும்ப விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதிலும் கவனமாக இருக்க வேண்டும்.தற்போது கல்லுாரியில் படித்துக் கொண்டிருக்கும் இளம்பெண் அவர். சிறிய வயதிலேயே அப்பா இறந்துவிட்டார். அம்மா பள்ளி ஆசிரியை. இவள் ஒரே பெண். அப்பாவின் உடன் பிறந்தவர்கள் அனைவரும் நல்ல வசதியாக இருந்தாலும், இவளையும் அம்மாவையும், யாரும் கண்டு கொள்வதேயில்லை. இவள் அம்மாவின் உடன் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2016 IST
ஹெபடைடிஸ் ஏ மற்றும் ஈ வைரஸ் என்பது என்ன?கல்லீரலை பாதிக்கும் நோய் அறிகுறியே ஹெபடைடிஸ் ஏ மற்றும் ஈ எனும் மஞ்சள் காமாலை. ஹெபடைடிஸ் ஏ, ஈ வைரஸ் வரக்காரணம்?நோய்த் தொற்று கல்லீரலை தாக்கும்போது, ஹெபடைடிஸ் வருகிறது என்றாலும், மது, நீண்ட நாட்களாக சாப்பிடும் மாத்திரைகள், அதிக கொழுப்பு படிவது போன்ற பல காரணங்களால் இது வருகிறது. ஹெபடைடிஸ் வைரஸ்களில் ஏ, பி, சி, டி, ஈ., என, பல வகைகள் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X