Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 22,2015 IST
ஒரு மனிதனின், உடம்பு ஆரோக்கியமாய் இருக்கிறது என்றால், அதற்கு காரணம், உடம்பில் இருக்கும் இரண்டு துப்புரவாளர்கள்தான். யார் அவர்கள்? சிறுநீரகங்கள் தான்.நம் அடிவயிற்றுக்கு, பின்னாலும், முதுகுத் தண்டுவடத்துக்கு முன்பாகவும், பக்கத்துக்கு ஒன்றாக, சிறுநீரகங்கள் அமைந்துள்ளன. ரத்தத்தில் சேரும் உடலின் கழிவுகளை சுத்திகரித்து, சிறுநீரக நாளத்தின் வழியே வெளித்தள்ளுவது, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2015 IST
 நீரிழிவு நோயாளிகளுக்கு, 'ரெட்டினோபதி' பாதிப்பு ஏற்பட்டு பார்வை பறிபோகுமா?சுதர்சனம், திருச்சி.பெரும்பாலான, நீரிழிவு நோயாளிகளுக்கு, பார்வை இழப்பு ஏற்படுத்தும், முக்கியமான காரணிகளில் ரெட்டினோபதியும் ஒன்று. நீரிழிவு நோயாளிகளில், பலருக்கு, ரெட்டினோபதி வருவதற்கான வாய்ப்பு உள்ளது. நீரிழிவு நோய் தாக்கிய உடனே, ரெட்டினோபதி பாதிப்பு ஏற்படாது. ஆனால், நீரிழிவை கட்டுக்குள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2015 IST
அன்று பரபரப்பாக, இயங்கிக் கொண்டிருந்தேன். காரணம், புற நோயாளிகள் பிரிவில், என்னை சந்திக்க வந்த, குழந்தைகள் ஏராளம் பேர் காத்திருந்தனர். காத்திருப்பு பெரியவர்களுக்கே, மிகவும் அவஸ்தையான ஒன்று, எனும் போது, குழந்தைகளுக்கு எவ்வாறு இருக்கும். அதனால் தேநீர் கூட அருந்தாமல் அவர்களை கவனித்து கொண்டிருந்தேன்.அன்று வந்திருந்த, அனைத்து குழந்தைகளையும், பார்த்தாகிவிட்டது. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2015 IST
1நம் உடல் செயல்பாட்டில் மரபணுக்களின் பங்கு என்ன?நம் உடலில் இருக்கும், ஒவ்வொரு திசுக்களையும் சீராக ஒருங்கிணைத்து, இயக்குவது திசுக்களின் செல். செல்லுக்குள் இருப்பது கரு; கருவுக்குள் இருப்பது மரபணுச்சரங்கள். அவற்றில் இருப்பதுதான் மரபணு. மூளையின் கட்டளைப்படி செயல்படும், நம் உடம்பின் இயக்கம் போன்று, கருவுக்குள் இருக்கும் மரபணுச்சரங்களும் செயல்படுகின்றன. இந்த ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2015 IST
செய்முறை: 1 தரையில் உட்கார்ந்து, இரண்டு கால்களையும் நேராக நீட்டி கைகளை பக்கவாட்டில் வைக்க வேண்டும். 2 இரண்டு கால்களையும் பக்கவாட்டில் மடக்க வேண்டும். உள்ளங்கால் பாதங்கள், இரண்டும் ஒன்றுடன், ஒன்று சேர்ந்தவாறு கால்களை மடக்கி வைக்க வேண்டும். 3 இரண்டு கால்களையும் (கைகளை கும்பிடுவது) போல் பரப்பி வைக்க வேண்டும். 4 இரண்டு கைவிரல்களை கோர்த்தவாறு கூப்பி வைத்த கால்விரல்களை ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X