Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 23,2017 IST
தற்போதைய நவநாகரிக காலத்தில், ஆண்களுக்கும், பெண்களுக்கும், போதிய உடற்பயிற்சி இல்லாத நிலை ஏற்பட்டு விட்டது. விளைவு, உடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்து, நோய்களால் அவதிப்படுவதும், சிறு வயதிலேயே தொப்பை ஏற்படுவதும் என, பிரச்னைகள் சர்வ சாதாரணமாகி விட்டன.வேறு வழியின்றி, உடலின் கலோரிகளை எரிப்பதற்கு, பணம் செலவழித்து "ஜிம்'முக்கு பயிற்சி செல்ல வேண்டிய நிலைக்கு பலரும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2017 IST
மனிதர்களுக்கு இயல்பிலேயே தலையில் முடி வளர்வது அழகாகவும், அதுவே ஒரு அடையாளமாகவும் எப்போதும் இருக்கிறது. அதிலும், நமது இந்தியப் பெண்களுக்கு தளையத்தளைய ஆறடிக்கூந்தலே அழகு என்று மரபான பழக்கமும், அதன் மீதான ஆசையும் எப்போதும் உண்டு. ஆண்கள் சிகையை அலங்காரமாக கருகருவென்று பராமரிக்கவும், பெண்கள் ஆறடி அழகுக்கூந்தலை வளர்க்கவும் எளிய முயற்சிகள் சிலவற்றை பார்க்கலாம்.முடி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2017 IST
மனித உடலின் வளர்ச்சி, இயக்கத்துக்கு ஏற்ப எலும்புகளிலும் மாற்றங்கள் ஏற்படுகிறது. உடல் இயக்கமற்ற நிலையில் இருந்தால், ரத்த செல்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு எலும்புகளில் தாதுப் பற்றாக்குறை ஏற்படும். எலும்பு தேய்வதற்கும், வலி ஏற்படுவதற்கும் இதுவே முக்கிய காரணம்.உணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தால், எலும்பு தேய்வு பிரச்னைக்கு தீர்வு காண முடியும். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2017 IST
இன்று, பெரும்பாலான இல்லங்களில், தவிர்க்க முடியாத பொருளாக இருப்பது ரெப்ரிஜிரேட்டர். அதை வைத்திருக்கும் பலருக்கும், "எப்படி பயன்படுத்தினால் நன்மை' என்ற சூட்சுமம் தெரிவதில்லை. ரெப்ரிஜிரேட்டரை சூரிய ஒளி படாத இடத்தில் வைத்திருப்பது அவசியம். முடிந்தவரை சமையல் அறையில் வைக்காமல் இருப்பது நல்லது. சுவரில் இருந்து ஆறு அங்குல இடைவெளி விட்டு வைத்திருக்க வேண்டும். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2017 IST
ஆண், பெண் இருவரும் வேலைக்கு செல்லும் குடும்பங்கள் பலவற்றில், ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே சமைக்கும் நடைமுறை இருப்பதை பார்க்க முடியும். இரவு நேரத்தில் சமைப்பதற்கு பதில், ஓட்டல் உணவை சாப்பிடுவதையோ அல்லது காலையில் செய்த உணவையே மீண்டும் சூடாக்கியோ சாப்பிடுவதும் வழக்கமாக உள்ளது. முதல் நாள் இரவு செய்த உணவை, மறுநாள் காலை சூடாக்கி உண்பதும், பல குடும்பங்களில் வழக்கமாக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2017 IST
வீட்டுத்தோட்டம் அமைக்கலாம் என்ற எண்ணம் இருக்கும் பலருக்கும், செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது, உரம் போடுவது போன்ற வேலைகளை நினைத்தாலே, மலைப்பாகி விடும். அத்தகையவர்கள், காய்கறி செடிகளுக்கு பதிலாக, வீட்டில் மூலிகைச் செடிகளை வளர்க்கலாம். குறைந்த பராமரிப்பு செய்தால் போதும்; அதிகப்பயன்களை தரக்கூடிய மூலிகைச் செடிகளை தேர்வு செய்து வீட்டில் வளர்க்கலாம்.நிறைய இடவசதி தேவை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2017 IST
நீண்ட நேரம் தூங்கினால் தான், உடல் நலத்துக்கு நல்லது என்று, பலரின் நினைப்பாக இருக்கிறது. விடுமுறை நாட்களில், நேரம் கடந்து எழுந்திருப்போர் தான், இன்று அதிகம். ஆனால், எட்டு மணி நேரம் தூக்கம் போதும், உற்சாகம் பிறக்க. அதிகாலையில் எழும் பழக்கம், துவக்கத்தில் சற்று சிரமமாகத் தான் இருக்கும். நாளடைவில், அதுவே பழக்கமாகி விடும். குறிப்பிட்ட நேரம் வந்தவுடன் எழ முடியாவிட்டால், ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X