Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 24,2011 IST
ஆயுர்வேதம்: உணவு சரியாக ஜீரணமாகாமல், "ஆமம்' என்ற அஜீரணத் தன்மையை அடைகிறது. இந்த ஆமம், உடல் முழுதும் பரவி, எல்லா நாளங்களையும் அடைத்து விடுகிறது. இந்த ஆமம், வாத, பித்த, கப தோஷங்களைக் கெடுத்து, இதயத்தில் வலி போன்ற துன்பங்களை உண்டாக்குகிறது அறுபத்தி ஐந்து வயது நிரம்பிய அவருக்கு, 2004ல் அதிகாலை ஒரு மணியளவில், மாரடைப்பு வந்தது. மிகுந்த வலி, வாந்தி இருந்தது. அதன் பின், சுயநினைவை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2011 IST
அலோபதி: பைபாஸ் சிகிச்சையை விட எளிதானது இதய மாற்று சிகிச்சை பைபாஸ், ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சையை விட, மாற்று இதய சிகிச்சை மிகவும் சுலபமானது. ஏனெனில், இதில் இதயத்தையே மாற்றி வைத்து, தைத்து விடுகிறோம்; சட்டை பாக்கெட் வைத்து தைப்பது போல ஓபன் ஹார்ட் சிகிச்சையை விட, பைபாஸ் மிகவும் சுலபமான அறுவை சிகிச்சை. இன்று, சென்னையில் இந்த பைபாஸ் சர்ஜரி, 10 மருத்துவமனைகளில், விரைவீக்கம், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2011 IST
காச நோயைக் கண்டறிய மேற்கொள்ளப்படும் ரத்தப் பரிசோதனை முறையை, மத்திய சுகாதாரத் துறை தடை செய்துள்ளது. இந்தியாவில், ஆண்டுதோறும் 15 லட்சம் மக்கள் காசநோயால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், காசநோயைக் கண்டறிய மேற்கொள்ளப்படும் ரத்தப் பரிசோதனையின் மூலம், நோய் உள்ளதா என்பதைத் தெளிவாகக் கண்டறிய முடிவதில்லை என, உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. எனவே, இந்தப் பரிசோதனையை மேற்கொள்ளக் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2011 IST
மகப்பேறு: என் மனைவி, இரண்டு மாத கர்ப்பமாக உள்ளார். அதிகமாய் வாந்தி எடுக்கிறாள். நாங்கள் இதுவரை எந்த மருத்துவரிடமும் போனதில்லை. ஐந்து மாதம் நிறைவடைந்த பிறகே, டாக்டரிடம் போக வேண்டும் என, என் தாய் கூறுகிறார்... பழங்கால முறையை, தற்போதும் பின்பற்றக் கூடாது. குழந்தை உருவாவதற்கு முன்னரே, தாய்க்கு, பாலிக் அமிலச் சத்து அடங்கிய மாத்திரைகள் கொடுக்க வேண்டும். உங்கள் மனைவி வாந்தி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2011 IST
மதியம் தூங்கணும் மதிய நேரத்தில் தூங்கினால், உடல் எடை கூடும் என்று சொல்லப்படுகிறது. உண்மையா இது? வயிறு முட்ட உணவு உண்ட பின், கும்பகர்ணன் போல, அடித்தால் கூட எழுந்து கொள்ளாத அளவுக்குத் தூங்கினால் ஆபத்து தான். ஆனால், குட்டித் தூக்கம் நல்லது என, கண்டறியப்பட்டுள்ளது. நம் உடலே, தினமும் இரண்டு வேளைக்குத் தூங்கும் பழக்கம் கொண்டது தான். இரவு நேரத்தில், குறைந்தது ஆறு மணி நேரம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2011 IST
நமது உடலை போர்த்தி இருக்கும் தோலில் ஏதாவது தொல்லை என்றால் மனதும் சேர்ந்து துடிக்க ஆரம்பித்துவிடுகிறது. நாம் கருவாக தாயின் வயிற்றில் இருக்கும்பொழுதே நமது தோலின் நிறம் மரபணுக்களால் நிர்ணயம் செய்யப்படுகிறது. கருவின் ஐந்தாவது வாரத்திலிருந்து தோல் வளர்ச்சியடைய ஆரம்பிக்கிறது. மூன்றாவது மாதத்தில்தான் நமது தோலானது மூன்று முக்கிய அடுக்குகளாக பிரிவடைகிறது. ஆறாம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2011 IST
பற்கள் வலுவிழக்க என்ன காரணம்? இதை தவிர்க்க கால்சியம் மாத்திரைகள் எடுக்கலாமா? பற்கள் தாடை எலும்புடன் உறுதியாக நிலைக்க பற்களை சுற்றியுள்ள ஈறுகளே காரணம். பற்காரை எனப்படும், பல நாட்களாக படியும் படிமம் ஈறுகளை சேதப்படுத்தி பல்லின் வேரில் இருந்து விலக செய்கிறது. இதனால் பற்கள் வலுவிழக்கும். சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டாலும் ஈறுகள் வலுவிழக்கும். இதை தவிர ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2011 IST
இருதய சிகிச்சையில் "ஸ்டென்ட்' என்றால் என்ன?ஜெரால்டு, வக்கம்பட்டி இருதய ரத்தநாளத்தில் உள்ள அடைப்பை மூன்று வழிகளில் சரிசெய்ய இயலும். மருந்து, மாத்திரை மூலமோ, ஆஞ்சியோ பிளாஸ்டி மற்றும் ஸ்டென்ட் சிகிச்சை மூலமோ, பைபாஸ் ஆப்பரேஷன் மூலமோ சிகிச்சை அளிக்கலாம். இதில் எந்த சிகிச்சை தேவை என்பது எத்தனை சதவீதம் அடைப்பு உள்ளது என்பதை பொறுத்ததல்ல. எந்த இடத்தில், எந்த வகை அடைப்பு ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X