Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 24,2016 IST
பழ வகைகளில், முலாம்பழத்துக்கு என்றுமே, தனிச்சிறப்பு உண்டு. பழத்தில் புரதச்சத்து, கார்போஹைட்டிரேட், சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம், இரும்புசத்து, சோடியம், தாமிரம், கந்தகம், குளோரின், வைட்டமின்கள் ஏ, பி, சி, ஆக்சாலிக் அமிலம் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன.கனிந்த பழத்தின் சதைப் பகுதியை, அப்படியே சாப்பிடலாம். இத்துடன் தேன், சர்க்கரை கலந்தும் உண்ணலாம். ஜூஸ் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2016 IST
ரத்தத்துக்கு நன்மை செய்யும், எச்.டி.எல். கொலஸ்டிரால் அதிகரிக்கவும், கெட்ட கொலஸ்ட்ரால் குறையவும், தினமும் பாதாம் பருப்பை உட்கொள்ள வேண்டும். பாதாமில், பாஸ்பரஸ், தாது உப்பு, குளுட்டாமிக் அமிலம் இருப்பதால், நினைவாற்றலை அதிகரித்து, நரம்புகளைப் பலப்படுத்தும். உடலுக்கு அதிகமான புரதச்சத்து கிடைத்து, ஜீரண சக்தியை அதிகரிக்கும். நமது பெருங்குடலில் நன்மை செய்யும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2016 IST
அடுத்தவருக்கு, தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் விஷயங்களில் ஒன்று, வியர்வை துர்நாற்றம். என்னதான், நல்ல வாசனை சோப்பு தேய்த்து குளித்தாலும், வியர்வை நாற்றம் அகன்று போகாது. இதை மறைக்க, விலை உயர்ந்த சென்ட் அல்லது பாடி ஸ்பிரே பயன்படுத்தினாலும், மீண்டும் துர்நாற்றம் வீசும்.ஏதாவது விசேஷத்துக்கு செல்லும் போது, வியர்வை துர்நாற்றம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் வேறு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2016 IST
நம் உடலுக்கு வலு சேர்ப்பதில், பழங்களுக்கு எப்போதுமே தனியிடம் உண்டு. ஒவ்வொரு பருவத்திலும் விளையும் பழங்களை உண்டு வந்தால், உடலுக்கு தேவையான சக்திகள் கிடைக்கும்.மாம்பழம்: முக்கனிகளில் ஒன்று மா. இதன் சுவையும், மணமும் அலாதி. இதில், மல்கோவா மாம்பழத்தின் சுவையே தனி. இப்பழத்தை உண்டால், தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும். தீராத தலைவலியை தீர்க்கும். கோடைக்காலத்தில் ஏற்படும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2016 IST
நல்லெண்ணெய்க்கு சிறப்பு தன்மை உண்டு. மற்ற எண்ணெய்கள் போல் அல்லாமல், உடலில் கொழுப்பு சேர விடாமல் தடுப்பது தான் இதன் தனிச்சிறப்பு. கொழுப்பை தடுக்கும் நல்லெண்ணெய், ரத்தத்தில் உள்ள கொழுப்பை அகற்றி, அதை சுத்திகரிக்கக் கூடியது. நல்லெண்ணெயில், சீசேமோல் என்னும் பொருள் நிறைந்துள்ளது; எனவே, இதை உணவில் அதிகம் சேர்க்கும் போது, இருதயத்துக்கு, சரியான பாதுகாப்பை அளித்து, இருதய நோய் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2016 IST
முத்துக்களை கொண்ட மாதுளை, பசியை தூண்டி, உடலுக்கு சக்தியை கொடுக்கும் ஆற்றல் கொண்டது. மாதுளம் மொட்டுக்களை சேகரித்து, வெயிலில் உலர்த்தி பொடி செய்து, வேளைக்கு ஒரு சிட்டிகை எடுத்து, வெந்நீருடன் பருகினால் இருமல் நீங்கும். மாதுளம் பூக்களை மைய அரைத்து, இரண்டு மடங்கு நீர் விட்டுக் காய்ச்சவும். வடிகட்டிய பின், சிறிது தேன், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துக் வாயில் ஊற்றிக் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2016 IST
புதினாவை முகர்ந்து பார்த்தாலே, அவ்வளவு ரம்மியமான வாசனை. கிரேக்க மருத்துவர்கள், இக்கீரையைப் பல விதமான வயிற்றுக் கோளாறுகள், வயிற்று உப்புசம் முதலியவற்றுக்கு மருந்தாக பயன்படுத்தி வருகின்றனர். இரண்டாயிரம் ஆண்டுகளாக, ஜப்பானியரும், சீனரும், மருத்துவக் குணம் நிரம்பிய மூலிகையாக, இக்கீரையை பயன்படுத்தி வருகின்றனர்.பல்வேறு நகரங்களில் உள்ள ஓட்டல்களில், "வெல்கம் டிரிங்' ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2016 IST
நேர்மறை எண்ணங்களை கொண்ட எலுமிச்சை பழத்தில், ஏராளமான சக்திகள் உள்ளன. பெரியவர்களை சந்திக்க செல்லும் போது, எலுமிச்சை பழத்தை கொடுத்து ஆசி பெறுவது, இன்னமும் வழக்கத்தில் உள்ளது. பூஜை பொருட்களில், நிச்சய இடம், எலுமிச்சைக்கு உண்டு. புதிதாக குடியேறும் வீடு மற்றும் திறக்கப்படும் நிறுவனங்களின் வாசலில், கட்டாயம் எலுமிச்சம் பழம் இருக்கும். வீட்டுக்கு, திடீர் விருந்தாளிகள் வரும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2016 IST
புதர்களிலும் வீணாக கிடக்கும் இடங்களிலும், தானாக வளரும் கோவைக்கொடியின் முழுத்தாவரமும், மருத்துவ குணம் கொண்டது. காய், கனிகள், இலைகள், தண்டு, வேர் போன்றவை மருத்துவ பயன் உடையவை. வெள்ளரிக்காய் குடும்பத்தை சேர்ந்த, இந்த எளிமையான காய்கறி, கொடியினத்தை சேர்ந்தது. இந்தியாவில் எங்கும் கிடைக்கும். கனிகள் செந்நிறமுடையவை. இவற்றை மென்றால் நாக்கில் உள்ள புண்கள் ஆறும். இலைகள், தண்டு, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2016 IST
ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிப்பவரா நீங்கள்...? அப்படியானால் இன்று முதல் கைக்குத்தல் அரிசியை உணவில் சேர்ப்பதை வழக்கமாக்கலாம். கைக்குத்தல் அரிசி, ஊட்டச்சத்து நிறைந்த முக்கிய உணவாகும். வெள்ளை அரிசியைக்காட்டிலும் கைக்குத்தல் அரிசி, அதிக பலன்களை கொண்டது. கைக்குத்தல் அரிசியை அதன் உமியை நீக்கி பதப்படுத்துவார்கள். வெள்ளை அரிசியில் நீக்கப்படும், பலவாரியான தோல் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2016 IST
தினமும் காலையில் வெறும் வயிற்றில், சின்ன வெங்காயச் சாறு 20 மில்லியுடன், அதே அளவு தேன் கலந்து சாப்பிடுவதால், உடல்சூடு, மூலம், பித்தத்தால் ஏற்படும் சிரங்குகள், வாய்ப்புண், சூட்டினால் ஏற்படும் பேதி குணமாகும். சிறுநீரை அதிகம் பெருக்கும், இதயத்திற்கு பலம் தரும். பசியைத் துாண்டும். உணவைச் செரிக்கச் செய்யும். உடலில் பொலிவு, அழகு, வலிவு அதிகரிக்கும். இரவில் பூண்டை பாலில் போட்டு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2016 IST
எனக்கு திருமணம் முடித்து சில மாதங்கள் ஆகியிருக்கும் நிலையில் குழந்தைப் பேறு உண்டாகாததால், எங்கள் பகுதியில் உள்ள மருத்துவரிடம் சென்றோம். என்னையும் மனைவியையும் ரத்தப் பரிசோதனை செய்யச் சொன்னார். அதில் என் ரத்தத்தில் HBS AG என்னும் வைரஸ் இருப்பது தெரிய வந்தது. இது என் ரத்தத்தில் 4568.97 reactive ஆக இருந்தது. முதலில் இதற்கு சிகிச்சை செய்த பிறகு குழந்தைப் பேறுக்கான சிகிச்சை செய்யலாம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2016 IST
ஒ ரு நாளின் பெரும்பாலான நேரங்களில், நாம் என்ன செய்கிறோம்? அது அலுவலகமோ, வீடோ... அமர்ந்த நிலையிலேயே தான் இருக்கிறோம். மொபைல் போனும், கம்ப்யூட்டரும் நம் நேரத்தை முழுவதும் ஆக்கிரமித்து கொள்கின்றன. வாக்கிங், ஜாக்கிங், யோகா என்று, ஒரு நாளில், அரை மணி நேரம் அல்லது, ஒரு மணி நேரம் செய்யும் உடற்பயிற்சி, நாள் முழுவதும் போதுமானதாக இல்லை. நாம் ஐபேட், மொபைல் போன், கம்ப்யூட்டருடன் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2016 IST
ஆண்டுதோறும் ஜூலை 28ம் தேதி உலக ஹெபடைடிஸ் பி தினமாக அனுசரிக்கப்படுகிறது.ஹெபடைடிஸ் 'பி, சி' என்பது என்ன?கல்லீரலை நிரந்தரமாக செயலிழக்கச் செய்யும் உயிர்க்கொல்லி வைரஸ், ஹெபடைடிஸ் 'பி' மற்றும் 'சி' வைரஸ்.இப்பாதிப்பு எவ்வாறு பரவுகிறது?உயிரணுக்கள், பெண் பிறப்புறுப்புத் திரவம் வழியாக இக்கிருமிகள் பரவும். மேற்சொன்ன காரணங்களால் மட்டுமே இந்நோய் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X