Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 31,2011 IST
நுண்ணியிர்க் கொல்லி மருந்துகளான, Tetracycline, Doxycycline போன்ற மாத்திரைகளை உட்கொள்ளும் போது, சுண்ணாம்புச் சத்து அடங்கியுள்ள, பால், வெண்ணெய், தயிர், பாலாடைக்கட்டி மற்றும் வைட்டமின், கனிமம், இரும்புச் சத்து, வயிற்றுப் புளிப்பகற்றும் மருந்து ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். நிறைய உணவு ஆகாரங்கள், மருந்து வேலை செய்வதைப் பாதிப்பதுடன், சில மருந்து வகைகள், பணியைத் தடை செய்கின்றன. மற்ற மருந்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2011 IST
உடலில் எந்த நேரத்தில் எந்த பாகம் பழுதாகி, இயல்பு வாழ்க்கை முடங்கும் என்று உறுதியாக கூற முடியாத நிலை உள்ளது. அத்தகைய இக்கட்டான சூழலில் ஏற்படும் பொருளாதார பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் உதவுகின்றன.பொது மருத்துவ காப்பீட்டை விட, முக்கிய நோய்களுக்கான காப்பீட்டு திட்டத்தை தேர்ந்தெடுப்பதில் பல்வேறு பயன்கள் உள்ளன. குறிப்பாக இதயம், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2011 IST
பளபளப்புக்கு கிரீம்பொதுக் கருத்து: முகச் சிகப்பழகு கிரீம் தடவும்போது, முகம் பளபளப்பாகும்.உண்மை: தோலின் நிறம், மரபணுக்களால் நிர்ணயம் செய்யப்படுகிறது. கருவின் ஐந்தாவது வாரத்திலிருந்து, தோல் வளர்ச்சியடைய ஆரம்பிக்கிறது. மூன்றாவது மாதத்தில், தோல், மூன்று முக்கிய அடுக்குகளாக பிரிவடைகிறது. ஆறாம் மாதத்தில் முழுமையான, ஆரோக்கியமான தோல் தோன்றிவிடுகிறது. அப்போதே, முடி, சீபம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2011 IST
வேறொருவருக்கு பயன்படுத்தப்பட்ட ஊசியால் குத்திக் கொண்டால், அதிலிருந்து ரத்தம் வந்து விடுவது நல்லது. ரத்தம் வரும் போது, ஓடும் நீரில் கழுவி, சோப்பு போட்டு சுத்தம் செய்ய வேண்டும். புண்ணைச் சொறியக் கூடாது; ரத்தத்தை வாயால் உறிஞ்சக் கூடாது. காயத்தை, நீர் போகத் துடைத்து, "ஆன்டிசெப்டிக் க்ரீம்' தடவி, கட்டு போட வேண்டும். உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதித்து, எச்.ஐ.வி., ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2011 IST
கை மணிக்கட்டின் கீழ்பகுதியிலிருந்து, உள்ளங்கை நோக்கிச் செல்லும் குழாய்களைத் தாங்கிய பாதை, சிலருக்கு திடீரென குறுகி விடும். நீண்ட தூரம் கார் ஓட்டுபவர்கள், கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு இது ஏற்படலாம். "கார்ப்பல் டன்னல் சிண்ட்ரோம்' என இதற்குப் பெயர். இப்பாதை குறுகி விட்டால், நரம்புகளில் ரத்த ஓட்டம் குறைந்து, உள்ளங்கையில் வலி, குத்தல், உணர்வின்மை, இணைப்புகளில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2011 IST
நீரிழிவுடாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ், மூலிகை மருத்துவர், மதுரைநீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியுமா?- நீலகண்டன், கோவைஇனிப்பு சுவையானது, கபம் என்னும் ஐயத்தை அதிகப்படுத்துவதாக சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. கபத்தை வளர்க்கும் உணவுகள் யாவும், இரைப்பை நோய்க்கு மனிதனை அழைத்துச் செல்லும் உணவுகள். கப உணவுகளை அதிகமாக உண்ணுவதால், மதுமேகம் உண்டாகிறது. அந்த மதுமேக நோயில், வளி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2011 IST
நமது உணவுப்பாதையில் ஏராளமான நுண்கிருமிகள் உள்ளன. இவை பெரும்பாலும் நமக்கு நன்மை செய்வதாகவே உள்ளன. ஏனெனில் நாம் உண்ணும் உணவை புளிக்கவைத்து, உடைத்து, வினையூக்கிகளுடன் சேர்த்து குளூக்கோசாகவோ, புரதமாகவோ, கொழுப்பாகவோ மாற்றுவதற்கு நுண்கிருமிகளின் பங்கு அவசியம். பெருங்குடலில் சக்கையாக வெளியேறும் உணவு, நுண்கிருமிகளின் ஆதிக்கத்தால்தான் மலமாக மாற்றப்படுகிறது. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2011 IST
வாயில் ஏற்படும் பிரச்னைகளால் உடல்நல பாதிப்பு வருமா?சமீபத்திய ஆய்வுகளின் படி, ஈறுநோய்களால் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. ஈறுகளின் மீது நாம் சாப்பிடும் உணவு சரியாக சுத்தம் செய்யாவிட்டால் படிந்து, பற்காரையாக மாறுகிறது. வாய் துர்நாற்றம், ஈறுவீக்கம், பிரஷ் செய்யும் போது ஈறுகளில் ரத்தம் வருதல், பல் ஆடுதல் போன்றவை ஈறுநோய்க்கான அடையாளங்கள். ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X