Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2010 IST
கோடை போச்சு; கொசு வந்தாச்சு! மழைக்காலம் பிறந்தாலே, கொசுவுக்குக் கொண்டாட்டம் தான். மனிதர்களின் ரத்த வேட்டையைத் துவங்கி விடும்.கொசுக்களில் பல வகை உண்டு; பகல் நேரங்களில் கடிப்பவை, இரவு நேரங்களில் கடிப்பவை என! எவ்வகை கொசுவாயினும், அவற்றில் பெண் கொசுக்கள் முட்டையிட, ரத்தம் தேவை. தொடர்ந்து ஒவ்வொரு மனிதராக அது கடிக்கும் போது, ரத்தத்தின் மூலம் பரவும் மலேரியா, யானைக்கால் நோய் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2010 IST
மூல நோயால் உடலில் தடிப்பு ஏற்படுமா? ஜி.ஜி.கார்த்திக், மதுரை: என் வயது 20; பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறேன். திக்குவாய் பிரச்னையால், மற்றவர்களிடம் அதிகமாக உரையாட முடியாமல் தவிக்கிறேன். இதற்கு மருந்து அல்லது உடற்பயிற்சி உள்ளதா? எனக்கு அடுத்த ஆண்டு, "கேம்பஸ் இன்டர்வியூ' உள்ளது. எனவே இக்குறையை போக்க என்ன வழி?வின்ஸ்டன் சர்ச்சில் போன்ற பிரபலமானவர்கள் திக்குவாய் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2010 IST
கொசுத்தொல்லை... இனி இல்லைடியுரண்டா என்ற ஸ்கை பிளவர்கொசுக்களிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள பலவிதமான வழிமுறைகளை பின்பற்றுகின்றனர். கொசு கடித்து அதனால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தப்புவதைவிட கொசு நம்மை கடிக்காமல் பார்த்துக் கொள்வதே உத்தமம். ஆகவேதான் நம் வீட்டில் கொசு நுழையாதபடி ஜன்னல், கதவுகளை வலை வைத்து அடைத்துவிடுகிறோம். என்னதான் பாதுகாப்பாக இருந்தாலும் நம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2010 IST
* எனக்கு பைபாஸ் ஆப்பரேஷன் செய்து 15 ஆண்டுகளாகிறது. பைபாஸ் ஆப்பரேஷனுக்கு பிறகு 10 ஆண்டுகள்தான் இருக்கமுடியும் என பயமுறுத்துகின்றனர். தங்கள் அறிவுரை தேவை?-எஸ்.தில்லைமணி, கோவைஇருதய ரத்தநாளத்தில் இருக்கும் அடைப்பை நெஞ்சில் இருந்தோ, கால், கைகளில் இருந்தோ ரத்தநாளத்தை எடுத்து சரிசெய்வது பைபாஸ் ஆப்பரேஷன். நெஞ்சில் இருந்து எடுக்கும் ரத்தநாளத்தை, , "LIMA Graft' என்பர். இந்த "LIMA Graft' ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2010 IST
உணவு விழுங்குவதில் சிக்கல் ஏற்படாமல் இருக்க...*இரைப்பையில் உள்ள அமிலநீர், உணவு குழாயில் அழற்சி, புண் ஏற்படுத்துவதால் உணவு விழுங்குவதில் தடங்கல் ஏற்படுகிறது.* இதை தவிர்க்க உணவு கட்டுப்பாடு அவசியம்.* காபி, சாக்லேட், கூல்டிரிங்ஸ், புகையிலை தவிர்க்க வேண்டும்.* உடல் எடையை குறைக்க வேண்டும்.* இரவு உறங்கும்போது, தலைபக்கம் உயர்வாக இருக்கும் வகையில் படுத்தால், அமில எதிர்ப்பு ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X