Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 27,2016 IST
தினமும் காலையில் வெறும் வயிற்றில், சின்ன வெங்காயச் சாறு 20 மில்லியுடன், அதே அளவு தேன் கலந்து சாப்பிடுவதால், உடல்சூடு, மூலம், பித்தத்தால் ஏற்படும் சிரங்குகள், வாய்ப்புண், சூட்டினால் ஏற்படும் பேதி குணமாகும். சிறுநீரை அதிகம் பெருக்கும், இதயத்திற்கு பலம் தரும். பசியைத் துாண்டும். உணவைச் செரிக்கச் செய்யும். உடலில் பொலிவு, அழகு, வலிவு அதிகரிக்கும். இரவில் பூண்டை பாலில் போட்டு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2016 IST
எனக்கு திருமணம் முடித்து சில மாதங்கள் ஆகியிருக்கும் நிலையில் குழந்தைப் பேறு உண்டாகாததால், எங்கள் பகுதியில் உள்ள மருத்துவரிடம் சென்றோம். என்னையும் மனைவியையும் ரத்தப் பரிசோதனை செய்யச் சொன்னார். அதில் என் ரத்தத்தில் HBS AG என்னும் வைரஸ் இருப்பது தெரிய வந்தது. இது என் ரத்தத்தில் 4568.97 reactive ஆக இருந்தது. முதலில் இதற்கு சிகிச்சை செய்த பிறகு குழந்தைப் பேறுக்கான சிகிச்சை செய்யலாம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2016 IST
ஒ ரு நாளின் பெரும்பாலான நேரங்களில், நாம் என்ன செய்கிறோம்? அது அலுவலகமோ, வீடோ... அமர்ந்த நிலையிலேயே தான் இருக்கிறோம். மொபைல் போனும், கம்ப்யூட்டரும் நம் நேரத்தை முழுவதும் ஆக்கிரமித்து கொள்கின்றன. வாக்கிங், ஜாக்கிங், யோகா என்று, ஒரு நாளில், அரை மணி நேரம் அல்லது, ஒரு மணி நேரம் செய்யும் உடற்பயிற்சி, நாள் முழுவதும் போதுமானதாக இல்லை. நாம் ஐபேட், மொபைல் போன், கம்ப்யூட்டருடன் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2016 IST
ஆண்டுதோறும் ஜூலை 28ம் தேதி உலக ஹெபடைடிஸ் பி தினமாக அனுசரிக்கப்படுகிறது.ஹெபடைடிஸ் 'பி, சி' என்பது என்ன?கல்லீரலை நிரந்தரமாக செயலிழக்கச் செய்யும் உயிர்க்கொல்லி வைரஸ், ஹெபடைடிஸ் 'பி' மற்றும் 'சி' வைரஸ்.இப்பாதிப்பு எவ்வாறு பரவுகிறது?உயிரணுக்கள், பெண் பிறப்புறுப்புத் திரவம் வழியாக இக்கிருமிகள் பரவும். மேற்சொன்ன காரணங்களால் மட்டுமே இந்நோய் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X