Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2014 IST
எனக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்ததில், ஓரிடத்தில் 30 சதவீத அடைப்பு உள்ளதாக தெரியவந்தது. எனது டாக்டர் 4 வகை மருந்துகளை தந்துள்ளார். இதனை நான் அவசியம் எடுத்தே ஆக வேண்டுமா?இருதயத்தில் இருக்கும் ரத்தநாளங்களில் அடைப்பு ஏற்பட்டு, அதனால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டால் நெஞ்சுவலியாகவோ, மாரடைப்பாகவோ வெளிப்படும். பொதுவாக 70 சதவீதத்திற்கு மேல் அடைப்பு இருந்தால்தான், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2014 IST
45வயதான எனக்கு தோள்மூட்டு எலும்பு முறிந்து 4 முறை அறுவை சிகிச்சை செய்தேன். தற்போது மூட்டுவலியால், தோளை உயர்த்த முடியவில்லை. தோள்மூட்டு தேய்மானம், சுற்றுப்பட்டை தசைகள் கிழிந்ததாக கூறுகின்றனர். என்ன செய்வது?பொதுவாக ரொட்டேட்டர் கப் கிழிந்து தோள்மூட்டு தேய்மானம் உள்ளவர்களுக்கு சாதாரணமாக செய்யப்படும் மூட்டு மாற்று சிகிச்சை செய்வது செயல்படாது. ஆனால் தற்போது ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2014 IST
உலக சுகாதார அமைப்பு - WHO, 2008ல், வெளியிட்ட தகவல்படி, உலக அளவில் இதய நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை, ஒரு ஆண்டுக்கு, 1.73 கோடி பேர். இதில், தென் கிழக்கு ஆசியாவில் மட்டும், 37 லட்சம் பேர் இறந்துள்ளனர்.கடந்த, 2013ம் ஆண்டு புள்ளிவிவரப்படி, இந்தியாவில், இதய நோயாளிகள் எண்ணிக்கை, 24 சதவீதம். அடுத்த சில ஆண்டுகளில், இது, 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என, நம்பப்படுகிறது. இந்தியாவிலேயே, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2014 IST
மூட்டுக்கள் மற்றும் தசைகளில் ஏற்படும் வலிக்கு, காலநிலை மாற்றம் காரணமாக இருக்கலாம் என, மக்களில் பலர் நம்புகின்றனர். ஆனால், காலநிலை மாற்றத்திற்கும், இந்த வகை வலிகளுக்கும் தொடர்பு இல்லை என, ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.இதுதொடர்பாக, அவர்கள் கூறியுள்ளதாவது: வெப்பநிலை அதிகரிப்பு, ஈரப்பதம் அதிகரிப்பு, திடீரென ஏற்படும் அதிகப்படியான ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2014 IST
'குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவர்களின் ரத்தத்தில், வைட்டமின் - டி சத்து அதிகமாக இருந்தால், நோய் பாதிப்பின் வேகம் குறைவாக இருக்கும்' என, ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.மனித உடலுக்கு, சூரியஒளி மூலமும், உணவுகள் மூலமும் கிடைக்கும் சத்து, வைட்டமின் - டி. குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுக்கு ரத்தத்தில் உள்ள வைட்டமின் - டி அளவை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2014 IST
ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க; நம்புங்க: காபி, டீ , குளிர் பானங்கள் மற்றும் சத்து பானங்களில் உள்ள, கபைன் என்ற மூலப்பொருளானது, உடலுக்கு நல்ல பல பலன்களைத் தருவதாக ஆய்வுகள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதனால் தான், காபி, டீ உட்பட, இந்த வகை பானங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை இன்றளவும் குறையாமல் உள்ளது.நம் மத்திய நரம்பு மண்டலத்தை தூண்டி விட்டு, சோர்வைப் போக்கி, புத்துணர்ச்சி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2014 IST
'சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு, சுக பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை விட, எதிர்ப்பு சக்தி குறைவாகவே உள்ளது' என, லண்டன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பிரிட்டனின் கோபன்கேன் பல்கலை கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், இதுதொடர்பாக கூறியுள்ளதாவது:நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய செல்கள், சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு குறைவாகவே ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X