Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2018 IST
பிறந்த குழந்தையில் இருந்து, எல்லா வயதினருக்கும், உடல் பருமன் பிரச்னை தற்போது உள்ளது. புஷ்டியாக இருக்கும் குழந்தைகளையே எல்லாருக்கும் பிடிக்கிறது; இந்த மனநிலை மாற வேண்டும்.குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டுமே தவிர, உடல் பருமனாக இருக்க கூடாது. குழந்தையிலிருந்தே உடல் பருமனோடு இருந்தால், கொழுப்பும், சர்க்கரையும் அதிகம் சேர்ந்து, 20 வயதில் நீரிழிவும், 30 வயதில் இதயக் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2018 IST
வயிற்றுப் புண் எனப்படும், 'அல்சர்' இல்லாதவர்கள் குறைவு என்ற நிலை வந்து விட்டது. இரண்டு வகை அல்சர் உள்ளன. வயிறு ஆரம்பிக்கும் இடத்தில் வரும், 'பெப்டிக் அல்சர்' பொதுவானது. 'மியூக்கஸ்' எனப்படும் சவ்வில், அரிப்பு ஏற்படுவதால் இது வருகிறது. சாப்பிடும் உணவு, அமிலத்துடன் சேர்ந்து, மேல் நோக்கி வந்து, அரிப்பை ஏற்படுத்தும்; இதனால், வயிற்று வலி, நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2018 IST
* எனக்கு சிறுவயதில் ஏற்பட்ட விபத்தால் அறுவை சிகிச்சை மூலம் செயற்கையாக வலது கை பொருத்தியதில், விரல்கள் அசைக்க முடியாததற்கு காரணம் என்ன?தற்போது செயற்கை கைகளில் சாதாரண கைகளை போல் விரல்களை இயக்கும் வசதிகளுடன் சாதனங்கள் வந்துள்ளன.நீங்கள் அதை பொருத்திக்கொண்டால் விரல்களை சாதாரண கைபோல் நன்றாக இயக்க முடியும்.* என் 3 வயது குழந்தை ஊட்டச்சத்து குறைவால் கல்லீரல் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2018 IST
* குழந்தைப் பருவத்தில் மிட்டாய் கொடுப்பது நல்லதா?குழந்தைகளில் ஒரு குறிப்பிட்ட காலகட்ட வயது வரை இனிப்பு கொடுக்க வேண்டும். இனிப்பு கொடுப்பதால் இனிப்புக்கு உண்டான ஏக்கம் நாளடைவில் குறைந்து விடும். இந்த காலகட்டத்தில் இனிப்பு கொடுக்காமல் தவிர்ப்பதால் குழந்தை வளர்ந்து பெரிய குழந்தைகளாக ஆகும் வரைக்கும், இனிப்புக்கு உண்டான தேடல் இருக்கும்.* தவிர்க்க வேண்டிய உணவு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2018 IST
இயற்கையாக, இயல்பான, வலி இல்லாத பிரசவங்கள் நடக்க வேண்டும் என்று தான், மகப்பேறு டாக்டர்களான நாங்கள் விரும்புகிறோம். நார்மல் டெலிவரிக்கும், நேச்சுரல் எனப்படும், இயற்கை முறை பிரசவத்திற்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும்.நார்மல் டெலிவரியில், மருத்துவமனையில் வைத்து, வலி அதிகரிக்க மருந்து கொடுப்பது, 'சலைன்' போடுவது என, எல்லா மருத்துவ முறைகளையும் செய்வோம். ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X