Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2014 IST
வெறும் தண்ணீர் மட்டுமல்ல; வெந்நீரிலும் மருத்துவ குணம் நிறையவே இருக்கிறது. சிறுநீரகத்தை பாதுகாக்க, தினந்தோறும் மூன்று லிட்டர் தண்ணீர் குடியுங்கள் என்று, தண்ணீரின் மகத்துவம் பற்றி, விழிப்புணர்வு பிரசாரம் நடக்காத இடமே இன்றைக்கு இல்லை. அதற்கு இணையாக, வெந்நீரும் உடல் நலத்திற்கு உகந்தது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் என்கின்றனர், மருத்துவர்கள்.அப்படியென்ன பலன்களை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2014 IST
நாம் சாப்பிடும் உணவை செரிக்கத் செய்து, அதில் இருக்கும் சக்தியை உடலுக்கு தருவது கல்லீரலின் பணி. அதாவது, சக்தியை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இது. கல்லீரலின் செயல்பாடு சரியில்லை என்றால் பசிக்காது; சாப்பிட முடியாது. எனவே, கல்லீரலை பாதுகாப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்தவே, ஒவ்வொரு ஆண்டும், ஜூலை 28ம் தேதி, உலக கல்லீரல் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.ஆரோக்கியமான வாழ்வு வாழ ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2014 IST
தினமும் மிதமான அளவுக்கு மது அருந்தினால், அது இதயத்திற்கு நல்லது, ரத்த அழுத்தத்தை குறைக்கும் என, சில தரப்பில் சொல்லப்படுவது உண்டு. ஆராய்ச்சிகளிலும், இது உண்மையே என, முன்னர் நிரூபிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒரு கோப்பை, 'ரெட் ஒயின்' சாப்பிட்டால், அது இதயத்திற்கு மிகவும் நல்லது என, மற்றவர்களிடம் தகவல் பரப்பி வருவோர் அதிகம்.ஆனால், இது, தவறு என, சமீபத்திய ஆய்வில் தெரிய ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2014 IST
மீனில் உள்ள, 'ஒமேகா-3' என்ற அமிலமானது, நம் உடலுக்கு பலவிதமான நன்மைகளை தர வல்லது என, பலர் அறிந்திருப்பர். ஆனால், அதை விட சிறப்பான தகவல் ஒன்றை, தற்போது, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அது யாதெனில், வாரம் ஒரு முறை சுட்ட மீன் சாப்பிட்டால், அது மூளைக்கு நல்லது; அது, திறம்பட செயல்பட உதவும் என்பதே. சுட்ட மீனில், 'ஒமேகா-3' அமிலம் இருந்தாலும், அதனால், பிரச்னை ஏற்படாது என்றும், ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X