Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2015 IST
முப்பது வயதிற்குள்ளேயே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கான காரணங்கள். இருபதுகளின் ஆரம்ப வயதில் தான் ஆண், பெண் இருவரும், 100 சதவீதம் குழந்தைப் பேறுக்கான உடல் மற்றும் மனத் தகுதிகளோடு இருக்கின்றனர். இந்த வயதில் ஒரு பெண்ணிற்கு, 10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் முட்டைகள் வரை கருவில் உருவாகிறது.இருபதுகளின் கடைசிகளில், பெண்களுக்கு கருத்தரிப்பதற்கான உடல் வலிமை குறைய ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2015 IST
எனது மருத்துவமனையின் வரவேற்பறையில் மாட்டி வைத்திருந்த, அம்மா மற்றும் இரு குழந்தைகள் கைகோர்த்தபடி இருக்கும், புகைப்படத்தை பார்க்கும் போதெல்லாம், என்னையும் அறியாமல் கண்கலங்கி விடுவேன். காரணம், மனோகரி. அவள், என் வீட்டிற்கும், எனக்கும் உதவிக்கு வந்தவள்; எனக்கு ஒரு சகோதரி போல் இருந்தாள். மருத்துவ தொழில் காரணமாக, பல நாட்கள் வீடு திரும்ப தாமதமாகி விடும். அப்போதெல்லாம், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2015 IST
எனக்கு வயது 30; தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். குறைவாகவே நடப்பேன்; எங்கு சென்றாலும் இருசக்கர வாகனம் தான். ஆனாலும் கால் பாதங்கள் வலிக்கின்றன. காரணம் என்ன?பிரபாகர், அரக்கோணம்.கால் பாதங்கள் வலிக்க காரணம், தைராய்டு பிரச்னை இருக்கலாம். தைராய்டு பிரச்னை இருந்தால், கால்கள் வலிக்கும்; உடல் சோர்வடையும். மேலும், பாதங்களிலுள்ள திசுக்கள் சேதமடைந்து இருந்தாலும், பாதங்கள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2015 IST
1 காசநோய் என்றால் என்ன? 'டியூபர்செல் பாசிலஸ் எனும் கிருமியால் வரும் நோய் தாக்கத்தின் பெயர் டியூபர் குளோசிஸ்' இதன் சுருக்கம் தான் 'டிபி' எனும் காசநோய். ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் இருப்பதும் காசநோய் வருவதற்கு காரணம். நெஞ்சுப் பகுதி முழுவதும் சளி சேர்ந்து, பாதிக்கப்பட்டோரை உருக்குலைத்து விடக்கூடியது இந்நோய். 2காசநோயாளிகள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2015 IST
செய்முறை:1. தரை விரிப்பில் நிமிர்ந்த நிலையில் படுக்கவும்.2. இரண்டு கைகளையும் உடலோடு ஒட்டிய நிலையில், தரையில் உள்ளங்கை படுமாறு வைக்கவும்.3. கைகளை அழுத்தியவாறு மூச்சை இழுத்துக் கொண்டே, இரண்டு கால்களையும் மேலே உயர்த்தவும்.4. இரண்டு கைகளால் முதுகை பிடிக்கவும். பின், இரண்டு கால்களையும், தலைக்கு பின்னே மெதுவாக கொண்டு வந்து, தரையை தொடவும்.5. கைகளை முதுகிற்கு பக்கவாட்டில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 09,2015 IST
கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய், தேங்காய் எண்ணெய் தானா? என்ற கேள்வியை தவிர்க்க முடிவதில்லை. இவற்றுக்கான பதிலை பெறும் முன், உங்களுக்குள்ளாகவே கீழ்க்கண்ட கேள்விகளை கேட்டுப்பாருங்கள்...தேங்காய் விலை கூடும் போதெல்லாம் தேங்காய் எண்ணையின் விலை கூடுவதில்லை ஏன்? மாறாக கச்சா எண்ணெய் விலை கூடும்போதுதான் விலை கூடுகிறது. அப்படியானால், கச்சா எண்ணெய்க்கும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 09,2015 IST
பரபரப்பான சமூகத்தில், கீரைகள், பழங்கள் சாப்பிடுவதை விட, பாஸ்ட்புட் உணவுகளை உட்கொள்வதிலேயே, மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அப்படியே சாப்பிட்டாலும், சிலர் செலக்டிவாக பழம், காய்கறிகளை உண்ணும் பழக்கம் உண்டு. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான பழங்களில், மாம்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், சூடு, அதிகமாக சாப்பிட்டால், உஷ்ணம் ஏற்படும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 09,2015 IST
உடல் எடை அதிகமாக இருப்போர், அதை குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். சிலர் என்ன தான் உணவுகளை உண்டு உடல் எடையை அதிகரிக்க நினைத்தாலும், எடை மட்டும் கூடாமல் இருக்கும். எடையை அதிகரிக்க, அதிகளவு கலோரி நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.ஏனெனில், சரியான அளவு ஊட்டச்சத்துக்கள், புரோட்டீன், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் உடலுக்கு கிடைத்தால் தான், விரைவில் உடல் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 09,2015 IST
குழந்தைகளின் முக்கிய உணவாக மாறி விட்டன நொறுக்குத் தீனிகள். குழந்தைகளின் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் நொறுக்கு தீனிகளை பள்ளிகளில் விற்க தடை விதிக்க வேண்டும் என்று, உலக சுகாதார மையம் வலியுறுத்தி உள்ளது. பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட நொறுக்கு தீனிகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றை குழந்தைகள் அதிக அளவில் விரும்பி சாப்பிடுகின்றனர். இதனால், பலவித ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 09,2015 IST
அன்னாசிப்பழத்தில் உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துக்கள் உள்ளன. விட்டமின் ஏ, பி, சி சத்துகள் நிறைந்துள்ளன. இந்தப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், தொப்பை குறையும். முகம் பொலிவு பெறும். நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச் சத்துக்களைக் கொண்ட அன்னாச்சிப் பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கும். உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 09,2015 IST
காதுகளைப் பொறுத்தவரை, காது கேளாமை, காதடைப்பு இரண்டும் தான் காலம் காலமாக இருந்து வரும் பிரச்னை. காது கேளாமை பிறவியிலேயே வரலாம். கர்ப்ப காலத்தில், தாய், அதிகளவில் ஆன்டிபயாடிக் மருந்துகள் உட்கொண்டிருந்தால், பிறக்கும் குழந்தைக்கு காது கோளாறுகள் ஏற்படக் கூடும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.ஈ.என்.டி. பிரச்னைகளை சமாளிப்பது எப்படி?காது: காது வலி தனியாக வருவதில்லை. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 09,2015 IST
"டியூபர்குளோசிஸ் பாக்டீரியா' நுண்கிருமிகளால், காற்றின் மூலம் காசநோய் பரவுகிறது. இது, பொதுவாக நுரையீரலை பாதிக்கும். ஆனாலும், மூளை, சிறுநீரகம், முதுகெலும்பு ஆகிய உடலின் மற்ற பாகங்களையும் பாதிக்கிறது.அறிகுறி: தொடர்ந்து சளி இருப்பது, எடை குறைவு, காய்ச்சல், மார்பு வலி, இரவில் வியர்ப்பது, கால், கைகள் பலம் குன்றுதல் போன்றவை அறிகுறிகள். நோய் பாதிக்கப்பட்டவர் இருமுவதன் (சளி) ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 09,2015 IST
நாள்பட்ட ஹெபடைடிஸ் சி உள்ள பெரும்பாலானோருக்கு, நோய் அறிகுறிகள் எதுவும் இல்லை என்பதால், பரிசோதனைகளை செய்யும் வரை, தாங்கள் அந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதே அவர்களுக்கு தெரிவதில்லை. நோய் அறிகுறிகள் வெளிப்படும் போது, அவை பெரும்பாலும் முற்றிய கல்லீரல் நோயின் அடையாளமாகவே உள்ளன. காய்ச்சல், அசதி, பசியின்மை, குமட்டல், வாந்தி, அடிவயிற்று வலி, அடர்நிற சிறுநீர், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2015 IST
பசியோடு சாப்பிட்டு, பசியோடு எழுவது தான், உடலுக்கு நாம் செய்யும் சிறந்த தொண்டு என்கிறது மருத்துவம். அளவுக்கு அதிகமாக உண்டால் நோய் வரும் ஆயுள் குறையும். எனவே, வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது.பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும். மிளகு சேர்ப்பதால், உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலில் உள்ள விஷமும் முறிகிறது. உணவில் சீரகம் சேர்ப்பதால், உடம்பை சீராக வைப்பது ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 09,2015 IST
நம்மில் பலருக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவ்வப்போது ஓரிரு மிடறு தண்ணீர் அருந்தும் வழக்கம் உண்டு. இவ்வாறு சாப்பிடும்போது தண்ணீர் அருந்துவது, சாப்பிட்ட உணவு ஜீரணமடைவதை பாதிக்கும் என்கின்றனர், மருத்துவர்கள். ரத்தத்தில் உள்ள இன்சுலினின் அளவும் தாறுமாறாக ஏறி இறங்குமாம். ஒருவர் போதுமான தண்ணீர் அருந்துகிறாரா என்பதை, அந்த நபரின் தாகம் உணர்வை வைத்து அறிந்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 09,2015 IST
நம் உடலை, நோய் அணுகாமல் தடுக்கும் சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தாலே ஆரோக்கியமான வாழ்வைப் பெறலாம். அதற்கான வழிமுறைகளில் மிக முக்கியமானது கைகளை சுத்தப்படுத்துவது. காற்றின் மூலமும், நீரின் மூலமும், மற்ற பொருட்களைத் தொடுவதன் மூலமும் பரவும் நோய்கள் ஏராளம்.இப்படிப்பட்ட நோய்கள் பரவாமல் தடுக்க, கைகளை கழுவுதல் மிகவும் முக்கியமானது. பழங்காலத்தில், வீட்டின் முன்புறத்தில் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X