Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2017 IST
நாம் உண்ணும் உணவில், இஞ்சியை சேர்த்துக் கொள்வதால், உணவு எளிதில் ஜீரணமாகிறது. இஞ்சிக்கு, ஞாபக சக்தியை அதிகரிக்கும் குணம் உண்டு. குடலில் சேரும் கிருமிகளை அழித்து, கல்லீரலை சுத்தப்படுத்துகிறது. மலச்சிக்கல், வயிற்றுவலி ஏற்பட்டால், இஞ்சி சாறில், சிறிது உப்பு கலந்து பருகினால், நிவாரணம் கிடைக்கும்.பசி எடுப்பதில் தொந்தரவு இருக்கிறது என்றால், இஞ்சியுடன், கொத்தமல்லி துவையல் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2017 IST
சமைக்கும் போது உணவுகளில் நறுமணத்துக்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் பூண்டில், எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. பல நாட்டு வைத்தியங்களில், பூண்டுவின் பங்களிப்பு அதிகம். இதை வறுத்து சாப்பிடுவதை விட, வேக வைத்து அல்லது பச்சையாக சாப்பிடுவது மிகவும் நல்லது. பூச்சிக்கடி உள்ள இடத்தில், பூண்டு வைத்து தேய்த்தால், விஷம் பலவீனமடையும். பூண்டு சாறு, எலுமிச்சை சாறு கலந்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2017 IST
உணவாகவும், மருந்தாகவும் பயன்படக்கூடியவை கீரைகள். குறிப்பாக, கரிசலாங்கண்ணி, கீரைகளின் அரசி என்று வர்ணிக்கப்படும் ஓர் அரிய வகையான கீரை. இயற்கை வைத்திய முறைகளில், இதன் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது. கரிசலாங்கண்ணி, மருந்துக்குத்தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தை சுத்தம் செய்கிறது. கண் பார்வையைத் தெளிவுபடுத்துகிறது. தசையை விரைக்க செய்யும் உபாதையை போக்க ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2017 IST
சமையலில், வாசனைக்காக சேர்க்கப்படும் ஒரு முக்கியப் பொருள் ஏலக்காய். எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் உள்ளதால், சிறந்த மருத்துவத்துக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால், இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2017 IST
கீரை வகைகள் ஒவ்வொன்றுமே மகத்துவம் மிக்கவை. அதிலும், முருங்கை கீரை, பல ஆரோக்கிய நலன்களை வழங்குகிறது. குளிர்ச்சி தன்மையானது. முருங்கைக் கீரையில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, சி, பீட்டா கரோட்டீன், மாங்கனீஸ், புரதம் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்திருக்கின்றன.முருங்கைக்கீரையை தினமும் உட்கொண்டுவந்தால், ரத்தசோகை, சருமப்பிரச்னை, சுவாசப்பாதை, ஜீரண ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2017 IST
நாம் வசிக்கும் இடத்தை சுற்றிலும், பல்வேறு செடி, கொடிகள், புல், பூண்டுகள் வளர்ந்து செழித்திருப்பதை காண்போம். ஆனால், அவற்றில் அரிதிலும் அரிதான மூலிகைகள் பல உள்ளன என்பதை, சித்தர்கள் கண்டறிந்து பயன்படுத்தியுள்ளனர்.அதிலொன்று, ஆடாதொடை எனும் அரிய மூலிகை. மனித உடலின் ஆரோக்கியத்துக்கு, சித்தர்கள் பல காயகற்ப மூலிகைகளை கண்டறிந்து கூறியுள்ளனர். அவை நம்மை என்றும் இளமையுடனும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2017 IST
மனித சமுதாயம் எவ்வளவு தொன்மையானதோ, அவ்வளவு தொன்மையானது விளையாட்டுகள். மனிதனின் முதல் பொழுதுபோக்காக விளையாட்டுகள் தோன்றின. விளையாட்டுகள் மனதுக்கு மகிழ்ச்சியை தரும் ஒரு செயல்.மனிதனின் பொழுது போக்குக்காக மட்டுமின்றி, உடல் நலம், மன நலம் பேணுபவையாகவும் உள்ளன. வாழ்க்கைக்கு பயிற்சி அளிக்கும் களம் என்றும் இதை கூறுவர். மனிதர்கள், இன்றைய நிலையை அடைவதற்கு முன், பல்வேறு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2017 IST
ஆண்டு முழுவதும் கிடைக்கும் காய்கறிகளில் கத்தரிக்காயும் ஒன்று. வாத நோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பான குரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் திறன் கொண்டது கத்தரிக்காய். குறிப்பாக நாட்டு கத்தரிக்காய் நல்ல மருத்துவ குணம் உடைய காயாகும். அதை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து தெரிந்து ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X