இரண்டு வாரங்களில், குழந்தையின் விரல்கள் அசைய ஆரம்பித்தன. சிறிது சிறிதாக, கை முழுவதும் அசைக்க ஆரம்பித்தான். கையைத் தூக்கி விட்டால், தோள் பட்டை, கை பகுதிகளின் பலத்தால், கை நிற்க ஆரம்பித்தது. குழந்தை அருண், ஜூன் 2010ல் பிறந்தான். பிறந்த குழந்தையின் இடது கை, செயலிழந்து கிடந்தது. குழந்தையின் தந்தை, ஒரு கடைநிலை ஊழியர். குழந்தையின் கையை உடனடியாகச் சரிசெய்ய, பெற்றோர் அவனை ..
நமது அன்றாட உணவில் காய்கறிகள், பழங்களுக்கு முக்கிய பங்குண்டு. இந்தியர்களின் உணவில் 23 சதவீதம் காய்கறிகள் இடம் பெற்றுள்ளன என, ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. நமது உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், நார்ச்சத்து உள்ளிட்டவை, காய்கறி, பழங்களிலிருந்து கிடைக்கின்றன. பல்வேறு நோய்களைத் தடுக்கும் மருந்தாக, பச்சைக் காய்கறிகள், பழங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஐம்பது ஆண்டுகளுக்கு ..
ஒற்றை தலைவலி, புற்றுநோய்...
காய்கறிகளில் ரசாயன பொருள்கள் கலந்துள்ளதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி, சென்னையைச் சேர்ந்த இரைப்பை, குடல் மருத்துவர் டாக்டர் ராஜேந்திரன் கூறியதாவது: இன்று, நமது உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு உணவுப் பொருள்களில் அளவுக்கு அதிகமாக கலந்திருக்கும் ரசாயனம், ஒரு முக்கிய காரணம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.கார்பைடு கல் மூலம் மாம்பழங்கள் ..
ரத்தக் கொதிப்பால் இதயம் பாதிக்குமா? ஆர். ஸ்ரீதர், சென்னை.
சாதாரணமாக ரத்த அழுத்தம், 120/80 என்ற அளவில் இருக்க வேண்டும். இது 140/90 என்பதை மீறினால் உயர் ரத்தஅழுத்தம் அல்லது ரத்தக்கொதிப்பு உள்ளது என்று பொருள். இது பல வழிகளில், உடலின் உள்ளுறுப்புகளை பாதிக்கிறது. குறிப்பாக மூளை, சிறுநீரகம், கண்கள் மற்றும் இதயத்தை பாதிக்கிறது. இதயத்தை பொறுத்தவரை மாரடைப்பு, ஹார்ட் பெயிலியர், இதய ..
நாம் உண்ணும் உணவில் ருசியில்லை என்றாலும், உணவு சுவையாக இருந்து நாவில் ருசியில்லை என்றாலும் உணவின் மேல் வெறுப்பு உண்டாகிறது. உண்ணும் பொருளின் சுவையை அறியாமல் இருப்பதை அரோசகம் என்று சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. வாயில் நீர் ஊறல், ஒருவித கசப்புச்சுவையை நாவில் உணருதல், வாயில் எந்த சுவையும் தெரியாமல் இருத்தல் அல்லது சுவை மாறி காணுதல் போன்ற உபாதைகள் அரோசகத்தின் ..
பல் கிளிப் அணிந்தால் வலி வருமா? எனக்கு மேல் பற்களில் மூன்று, கீழ்த்தாடையில் 5 பற்கள் இல்லை. கழற்றி மாட்டும் பல்செட் மாட்டியுள்ளேன். அதிலுள்ள கம்பிகள் ஈறுகளை அழுத்துகின்றன. பல்செட்டும் கனமாக உள்ளதால், அசவுகரியமாக உள்ளது. வேறு பல்செட் உள்ளதா? கழற்றி மாட்டும் பல்செட்டுகளில் மிருதுவானவை உள்ளன. பல்செட்டை இரவில் கழற்றி, தண்ணீரில் போட்டு வைத்து காலையில் சுத்தம் செய்து ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.