Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2012 IST
கேசரிக்கு கலர் கொடுப்பதற்காக உபயோகப்படுத்தப்படும் ரசாயன பொருட்களால், உணவு பாதையில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆகவே, கலர் எதும் உபயோகப்படுத்தாத கேசரியை உண்பது நல்லது.இந்தியாவில் ஆண்டுதோறும் ஒன்றரை லட்சம், புதிய புற்று நோயாளிகள் உருவாகின்றனர். 15 லட்சம் பேர் புற்றுநோயால், அவதிப்படுகின்றனர். இன்னும் எட்டு ஆண்டுகளில், உலகை அச்சுறுத்தும் மிகப்பெரும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2012 IST
எம். விஜயசங்கர், மதுரை: சாக்லேட் உண்பதால் இருதயத்திற்கு பாதிப்பு வருமா?சாக்லேட் உண்பதால் இருதயத்திற்கு பல வழிகளில் நன்மை உள்ளதாக தெரியவந்துள்ளது. 'DARK CHOCALATE' உண்பதால் ரத்தஅழுத்தத்தின் அளவு குறைக்கப்படுகிறது. இதனால் மாரடைப்பு வரும் தன்மை குறைக்கப்படுகிறது. இதற்கு சாக்லேட்டில் உள்ள Flavenols என்ற பொருள் உதவுகிறது. ஆனால் சாக்லேட் உண்பதால் எடை கூடி, அதனால் வரும் பாதிப்புகளும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2012 IST
* க. சரவணன், தேனி: எனக்கு, 2 ஆண்டுகளுக்கு முன், மாரடைப்பு ஏற்பட்டது. தற்போது எந்த தொந்தரவும் இல்லை. சர்க்கரை நோய், ரத்தஅழுத்தம் கட்டுப்பாட்டில் உள்ளது. ரத்தத்தில், LDL என்ற அளவு, 120 மி.கி. என்ற அளவிலேயே உள்ளது. இதற்காக நான் தொடர்ந்து, ATORVASTATIN, 10 மி.கி., என்ற மருந்தை எடுத்து வருகிறேன். இது சரியான அளவுதானா?ரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்பை தான், LDL என குறிப்பிடுகிறோம். மாரடைப்பு, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2012 IST
* எம். சந்திரசேகரன், மதுரை: எனக்கு வயது 69. இரு ஆண்டுகளாக ரத்த அழுத்தம் உள்ளது. இதற்காக NEBIVOLOL என்ற மாத்திரையை எடுத்து வருகிறேன். தொடர்ந்து எடுக்கலாமா?NEBIVOLOL என்பது Beta Blocker என்ற மருந்து வகையை சார்ந்தது. இது ரத்தஅழுத்தத்தை கட்டுப்படுத்தும் நல்ல மருந்து. இது முதியோருக்கு பல வழிகளில் பலன் அளிக்கிறது. பக்கவிளைவுகள் குறைவு. இதை நீங்கள் தொடர்ந்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2012 IST
எனது மகனுக்கு டான்சில் பிரச்னை உண்டு. இரவில் வாயை திறந்து தூங்குகிறான். வாய் துர்நாற்றமாக உள்ளது. என்ன செய்வது?டான்சில் என்பது வாயின் உள்ளே இருபக்கங்களிலும் உள்ள இயற்கையான சதை. அடிக்கடி பாக்டீரியாவால் "இன்பெக்ஷன்' ஏற்பட்டால் இவை வீங்கிவிடும். இந்த வீக்கம் மற்றும் மூக்கடைப்பால் இயற்கையான சுவாசம், தடைபட்டு வாய் வழியே மூச்சுவிட வேண்டிய கட்டாயம் உருவாகிறது. வாய் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X