Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2015 IST
வீட்டுக்குள் புகுந்து நம்மை அலற வைக்கும் பூச்சி வகைகளில், கரப்பான் பூச்சிக்கு முதலிடம் உண்டு. கரப்பான் பூச்சியில், ஏராளமான இனங்கள் இருப்பதாக, பூச்சியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். வீட்டின் மூலை முடுக்குகளில் தங்கி தொல்லை கொடுப்பதோடு, பல்வேறு நோய்களை பரப்பும் காரணியாகவும் உள்ளது. வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே, இதற்கு முடிவு கட்டி விட முடியும்.அதற்காக ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2015 IST
என்ன வயதாகி விட்டது எனக்கு? இப்போதே நரைமுடி தலைகாட்டி விட்டதே என்ற ஏக்கம், இன்றைய காலத்தில், ஹாட் டாப்பிக் ஆக உள்ளது. இதை மறைக்கவே படாதபாடு பட வேண்டியிருக்கிறது. இயற்கையின் நுகர்வுடன் செல்லாமல், செயற்கை வழியில் ஒவ்வொரு பொருளையும் உபயோகித்து வருவதால், உடலில் சத்து குறைபாட்டில் நரைமுடி ஏற்படுவது, இளைஞர்களிடையே அதிகரித்துள்ளது. உள்ளக் குமுறலுடன், நரைமுடியை மறைக்க, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2015 IST
கழுத்து வலி காரணமாக, தலையை திருப்ப முடியாமலும், தூங்க முடியாமல் அவதிப்படுவோர் பலர். பாதிப்பு குறைய, எங்கு வலி ஏற்பட்டுள்ளதோ அங்கு, வெந்நீர் அல்லது ஐஸ் ஒத்தடம் தர வேண்டும். படிக்கும்போது, படிக்கிற பக்கத்தை உங்கள் நேர் எதிரில் வைத்துக்கொள்ளவும். மேஜையில் அமர்ந்து பணிபுரியும் போது, நெடுநேரம் தலை கவிழ்ந்த நிலையை தவிர்க்க வேண்டும். ஒரே நிலையில் நெடுநேரம் கழுத்தை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2015 IST
இப்போதிருக்கும் மிகப்பெரிய பிரச்னையே, தலையில் மையம் கொள்ளும் பொடுகு தான். தலையில் உருவாகும் ஒருவித நுண் கிருமிகளால் பொடுகு உருவாகிறது. மேலும், மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடும், பொடுகு வர காரணமாகிறது. பொடுகு தொல்லையால், வெளியில் எந்த இடத்துக்கு போக முடியாத நிலை ஏற்படும். ரசாயனம் கலந்த உபகரணங்களை பயன்படுத்தினால், தலை முடிதான் பாதிக்கப்படும். பொடுகை போக்க ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2015 IST
மண்ணுக்கு அடியில் விளையும் உருளைக்கிழங்கு, வள்ளிக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சேமைக்கிழங்கு, மஞ்சள் முள்ளங்கி, வெள்ளை முள்ளங்கி, பீட்ரூட், இஞ்சி ஆகிய கிழங்குகள், சமையலுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.இஞ்சி: இஞ்சியை, தனியாக சமைத்து உண்பது கிடையாது. ஆனால், சமையலில் சேர்க்கப்படும் முக்கியமான ஒன்று. குழம்பு, துவையல், வடை ஆகியவற்றில் இஞ்சி முக்கிய ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2015 IST
# விலை குறைவாக உள்ளது என்று, பற்களை துலக்க தரமில்லாத, 'டூத் பிரஷ்'களைப் பயன்படுத்தினால், அது வாயின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.# முட்கள் மென்மையாகவும், தலைப்பகுதி மிகவும் பெரியதாகவும் இல்லாமல், வாயின் இண்டு இடுக்குகளுக்கும் சென்று, அங்கு தங்கியுள்ள உணவுத் துகள்களை வெளியேற்றும் அளவிலான, 'டூத் பிரஷ்'ஷை வாங்க வேண்டும்# சிலர் வாயில் உள்ள அழுக்குகள் முற்றிலும் நீங்க ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2015 IST
* என் வயது 28; மென்பொருள் பொறியாளராக பணியாற்றுகிறேன். தினசரி, 80 கி.மீ., பயணம் செய்கிறேன். தினமும், 5 மணி நேரம் மட்டுமே, துாக்கம் வருகிறது. 'கட்டாயம் 8 மணி நேரம் துாங்க வேண்டும்' என, நண்பர்கள் கூறுகின்றனர். அது சரியா?சந்தோஷ், மயிலாப்பூர், சென்னைநீண்ட நேரம் மூளைக்கு கடுமையான வேலை கொடுத்து, இரவில், 8 மணிநேரம் துாங்கினால், மூளை செல்கள், சீரான இடைவெளியில் ஓய்வு பெறுவதோடு, புத்துயிர் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2015 IST
சதீஷுக்கு நடுத்தர வயது தான். ஒருநாள் பின் மண்டை வலி, இடுப்புப் பகுதியின் பக்கவாட்டில் வலி மற்றும் வாய் எப்போதும் உப்புக் கரிக்கிறது என்று, என்னை சந்திக்க வந்தார்.பரிசோதித்ததில், உயர் ரத்த அழுத்தம், 240 / 120 ஆக இருந்தது. அதனால், உடனே சிறுநீரக ரத்தப் பரிசோதனை செய்தோம். அதில், உப்பின் அளவு, 1.20 சதவீதத்திற்கு பதிலாக, 22 சதவீதம் இருந்தது. அதாவது சிறுநீரகம் பாதிப்படைந்துள்ளது. ஆனால் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2015 IST
1 கர்ப்பப்பை வாய் புற்றுநோய் எதனால் வருகிறது?ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் தான் காரணம். 2 அந்த பாதிப்பு இந்தியர்களுக்கு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறதே...?உலக அளவில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயாளிகளில், 25 சதவீதம் பேர், இந்தியர்கள் தான். காரணம், சரியான இடைவெளியில், முறையான மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளாததும். சரியான நேரத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாததும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2015 IST
செய்முறை:1. தரை விரிப்பில் கவிழ்ந்த நிலையில் படுக்கவும்2. இரண்டு கால்களையும் பின்புறம் மடக்கி, இரண்டு கைகளால், கால்களின் கணுப் பகுதியை பிடிக்கவும்3. பின், மூச்சை இழுத்துக் கொண்டே, வயிறு மட்டும், தரையில் படுமாறு வைத்துக் கொண்டு, மற்ற அனைத்து பாகத்தையும் மேலே உயர்த்தவும்4. சிறிது நேரம் ஆழ்ந்த சுவாசத்திற்கு பின், சாதாரண நிலைக்கு வரவும்.குறிப்பு:வயிற்றுப் புண் உள்ளவர்கள், ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X