Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2017 IST
உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து ரத்தத்தில் சேர வேண்டிய தாது உப்புக்களை சேர்த்து, உடலின் செயல்திறனை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது இளநீர். இளநீரில், தாதுப் பொருட்களான பொட்டாசியம், சோடியம், கால்சியம், இரும்பு, செம்பு, கந்தகம், மெக்னீசியம் போன்ற தாது உப்புக்கள் அடங்கியுள்ளன. இளங்காய்களில், நீர். ஈரப்பதம், புரதம், கொழுப்பு மாவுப்பொருள், சாம்பல் ஆகிய ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2017 IST
பழங்களில் முத்தான பழம், மாதுளை. எந்த சீசனிலும் கிடைக்கும் பழம். அரிய மருத்துவ குணம் கொண்ட பழம் என, மருத்துவர்கள் பரிந்துரைக்கப்படும் பழங்களில், முக்கிய இடம் பிடிக்கிறது.மாதுளை முத்துகளை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கண் வலி, கண்ணில் நீர் வடிதல் போன்ற பிரச்னைகள் குறைந்து விடும். ரத்த நாளங்களில் கொழுப்பு, அல்லது ஒருவிதமான கறைபடிந்து அடைத்து கொண்டால், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2017 IST
வெயில், மழை, குளிர் என, மாறி மாறி, மனித உடலை சீண்டும் காலநிலையில், சளி, காய்ச்சல் என்பது, பல இடங்களில் பார்க்க முடிகிறது. குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை சளி, காய்ச்சலால் அவதிப்படுவது, தவிர்க்க முடியாததாகி விட்டது.இதற்கு, சில இயற்கை வைத்திய முறைகள் கைவசம் உள்ளன. குழந்தைகளுக்கு, மார்பில் தேங்கியுள்ள சளியை போக்க, கற்பூரவள்ளி இலையின் சாற்றில், சிறிதளவு சர்க்கரை கலந்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2017 IST
மக்கள் பலரும் தற்போது தைராய்டால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். கழுத்தில் மூச்சுக் குழலின் கீழே காணப்படும் தைராய்டு சுரப்பிகள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள், மனித உடலின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது.அயோடின் ஏற்ற இறக்கம், இந்த சுரப்பிகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால், தைராய்டு பாதிப்பு ஏற்படுகிறது. என்டோகிரைன் சுரப்பிகளில் ஏற்படும் பிரச்னைகளை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2017 IST
சிறு உபாதைகள் என்றால், மருத்துவரிடம் செல்லாமல், வீட்டிலேயே மருத்துவ முறைகளை கையாளலாம். நம் முன்னோர் மேற்கொண்ட நடைமுறையை, நாமும் பின்பற்றலாம். வேப்பம் பூவை பொடி செய்து, பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். மிளகை பாலுடன் சேர்த்து அரைத்து, கொட்டை பாக்கு அளவு, ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புழுக்கள் வெளியேறும்.பார்லி அரிசி 20 கிராம், புளிய இலை, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2017 IST
மனிதனுக்கு முக்கியமான ஓய்வில், தூக்கம் இன்றியமையாதது. தூக்கமின்மையால் பலரும் படும் மனவேதனை அதிகம். தூக்கமின்மை ஏற்படும்போது, ஜாதிக்காய் கொடுத்தால் பக்க விளைவுகள் ஏதுமின்றி, பாதுகாப்பான உறக்கம் கிடைக்கும்.வாந்தி பேதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தண்ணீர் தாகம் அதிகமாக எடுக்கும். இதற்கு, ஜாதிக்காயை தண்ணீரில் ஊறவைத்து, அந்த நீரை பருகினால் தாகம் தணியும். இருமல், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2017 IST
காளான், ரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து, ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பை தடுக்கிறது. இதில், எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் ரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது.உடலில் அதிகம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2017 IST
கடுமையாக வேலை செய்து கொண்டிருக்கும்போது, விளையாடும்போது திடீரென உடலில் எங்கேயாவது தசை பிடித்து விடும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அனைவருக்கும் ஏற்படும் ஒரு முக்கியப் பிரச்னை தசைப்பிடிப்பு. சில நேரங்களில், இரவில் நன்றாக தூங்கிக் கொண்டிருக்கும் போது கூட, தசைகள் பிடித்து பிரச்னை உருவாகும். எழுந்து நடக்க முடியாத அளவுக்கு தசை பிடிப்பு இருக்கும். சில நேரங்களில், ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X