Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2015 IST
# விலை குறைவாக உள்ளது என்று, பற்களை துலக்க தரமில்லாத, 'டூத் பிரஷ்'களைப் பயன்படுத்தினால், அது வாயின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.# முட்கள் மென்மையாகவும், தலைப்பகுதி மிகவும் பெரியதாகவும் இல்லாமல், வாயின் இண்டு இடுக்குகளுக்கும் சென்று, அங்கு தங்கியுள்ள உணவுத் துகள்களை வெளியேற்றும் அளவிலான, 'டூத் பிரஷ்'ஷை வாங்க வேண்டும்# சிலர் வாயில் உள்ள அழுக்குகள் முற்றிலும் நீங்க ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2015 IST
* என் வயது 28; மென்பொருள் பொறியாளராக பணியாற்றுகிறேன். தினசரி, 80 கி.மீ., பயணம் செய்கிறேன். தினமும், 5 மணி நேரம் மட்டுமே, துாக்கம் வருகிறது. 'கட்டாயம் 8 மணி நேரம் துாங்க வேண்டும்' என, நண்பர்கள் கூறுகின்றனர். அது சரியா?சந்தோஷ், மயிலாப்பூர், சென்னைநீண்ட நேரம் மூளைக்கு கடுமையான வேலை கொடுத்து, இரவில், 8 மணிநேரம் துாங்கினால், மூளை செல்கள், சீரான இடைவெளியில் ஓய்வு பெறுவதோடு, புத்துயிர் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2015 IST
சதீஷுக்கு நடுத்தர வயது தான். ஒருநாள் பின் மண்டை வலி, இடுப்புப் பகுதியின் பக்கவாட்டில் வலி மற்றும் வாய் எப்போதும் உப்புக் கரிக்கிறது என்று, என்னை சந்திக்க வந்தார்.பரிசோதித்ததில், உயர் ரத்த அழுத்தம், 240 / 120 ஆக இருந்தது. அதனால், உடனே சிறுநீரக ரத்தப் பரிசோதனை செய்தோம். அதில், உப்பின் அளவு, 1.20 சதவீதத்திற்கு பதிலாக, 22 சதவீதம் இருந்தது. அதாவது சிறுநீரகம் பாதிப்படைந்துள்ளது. ஆனால் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2015 IST
1 கர்ப்பப்பை வாய் புற்றுநோய் எதனால் வருகிறது?ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் தான் காரணம். 2 அந்த பாதிப்பு இந்தியர்களுக்கு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறதே...?உலக அளவில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயாளிகளில், 25 சதவீதம் பேர், இந்தியர்கள் தான். காரணம், சரியான இடைவெளியில், முறையான மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளாததும். சரியான நேரத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாததும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2015 IST
செய்முறை:1. தரை விரிப்பில் கவிழ்ந்த நிலையில் படுக்கவும்2. இரண்டு கால்களையும் பின்புறம் மடக்கி, இரண்டு கைகளால், கால்களின் கணுப் பகுதியை பிடிக்கவும்3. பின், மூச்சை இழுத்துக் கொண்டே, வயிறு மட்டும், தரையில் படுமாறு வைத்துக் கொண்டு, மற்ற அனைத்து பாகத்தையும் மேலே உயர்த்தவும்4. சிறிது நேரம் ஆழ்ந்த சுவாசத்திற்கு பின், சாதாரண நிலைக்கு வரவும்.குறிப்பு:வயிற்றுப் புண் உள்ளவர்கள், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2015 IST
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி; முகத்தின் அழகு மூக்கில் மட்டுமல்லாமல், உதட்டிலும் தெரியும் என்பது புதுமொழியாகும். உண்மையில், முகத்தின் வசீகரத்தை உதடுகள் தான் பிரதிபலிக்கின்றன. ஆதனால், ஆண்கள், பெண்கள் என இருபாலரும் உதடுகள் அழகாகவும், மென்மையாகவும், குறிப்பாக சிவப்பாகவும் இருக்க வேண்டும் என, விரும்புகின்றனர். உதடுகளை அழகாக வைக்க இதோ சில டிப்ஸ் பனி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2015 IST
பொதுவாக வாழைப்பழத்தை அதிகமாக உண்பதால், உடம்பை வெளுக்கச் செய்யும். சருமரோகம், பித்தபிணிகள், மலச்சிக்கல் தீரும். ரஸ்தாளி பழம் நாவிற்கு இதமாக இருக்கும். கருவாழைப்பழம் பித்தத்தைப் போக்கும். மொந்தன் வாழைப்பழத்தை சாப்பிடுவதால் பித்தம், வறட்சி முதலிய நோய்கள் நீங்கும். வெள்ளை வாழைப்பழம் சுவையுள்ளதாக இருக்கும். கதலி வாழைப்பழம் இனிப்புடன் சற்று புளிப்பு ருசியுடையதாக ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2015 IST
குடை மிளகாய் என்பது, வளமையான ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த உணவு. இருப்பினும், நாம் உணவோடு சேர்த்து உண்ணும், சாதாரண பச்சை மிளகாயை, சாதாரணமாக விட்டுவிட முடியாது.இந்திய பச்சை மிளகாயில், வைட்டமின் "சி' அதிகமாக உள்ளது. இது, இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.மிளகாயை பயன்படுத்துவதால் மூக்கடைப்பு சரியாகும். பச்சை மிளகாயில் உள்ள வைட்டமின் "ஈ' சத்து, சருமத்தில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2015 IST
மலச்சிக்கலால் அவதிப்படாதவர்கள் இருக்க முடியாது. தினமும் காலையில் மலம் வெளியேறாவிட்டால், அன்றைய தினம் ஏதோ ஒரு சிக்கலோடுதான் நகரும். குறித்த நேரத்தில் உட்கொள்ளும் நார்ச்சத்துள்ள உணவும், தண்ணீருமே இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு.அகத்திக்கீரையை வாரம் ஒருநாள் சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்னை தீரும். அதேபோல் முளைக்கீரையையும் சாப்பிடலாம். தினமும் ஆகாரத்திற்கு பின் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2015 IST
உணவு உண்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன், இரண்டு ஸ்பூன் தேன் அருந்த வேண்டும். 10 தினங்கள் இவ்வாறு, தொடர்ந்து செய்து வந்தால் குடல்புண் ஆறிவிடும். கடுமையான வயிற்றுவலி உள்ளவர்கள், கொதிக்கும் தண்ணீர் ஒரு கப் எடுத்து, அதனுடன் ஒரு டீஸ்பூன் தேனை கலந்து ஆற்ற வேண்டும். குடிப்பதற்கு போதுமான அளவு சூட்டுடன், அந்த நீரை குடிக்க வேண்டும். இவ்வாறு குடிப்பதால் ஜீரணக்கோளாறுகளும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2015 IST
புதினா கீரையில் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் அதிகமாக உள்ளன. புதினாக் கீரையை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், ரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும். ஜீரண சக்தி அதிகரித்து, பசி தூண்டப்படும்.மலச்சிக்கல் நீங்கும். பெண்களின் மாதவிலக்கு பிரச்னை தீரும். ஆண்மை குறைவை நீக்கவும் புதினா உதவுகிறது. ஊளைச்சதையை குறைக்க, புதினா சிறந்த மருந்தாக ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2015 IST
முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க, அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால், முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும். நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவி விட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும். தேங்காய் எண்ணெயில் மஞ்சள் தூளை போட்டுக் குழைத்து உடம்பில் தடவி, பயத்தமாவை தேய்த்துக் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2015 IST
தீ விபத்து ஏற்பட்டால் என்ன செய்வது என்று பலருக்கு தெரிவதில்லை. உடனே தீயை அணைக்க வேண்டும் என்பதற்காக, என்னவெல்லாம் செய்யக் கூடாதோ அதையெல்லாம் பதற்றத்தில் செய்து விடுவர். பாதிப்பு என்பது, எப்பேர்ப்பட்ட தீ விபத்து என்பதை பொறுத்தது. பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெயால் தீப்பற்றி இருந்தால் அதன் பாதிப்பு ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். அதே போல் தீப்பற்றும் போது அணிந்திருக்கும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2015 IST
மக்களுக்கு உடல் நலம் மீதான அக்கறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என, யோகா பயிற்சியை அனைவரும் விரும்பி பயின்று வருகின்றனர். நம்மில் பலருக்கு இருக்கும் பிரச்னையே, மனதை ஒருநிலைப்படுத்துதல்தான். இதனை எளிய ஆசனங்கள் மூலம், எப்படி பெற முடியும் என்பதே, அனைவரின் கேள்வியாக இருக்கும். இதற்கு, யோகாவில் எளிய ஆசனங்களுள் ஒன்றான ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2015 IST
சீறுநீரக கல் பிரச்னை என்பது, இன்றைக்கு பரவலாக அனைவரையும் தாக்கக்கூடிய நோயாக மாறி வருகிறது. சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை) ஒன்று திரண்டு, சிறுநீர்ப் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களை உருவாக்குகிறது. சிறுநீர், சிறுநீரகத்தில் உற்பத்தியாகி, சிறுநீர் குழாய் வழியே, சிறுநீர்ப் பைகளுக்கு வந்து, பிறகு வெளியேறுகிறது. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2015 IST
ஒவ்வொரு மனிதனும், தினசரி ஆறு முதல், எட்டு மணி நேரம் வரை, ஆழ்ந்து தூங்க வேண்டும். இப்படி, நன்கு தூங்கி எழுந்தால்தான் விழித்திருக்கும், 16 மணி நேரத்தில், மனமும், உடலும் ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாக இருக்கும். ஆனால், மன அழுத்தம், பணிப்பளு, பரபரப்பான வாழ்க்கை முறை என, மிகுந்த நெருக்கடிக்கு இடையே பொழுதை கழிப்பதால், தூக்கம் வராமல் தவிப்போர் ஏராளம். இப்படி, தூங்க முடியாமல் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2015 IST
பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டு அவஸ்தை படும் பலர், அதற்கான காரணம் தெரியாமல் புலம்புகின்றனர். பாதங்களை சுத்தமாக பாதுகாப்பதில் கவனம் செலுத்தாததே காரணம். இதனால் வெடிப்பு ஏற்பட்டு, வெடிப்பு புண்ணாகி கஷ்டப்படுகின்றனர். பாதங்களில் ஏற்படும் சிறிய பிளவுகளுக்கு, பித்த வெடிப்பு என்று பெயர். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும், அசுத்தம் காரணமாகவும், இந்த வெடிப்புகள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2015 IST
பருமனாக இருப்பவர்கள், எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து, அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து, சாப்பிட்டால் எடை குறையும். கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு, பிறகு தலைக்கு குளிக்க வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி, முடி அழகு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2015 IST
உடல் அழகை கெடுப்பதில், தழும்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அத்தகைய தழும்புகள் விபத்து, அலர்ஜியின் காரணமாக ஏற்படும். இவ்வாறு ஏற்படும் தழும்புகளை நீக்குவது, மிகவும் கடினமான ஒரு செயல். பெரும்பாலான பெண்கள் சமையல் வேலை செய்யும் போது, இந்த மாதிரியான தழும்புகளைப் பெறுவார்கள். அதிலும் சமைக்கும் போது சூடான எண்ணெய் படுவது, துணியை இஸ்திரி போடும் போது சூடு வைத்துக்கொள்வது, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2015 IST
நமது உடலின் செயல்பாடுகள் அனைத்தும், முறையாக செயல்படுவதற்கு தண்ணீர் இன்றியமையாத ஒன்றாகும். உடலின் பெரும்பாலான உறுப்புகள் நீரால் உருவானது. அதில் 70 சதவீத தண்ணீரால் தசைகளும், 90 சதவீத தண்ணீரால் மூளையும் மற்றும், 83 சதவீத தண்ணீரால் ரத்தமும் உருவாகியுள்ளது. எனவே தான் உடலின் அனைத்து பாகங்களுக்கும் தண்ணீர் மிகவும் இன்றியமையாததாக உள்ளது. இத்தகைய தண்ணீரை, வெறும் வயிற்றில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2015 IST
இந்தியாவில், 8 வகை காளான்கள் உள்ளன. இவற்றுள் மொக்கு, சிப்பி, வைக்கோல் காளான் என்ற, 3 வகை மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.காளான் மருத்துவ பயன்கள்: காளான், ரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. காளானில் உள்ள ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2015 IST
மழைப்பழம், உலகின் பல பாகங்களில் முக்கிய உணவாகக் கருதப்படுகிறது. இதை பரலோகத்தின் ஆப்பிள் என, ஐரோப்பிய புராணக் கதைகள் கூறுகின்றன. ஆப்பிள் பழத்தில் காணப்படுவது போன்று, வாழைப் பழத்திலும் வைட்டமின் "சி' காணப்படுகிறது. இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. காரச் சத்து அதிகமாக இருப்பதால், உண்பவர்களின் உடலிலுள்ள, காரச்சத்தை பத்திரப்படுத்தப் பயன்படுகிறது. ஏனைய பழங்களை விட, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2015 IST
பப்பாளியில் வைட்டமின் ஏ, பி, சி. சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. பப்பாளியை காயாகவும், பழமாகவும் உண்ணலாம். பப்பாளி பழத்தை சாப்பிட்டால் ஜீரணக்கோளாறு நீங்கும். தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், வயிற்றுத் தொல்லைகளும் படிப்படியாக நீங்கும்.பப்பாளிக்காயில் சத்துநீர் அதிக அளவில் உள்ளது. இதிலிருந்து எடுக்கப்படும் பாப்பெய்ன், மருந்து தயாரிப்பு தொழிலில் அதிகம் பயன்படுத்தப்படும். ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X