Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2012 IST
எனக்கு 6 ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. சமீபகாலமாக சிறிது தூரம் நடந்தாலே மூச்சுத் திணறல் உள்ளது. நெஞ்சுவலி இல்லை. இது எதனால்? வி. சங்கரநாராயணன், திருப்பரங்குன்றம்.சர்க்கரை நோயாளிகள் நடக்கும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டால் இருதய நோயாக இருக்கும் வாய்ப்பு மிகவும் அதிகம். உடனடியாக நீங்கள் டாக்டரிடம் சென்று, உங்கள் ரத்தத்தில் ஹீமோ குளோபின் (Hb) அளவு, யூரியா, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2012 IST
இதயத்தில் ரத்த வினியோகம் எப்படி நடக்கிறது? பெ. பார்த்திபன், சென்னை இதயம் என்பது, சதையால் ஆன, உட்கூடான ஓர் உறுப்பு. ரத்தத்தை உந்தி, ரத்தக் குழாய்கள் மூலம் வெளியேற்றுவது தான், அதன் பணி. ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கு, இதயம், எந்தத் தடையுமின்றி இயங்க வேண்டியது அவசியம். இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாய்கள் அடைபடக் கூடாது. உடலில் பிரதான ரத்தக் குழாயான அயோட்டாவிலிருந்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2012 IST
இனிப்பு, எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவது; பழைய உணவை சூடாக்கிச் சாப்பிடுவது; காலை, 8.00 மணிக்கு மேல் தூங்குவது; எப்போதும் நொறுக்கு தீனி சாப்பிடுவது; காய்கறிகள் இல்லாமல் மூன்று வேளையும், அரிசி சாதத்தை சாப்பிடுவது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, கொலஸ்ட்ரால், தொப்பை, புகை பிடித்தல், மது அருந்துவது கிடையாது. இப்படிப்பட்டவர்களுக்கு, ஏன் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X