Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2014 IST
தாய்ப்பால் கொடுப்பது எப்படி? இந்தோனேசியாவில் பாடம் நடக்கிறதுஇந்தோனேசியா போன்ற நாடுகளில், குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுதல் பற்றியும், தாய்மார்களுக்கு பால் கட்டி கொண்டால், எப்படி பராமரிப்பது என்பது பற்றியும், சொல்லிக் கொடுப்பதற்கு, தனி அமைப்புகள் இருப்பது, எத்தனை பேருக்கு தெரியும்.அந்தளவுக்கு தாய்ப்பாலின் மகத்துவம் அறிந்து செயல்படுகின்றனர் அங்கே. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2014 IST
குண்டு பூசணியா நீங்கள்?இஞ்சி சாறும், பப்பாளி காயும்இருக்கையில் எதற்கு அச்சம்!இன்றைய சூழலில், உடல் பருமன் ஒரு வகையான வியாதி. அதுமட்டுமல்ல, எல்லா வகையான வியாதிகளுக்கும், அதுவே வாசல். நாள்தோறும் வளர்ந்து வரும் மருத்துவ விழிப்புணர்வு காரணமாக, உடல் எடையை குறைக்க, ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு முயற்சி அல்லது பயற்சியில் ஈடுபடுகிறோம்.டயட்டீசியன்கள் கொடுக்கும், 'டயட் லிஸ்ட்'ஐ ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2014 IST
மனிதர்களின் வாழ்க்கை இயந்திர தனமாக மாறிவிட்டது. ஆண்களுக்கு நிகராக பெண்களும் வேலைக்குச் செல்கின்றனர். சென்னை போன்ற நகரங்களில், நடுத்தரக் குடும்பத்தில், கணவனும், மனைவியும் வேலைக்குச் சென்றால் தான் குடும்பத்தை நடத்த முடியும் என்ற நிலை உள்ளது.இது போன்றவர்கள், வீட்டில் சமைப்பது குறைகிறது; மார்க்கெட்டுக்கு போய் காய்கறி வாங்கி, சமைப்பது என்பது வெகுவாக குறைந்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2014 IST
நீரிழிவு நோய் பாதித்தவர்களுக்கு, இதய நோய்கள், சிறுநீரக பாதிப்புகள், பக்கவாதம் மற்றும் கண் பார்வை குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம் என்பதை, பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பர். ஆனால், நீரிழிவு நோயாளிகளுக்கு பற்களும் பாதிக்கப்படலாம். அதனால், பல் விஷயத்திலும், அவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என, சமீபத்திய ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் நியூயார்க் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 31,2014 IST
கால்களில் வீக்கம், நரம்பு சுருக்கம் இருந்தால் அலட்சியம் காட்ட வேண்டாம். அது ரத்தக்குழாய்களில் சிக்கலை ஏற்படுத்தி, உயிரிழப்புக்கு வழி வகுத்து விடும் என்கிறார், சென்னை அரசு பல்நோக்கு மருத்துவமனை, ரத்த நாள அறுவை சிகிச்சை துறை தலைவர் ஜெயக்குமார்.பிரச்னைகள் குறித்த கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும்:1. ரத்த நாள பிரச்னை என்றால் என்ன?நல்ல ரத்தம் தமனி (arteries) ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 31,2014 IST
இன்றைய உலகில், கம்ப்யூட்டரின் பயன்பாடு அதிகம். கம்ப்யூட்டர் இல்லாத அலுவலகம் மட்டுமல்ல; வீடும் இல்லை. அதனால், ஒவ்வொருவரும் கம்ப்யூட்டர் முன் அதிக நேரம் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அது நல்லதா; கெட்டதா என்பது குறித்து, அமெரிக்க விஞ்ஞானிகள் சமீபத்தில் ஒரு ஆய்வு செய்துள்ளனர். அதன்மூலம், அவர்கள் கண்டுபிடித்த விஷயம், தூக்கம் தொலைகிறது என்பது தான்.அதாவது, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 31,2014 IST
உணவு செரிமானம் ஆவதற்கு தேவையான அமிலம், வயிற்றையும் வாயையும் இணைக்கும், 'ஈசோபாகஸ்' எனும் பகுதியில் படரும்போது, புளிப்பு தன்மையுடன் எரிச்சல் ஏற்படும்; நாளடைவில் புண்ணாக மாறும். இரைப்பையில் காணப்படும் 'ஹைட்ரோ குளோரிக்' அமிலம், உணவுக் குழாய்க்குள் நுழைவதால் ஏற்படும் விளைவு தான், நெஞ்சு எரிச்சல்.மது, சிகரெட், ஸ்வீட், சாக்லெட் ஆகியவை தான் வயிற்றெரிச்சலுக்கு மூலக் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 31,2014 IST
நகரங்களில் மட்டுமல்ல, தமிழகத்தின் பட்டி தொட்டியென, புரோட்டா கடைகள் இல்லாத இடமே இல்லை. புரோட்டா, கொத்து புரோட்டா, விருதுநகர் எண்ணெய் புரோட்டா, தூத்துக்குடி புரோட்டா, சில்லி புரோட்டா என, சொல்லும்போதே நாக்கில் எச்சில் ஊறும். சிக்கன், மட்டன் குருமா, காய்கறி குருமாவோடு அவற்றை ருசிப்பதில், நம்மவர்களுக்கு அலாதி பிரியம் தான்.விடுமுறை நாள் என்றால், விதவிதமான புரோட்டா கடைகளை ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X