Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2015 IST
நமது தேகத்தை அழகாக வைத்துக்கொள்ள உதவுகிறது, தேங்காய். வழுக்கை தேங்காயை நன்கு அரைத்து, அதனோடு சிறிதளவு இளநீர் கலந்து முகத்தில் கீழ் இருந்து மேல்நோக்கி பூசி, அது உலர்ந்ததும் நீர் கொண்டு சுத்தம் செய்யவேண்டும். தினமும் இப்படி செய்தால் மாசு மருவின்றி முகம் மிளிரும். கரும் புள்ளிகள் இருந்தால் காணாமல் போய்விடும். வெயில் காலங்களில் சூரியஒளி பட்டு முகம் கருப்பாவது வழக்கம். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2015 IST
இன்றைய சூழலில், பழங்களின் மூலம் கிடைக்கும் பானங்களை காட்டிலும், உடலுக்கு கேடு விளைவிக்க கூடிய, பானங்களையே மக்கள் நாடி செல்கின்றனர். இயற்கையாக கிடைக்கும் காய், கனிகளில் தயாரிக்கப்படும் பானங்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது. ஆதலால் நோய் எதிர்ப்பு மண்டத்தை வலிமையுடனும், ஆரோக்கியத்துடனும் வைத்துக்கொள்ள ஆரோக்கியமான பழங்கள், காய்கறிகளை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2015 IST
மருந்துகளை, உரிமம் பெற்ற, சில்லரை மருந்து கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும். மருத்துவரின் சீட்டின் அடிப்படையில், அதில் குறிப்பிட்டுள்ள மருந்துகளை மட்டுமே, வாங்க வேண்டும். மருந்து வாங்குவதில், ஒருபோதும் அவசரம் காட்டக்கூடாது. சற்று பொறுமையுடன் வாங்க முற்பட வேண்டும். வாங்கிய மருந்துகளுக்கு, கடைக்காரர்களிடமிருந்து விற்பனையின் ரசீது கேட்டு பெறவும். இது, போலி மருந்துகளை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2015 IST
மகப்பேறு காலத்தில் உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் சிந்தனை ஆகியவற்றை சரியாக பின்பற்றுவதே, தாயும், சேயும் நலமாக இருக்க உதவுகிறது. இந்த காலகட்டத்தில் தான் புத்தகம் படிப்பது, நேர்மறை சிந்தனை யை வளர்த்துக் கொள்வது, சத்துள்ள உணவுகளை உட்கொள்ளுவது என, குழந்தையின் நலனை காப்பதற்கான முயற்சியின் அடித்தளம்.இதில், திரவ உணவுகளான பால், இளநீர், பழம் மற்றும் பழச்சாறுகள் ஆகியன ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2015 IST
கால்சியம் என்றால் சுண்ணாம்பு. லத்தீனில் கால்சிஸ் என்ற வார்த்தைக்கு சுண்ணாம்பு என்பதுதான் பொருள். பூமியின் மேலோட்டில் கிடைக்கும் சாம்பல் நிற தனிமம் தான் கால்சியம். பூமியில் கிடைக்கும் தனிமங்களில், 5வது இடத்தைப் பெற்றுள்ளது. நம் உடலில் அதிகமாக இருக்கும் தனிமங்களில் கால்சியமும் ஒன்று. 70 கிலோ மனிதனின் எடையில், 2% கால்சியம் உள்ளது. அதாவது 1,400 கிராம் கால்சியம் ஆண்களுக்கும், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2015 IST
வேலைக்கு செல்லும் பெண்களுக்கு, தினசரி இரவு படுக்கைக்கு செல்லும் போதே, தொற்றிக் கொள்ளும் பெரிய கவலை, அதிகாலை எழ வேண்டும் என்பதாகதான் இருக்கும். என்னதான் தினசரி நினைத்தாலும், அலாரம் அடிக்கும் போது, சிறிது நேரம் தூங்கலாம் என நினைத்து, லேட்டாக எழுந்து, அவசர அவசரமாக கிளம்பி, காலையிலே டென்ஷன் ஆகும் நபர்கள் தான் அதிகம். காலையில் சீக்கிரம் எழ, சில டிப்ஸ்: மூளைக்குச் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2015 IST
இளைஞர்களின் உழைப்பில்லா, பரபரப்பான வாழ்க்கை முறையில் ரத்த அழுத்தம் என்பதெல்லாம் இயல்பாகிப் போனது. அதனால் ஏற்படும் விளைவுகளோ பயங்கரம்.ரத்த அழுத்தம் என்றால் என்ன?ரத்த நாளங்களில் உள்ள ரத்த அழுத்தம், தேவையை விட மிக உயர்ந்திருப்பதை 'ரத்த அழுத்த நோய்' அல்லது 'ரத்தக் கொதிப்பு' என்று கூறுகிறோம். இதைக் கண்டுபிடித்து குணப்படுத்தாவிட்டால், ஆபத்தான பின் விளைவுகளை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2015 IST
பூக்கள் என்றாலே அழகும், அதன் நறுமணமுமே நமது சிந்தைக்கு வரும். இதில் பல பூக்களில் அரிய மருத்துவ குணங்கள் உள்ளன. நோயில்லாத வாழ்விற்கு சத்துள்ள உணவுகளையும், பழங்களையும் உண்ண வேண்டும். இதில், பழங்களின் முதற்கட்டமான பூக்களில், பல்வேறு சத்துக்கள் மறைந்துள்ளன. இதற்கு மாதுளைப்பூ உதாரணம். இன்றைய உணவுகளில் கொழுப்பு சத்து, எண்ணெய் சத்து நிறைந்த பொருட்களே அதிகம் உள்ளன. இதனால், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2015 IST
உடலில் உள்ள ரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளாறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான ரத்தத்தை, சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.இயற்கை உணவுகள் மூலம் ரத்தத்தை, சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பதுடன் உடலில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2015 IST
உடலில் நீரின் அளவு குறைந்தால், கொழுப்பின் அளவு அதிகரிக்கும் என, ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொழுப்பின் அளவு அதிகரிக்காமல் இருக்க, தண்ணீரை தேவையான அளவு பருக வேண்டும்.தேவையான தண்ணீர் குடிக்காமல் இருந்தால், மூச்சுக் குழாய் வறட்சியடைந்து இறுக்கமடையும்; சுருங்கி, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். சில நேரங்களில் உடல் வறட்சியால் ஒவ்வாமை கூட வரலாம். உடலில் நீர்ச்சத்து ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2015 IST
கே.கார்த்திக், மேடவாக்கம், சென்னை: நான் எப்போதும் சோர்வாகவே உள்ளேன். இதனால், உடலில் நச்சுக்கள் அதிகம் இருக்கும் என்கின்றனர். நச்சுக்கள் இருப்பை வெளிப்படுத்தும் அறிகுறிகள் என்ன?உடலில் தேங்கும் சில, 'டாக்ஸின்'கள் மனநிலையை மாற்றி, ஒருவித மந்த நிலையுடனும், குழப்பமான மனதுடனும் இருக்க வைக்கும். கெட்ட கொழுப்புகள் அதிகம் சேர்ந்தால், உடல் எடை உள்ளிட்ட பிரச்னைகளை சந்திக்க ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2015 IST
கடந்த, 30 ஆண்டுகளாக, பிரியாவின் குடும்ப மருத்துவர் என் கணவர். அதன் அடிப்படையில், பிரியாவை தெரியும். பிரியாவிற்கு வயது 27 ஆகிவிட்டது. தந்தையில்லை; தாய் மட்டுமே. பிரியாவின் தாய்க்கு, தன் மகள், திருமணம் செய்து கொள்ள மறுக்கிறாளே என்று கவலை. தன் மகள் பல ஆண்டுகளாக ஒருவனை விரும்புகிறாள்; இடைப்பட்ட நாட்களில் அவர்கள் பிரிந்துவிட்டனர் என்பது அவருக்கு தெரியும். பிரியாவின் அம்மா, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2015 IST
சர்வ அங்க ஆசனம்; இந்த ஆசனத்தில், உடலில் உள்ள சர்வ அங்கங்களும் இயங்குவதால் இப்பெயர் வந்தது. ஆசனங்களின் ராணி என்று, இந்த ஆசனத்தை சொல்வதுண்டு.செய்முறை: விரிப்பில் நிமிர்ந்து படுக்கவும். கைகளை உடலோடு ஒட்டிய நிலையில் தரையில் உள்ளங்கை படுமாறு வைக்கவும். கைகளை அழுத்தியவாறு மூச்சை இழுத்துக் கொண்டே கால்களை மேலே தூக்கவும். இப்போது இரண்டு கைகளால் முதுகை தாங்கி பிடிக்கவும். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2015 IST
1. 'இயன்முறை' மருத்துவம் (பிசியோதெரபி) என்றால் என்ன?இயன்முறை மருத்துவம், உடல் இயக்கத்தை, முறைப்படுத்தும் மருத்துவம். ஒருவர் காயம் அல்லது நோயால் பாதிக்கப்படும் போதும், உறுப்புகள் செயல் இழக்கும் போதும் இயன்முறை மருத்துவர், உடல் பயிற்சி மற்றும் அறிவுரை மூலம், இயக்கம் மற்றும் செயல்களை மீட்க உதவுகிறார்.2. எல்லா வயதினருக்கும் இந்த மருத்துவம் ஏற்றதா?இயன்முறை மருத்துவம், ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X