Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2015 IST
உடலில் நீரின் அளவு குறைந்தால், கொழுப்பின் அளவு அதிகரிக்கும் என, ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொழுப்பின் அளவு அதிகரிக்காமல் இருக்க, தண்ணீரை தேவையான அளவு பருக வேண்டும்.தேவையான தண்ணீர் குடிக்காமல் இருந்தால், மூச்சுக் குழாய் வறட்சியடைந்து இறுக்கமடையும்; சுருங்கி, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். சில நேரங்களில் உடல் வறட்சியால் ஒவ்வாமை கூட வரலாம். உடலில் நீர்ச்சத்து ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2015 IST
கே.கார்த்திக், மேடவாக்கம், சென்னை: நான் எப்போதும் சோர்வாகவே உள்ளேன். இதனால், உடலில் நச்சுக்கள் அதிகம் இருக்கும் என்கின்றனர். நச்சுக்கள் இருப்பை வெளிப்படுத்தும் அறிகுறிகள் என்ன?உடலில் தேங்கும் சில, 'டாக்ஸின்'கள் மனநிலையை மாற்றி, ஒருவித மந்த நிலையுடனும், குழப்பமான மனதுடனும் இருக்க வைக்கும். கெட்ட கொழுப்புகள் அதிகம் சேர்ந்தால், உடல் எடை உள்ளிட்ட பிரச்னைகளை சந்திக்க ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2015 IST
கடந்த, 30 ஆண்டுகளாக, பிரியாவின் குடும்ப மருத்துவர் என் கணவர். அதன் அடிப்படையில், பிரியாவை தெரியும். பிரியாவிற்கு வயது 27 ஆகிவிட்டது. தந்தையில்லை; தாய் மட்டுமே. பிரியாவின் தாய்க்கு, தன் மகள், திருமணம் செய்து கொள்ள மறுக்கிறாளே என்று கவலை. தன் மகள் பல ஆண்டுகளாக ஒருவனை விரும்புகிறாள்; இடைப்பட்ட நாட்களில் அவர்கள் பிரிந்துவிட்டனர் என்பது அவருக்கு தெரியும். பிரியாவின் அம்மா, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2015 IST
சர்வ அங்க ஆசனம்; இந்த ஆசனத்தில், உடலில் உள்ள சர்வ அங்கங்களும் இயங்குவதால் இப்பெயர் வந்தது. ஆசனங்களின் ராணி என்று, இந்த ஆசனத்தை சொல்வதுண்டு.செய்முறை: விரிப்பில் நிமிர்ந்து படுக்கவும். கைகளை உடலோடு ஒட்டிய நிலையில் தரையில் உள்ளங்கை படுமாறு வைக்கவும். கைகளை அழுத்தியவாறு மூச்சை இழுத்துக் கொண்டே கால்களை மேலே தூக்கவும். இப்போது இரண்டு கைகளால் முதுகை தாங்கி பிடிக்கவும். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2015 IST
1. 'இயன்முறை' மருத்துவம் (பிசியோதெரபி) என்றால் என்ன?இயன்முறை மருத்துவம், உடல் இயக்கத்தை, முறைப்படுத்தும் மருத்துவம். ஒருவர் காயம் அல்லது நோயால் பாதிக்கப்படும் போதும், உறுப்புகள் செயல் இழக்கும் போதும் இயன்முறை மருத்துவர், உடல் பயிற்சி மற்றும் அறிவுரை மூலம், இயக்கம் மற்றும் செயல்களை மீட்க உதவுகிறார்.2. எல்லா வயதினருக்கும் இந்த மருத்துவம் ஏற்றதா?இயன்முறை மருத்துவம், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2015 IST
அரளிச்செடியின் இலையையோ, வேரையோ யாரும் மருத்துவ நோக்கில் பயன்படுத்த மாட்டார்கள்; பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் அவை கடுமையான நச்சுத்தன்மை வாய்ந்தவை. அரளிச்செடியின் மலரை மட்டுமே, அதுவும் வெளி பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். அரளிப்பூவை அரைத்து, கந்தகத்துடன் கலந்து தொடர்ந்து தடவி வந்தால் கிரந்தி, குழிப்புண், குஷ்டம் போன்றவை குணமாகும். இதனை தக்க முறைப்படி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2015 IST
வேலை, வேலை, வேலை என்று எப்போதும் சுற்றிக் கொண்டிருக்காமல், இடையிடையே மனதை ரிலாக்ஸ் செய்து கொள்வது நல்லது.யாரிடம் பேசினால், உங்களுக்கு ஆன்ம திருப்தி கிடைக்கிறதோ, அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகள், உங்கள் மனதுக்கு தெளிவைத் தரும்.ஏற்றுக் கொள்ளுங்கள்: இந்த உலகத்தில், ஒருவரே எல்லாவற்றையும், தன் வாழ்நாளில் ஒழுங்குபடுத்திட இயலாது. அது ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2015 IST
தூசு, புகை, அசுத்தமான தண்ணீர் இவற்றால், இன்று சளி, இருமல் பிரச்னைகள் சர்வ சாதாரணமாகி விட்டன. அடிக்கடி சளி, இருமல் ஏற்பட்டு உடல் நலம் பாதிப்பதை தடுக்க, துளசி மற்றும் கற்பூரவள்ளி இலைகளை போட்டு, கொதிக்க வைத்த தண்ணீரில், குளிக்க வேண்டும். குளித்த பின், தலையில் தண்ணீர் முழுமையாக போகும் வகையில் துடைக்க வேண்டும். சளி பிடித்து பாதிக்கப்பட்டால், வீட்டில் கிடைக்கும் கஸ்தூரி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2015 IST
வேகமான வாழ்க்கை முறையால், தற்போது சிறிய பழக்கடைகளில் இருந்து, பெரிய பழக்கடைகள் வரை அனைத்து இடங்களிலும், பழங்களை பழுக்க வைக்க ரசாயன முறையை கையாளுகின்றனர். இதற்கு பயன்படுத்தும் கார்பைட் கற்களால், வயிற்று உபாதை ஏற்படுவது நிச்சயம். கார்பைட் பயன்படுத்தினால் பழங்கள் விரைவில் பழுத்து விடுகின்றன. ஆனால், அதனால் உடலுக்கு ஏற்படும் ஒவ்வாமை அளவிட முடியாது. வயிற்றுப் போக்கு, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2015 IST
சோற்றுக் கற்றாழையின் தாவர பெயர் "ஆலோவேரா'. கற்றாழையில் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை, மருத்துவ குணங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. சோற்றுக்கற்றாழை மடல்களை பிளந்து, நுங்கு சுளை போல் உள்ள சதைப்பகுதியை சிறுசிறு துண்டுகளாக வெட்டி, நல்ல தண்ணீரில், ஏழு முறைக்கு மேல் நன்றாக கழுவி எடுத்துக் கொண்டு, மருந்தாக பயன்படுத்தலாம்.சோற்றுக்கற்றாழை வேர்களை வெட்டி, சிறு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2015 IST
நம் முன்னோர்கள் நமக்கு அளித்துச் சென்ற மகத்துவம்தான், மூலிகை செடிகள் என்றால் மிகையாகாது. ஒரு மூலிகை செடி, பல நோய்களை குணப்படுத்தும் தன்மையுள்ளது.அதில், குறுந்தோட்டி (சிறுதொட்டி என்றும் கூறுவார்கள்) வேர்கள் சிறப்பு பெற்றவை. தைலத்துக்கு பயன்படுத்தும் போது சூடாகவும், கஷாயத்துக்கு பயன்படுத்தும் போது, குளிர்ச்சியாகவும் மாறும் தன்மை கொண்டது.இதன் வேர்களை காய்ச்சி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2015 IST
எல்லா வயதினருக்கும் வரக்கூடியது தேமல். தேமல் ஏன் வருகிறது என்று யாருக்கும் தெரிவதில்லை. இது ஒரு வகை தோல் நோயாகும். இதில் வெள்ளைத்தேமல், கருந்தேமல், ரத்த தேமல், சொறித்தேமல் புள்ளி மற்றும் படர் தேமல், காளான் வகை தேமல் என பல வகை தேமல்கள் உள்ளன. சருமத்தை சுத்தமாக பராமரிக்காமல் இருப்பதே, பலருக்கு தேமல் வரக் காரணமாகிறது. மார்க்கெட்டில் எந்த சோப்பு, ஷாம்பூ புதிதாக அறிமுகம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2015 IST
உணவுக்கு அதிகம் பயன்படும் கீரைகளில், முளைக்கீரை முக்கியமானதாகும். அதிக மருத்துவ குணம் கொண்டது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தாராளமாக இக்கீரை கிடைக்கும். முளைக்கீரையை விதைத்த, 45 நாட்களில் அறுவடை செய்து விட வேண்டும். முளைக்கீரை உணவுக்கு நல்லது. அதற்கு மேல் வளர்ந்தால் கீரை முதிர்ந்து தண்டு, நார் பாய்ந்துவிடும். முளைக்கீரையில் வைட்டமின்கள், தாது ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2015 IST
உலர் திராட்சையை உண்டால் சாப்பிடும் பலன்கள் ஏராளம். உடல் பலவீனமானவர்களுக்கு, இது வரப்பிரசாதம்.முக்கியமாக, வளரும் குழந்தைகளுக்கு உலர் திராட்சை சிறந்ததாகும். இதில் கால்சியம் சத்துகள் நிறைந்துள்ளதால் எலும்புகள் உறுதி பெறவும், பற்கள் வலு பெறவும் உடல் வளர்ச்சி பெறவும் இது உதவுகிறது. உலர் திராட்சை, தாமிர சத்து கொண்டுள்ளதால் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2015 IST
கர்ப்பிணிகள் குங்குமப் பூ சாப்பிட்டு வந்தால், அவர்களது குழந்தை சிவப்பாக பிறக்கும் என்பது நம்பிக்கை. அதே குங்குமப்பூ சுகப்பிரசவத்திற்கும் உதவுகிறது.ஒரு கர்ப்பிணி, பிரசவம் எளிதில் ஆகாமல் அவதி பட நேரிடும்போது, அவருக்கு சிறிதளவு குங்குமப் பூவை, சோம்பு நீரில் கரைத்து உட்கொள்ளக் கொடுத்தால் உடனே பிரசவம் ஏற்படும்.இதேபோல், கர்ப்பம் தரித்துள்ள பெண்கள் வெற்றிலையுடன் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2015 IST
பொதுவாக அன்று சமைத்த உணவுகளை, அன்றே இயற்கையான முறையில் பாதுகாத்து உண்பதுதான், உடல் ஆரோக்கியத்தை வளர்க்கும்.குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சமைக்கும் உணவுகளால், நுரையீரல் பிரச்னை உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இன்றைய ப்ரிட்ஜ் கண்டுபிடிக்காத காலத்தில், உணவு கெடாமல் பாதுகாக்க நமது முன்னோர் இயற்கையான முறைகளை பின்பற்றினர். அதே போல் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2015 IST
அடர்த்தியான புருவங்களே, பெண்களுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. சிலருக்கு புருவங்கள் அதீத வளர்ச்சி பெற்றிருக்கும். சிலருக்கு வளர்ச்சி மிககுறைவாக காணப்படும்.இது போன்ற பெண்களுக்கு, புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு விளக்கெண்ணெய் பெரிதும் துணையாக இருக்குகிறது. அத்துடன் சம அளவு பாதாம் எண்ணெயும், ஆலிவ் எண்ணெயும் கலந்து, சில துளிகள் அரோமா எண்ணெய் கலந்து மசாஜ் செய்யலாம். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2015 IST
இன்றைய இல்லத்தரசிகளுக்கு இருக்கும் வேலைப்பளு குறைவுதான். நவீன தொழில்நுட்ப உலகில், வேலைகள் மிகவும் எளிமையாக்கப் பட்டுள்ளன. இருப்பினும், இன்றும் தண்ணீர் பிடித்தல், உள்ளிட்ட வேலைகளை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பூர்த்தி செய்ய முடிவதில்லை. இதனால், இல்லத்தரசிகள் பல்வேறு உடல் ரீதியான பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர். இப்பிரச்னைகளில், அதிக எடை தூக்குவதால் ஏற்படும் கை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2015 IST
இன்று கீரைகள் மீது பொதுமக்களுக்கு, எக்கச்சக்க நம்பிக்கை வந்து விட்டது. மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகளும், கீரைகளின் இயற்கையான குணமாக்கும் தன்மையும்தான் காரணம்.இதில், அகத்திக்கீரை அபூர்வமான இயற்கை மருந்தாகும். குறிப்பாக, வயிற்றுப் புண்களை போக்க கிடைத்த அரிய வகை கீரைகளில் இதுவும் ஒன்று. கன்று ஈன்ற பசுவுக்கு அகத்திக்கீரையை தீவனமாக கொடுத்தால், நன்றாக பால் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2015 IST
சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும், ஓர் அற்புதமான மருந்து, மாசிக்காய். இக்காய் மற்ற மரங்களின் காயைப் போல், பூவிலிருந்து காயாகாது. இந்த மரத்தின் கிளைகளை ஒருவித பூச்சிகள், துளையிடும்போது, கிளையிலிருந்து பால் வடிந்து அது உறைந்து திரண்டு கெட்டிப்படும். இதுவே மாசிக்காயாகும்.மாசிக்காயை பொடி செய்து வெந்நீரில் போட்டு, 10 நிமிடம் சென்ற பின் அந்நீரை வடிகட்டி வாய் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2015 IST
காலம் தவறாமல் சாப்பிட்டால், நாம் வாழும் காலம் அதிகரிக்கும். தினமும் என்ன சாப்பிடுகிறோம் என்பது முக்கியமல்ல, அதை எந்த நேரத்தில் சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம். உடல் ஆரோக்கியம் அதில் தான் இருக்கிறது. பலர் உணவு சாப்பிடும் நேரத்தை முறையாக கடைபிடிப்பதில்லை. இதுவே அவர்கள் நோய்வாய்ப்பட வாய்ப்பாக அமைந்து விடுகிறது. சரியான நேரத்தில் உணவு சாப்பிடவில்லை என்றால், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2015 IST
அலுவலகம், வீடு என, பம்பரமாய் சுற்றும் மக்கள், வாரத்தின் இறுதி நாளுக்காக ஏங்குவது வழக்கம். மன நிம்மதிக்காக, எங்கேயாவது செல்லலாம் என நினைப்பதற்குள், விடுமுறை நாள் ஓடிவிடும். மன இறுக்கத்தோடு, தினசரி பொழுதை கழிப்பது பெரும் வேதனை. இதை தவிர்க்க, ரிலாக்ஸாக வேலை செய்ய, சில எளிய குறிப்புகள் இதோ: சத்தான உணவை சாப்பிடுங்கள்: சத்தான, இயற்கையான உணவு வகைகளைச் சாப்பிடும்போது, மூளை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2015 IST
பொதுவாக உணவில் நறுமணத்துக்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை, அனைவரும் தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும், காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால், என்ன நன்மைகள் கிடைக்கும் என்று தெரியுமா? கறிவேப்பிலையில் வைட்டமின் "ஏ', வைட்டமின் "பி', வைட்டமின் "பி2', வைட்டமின் "சி', கால்சியம் மற்றும் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X